Thursday, December 16, 2010

How to Deconstruct Text -With "Zero Degree" Example- mrinzo

சீரோ டிகிரியை ரசித்த படித்த Mrinzo அதை ரசிக்கும் வகையிலும் வெளிப்படுத்துகிறார்..
அதை பலரும் ரசிப்பதை உணர முடிந்தது...

அவரை மேலும் எழுத சொல்லி பலர் கேட்டனர்...

அந்த வகையில், அவரது இன்னொரு கட்டுரையை தருவதில்  பெருமை படுகிறேன்...

அவருக்கு நன்றி... 


How to Deconstruct Text -With "Zero Degree" Example

DeConstruction: இந்த வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை, construction என்பதற்கு "அர்த்தம்" என்ற சொல் இருக்கிறது, அப்படி பார்த்தல் "அர்த்தம் அழித்தல்" என்ற ஆகிவிடும், அதனால நான் de construction என்று குறி ப்பிடுகிறேன். அப்படி என்றல் என்ன?
 ஒரு Text க்கு அது சொல்லப் பட்ட அர்த்தத்தை கண்டுபிடிக்கும் ஒரு முறை என்று சொல்லலாம், \
இப்படி deconstruct பண்ணும் போது ஒரு வாக்கியம், ஒரு கவிதை ஒரு நாவல் பல பரிமாணங்களை பெறுகிறது. எந்த ஒரு விஷயத்தையும் deconstruct பண்ணலாம்.
எழுத்தை deconstruct பண்ணாமலும் படிக்கலாம், அப்படி பண்ணிப் படித்தால் இன்னும் பல கோணங்களை காணலாம். எழுத்தாளர்கள் எதை சொல்லவருகிறார்கள் என்று உணரலாம், அந்த உணர்வு பெற நாம் சில வேலை செய்யவேண்டும். இப்படி செய்து  பார்த்து ரசித்து வியந்து ஒரு பரவச நிலை வரும் பாருங்கள் ..அப்போ புரியும் அந்த எழுத்தை எழுதியவனின் வலி, திறமை எல்லாம்.
How to De construct a Text:
zero degree இன் முதல் அத்தியாயத்தை எடுத்து கொள்வோம்.
" இந்த நாவலை பிரதியெடுக்க துவங்கிருக்கும் இந்த கணத்தில் வாசுகியான நீ"
அப்புறம் ஒரு மிக  நீள மான ஒரு பட்டியல்.

இதற்கு என்ன அர்த்தம்? very simple ...ஒரு வாசுகி என்ற பெண்ணை நீ இப்போது என்னவல்லாம் பண்ணிகொண்டிருக்கலாம் என்ற ஒரு கற்பனை.

இப்போது அந்த பட்டியலை வாசிங்க, எதாவது முரண் தெரிகிறதா, வாசுகி என்ற ஒரு பெண்ணால் இவ்வளவு காரியம் செய்வது சாத்தியமா? so, வாசுகி "ஒரு" பெண்ணல்ல. இப்போது நமது சிந்தனைக்கு சவால், அப்போ வாசுகி யார்? உங்களுக்கு வாசுகி என்றவுடன் யார் ஞாபகம் வருகிறார், அந்த சொல் உங்கள் மனதில் வேறு ஏதாவது  ஒரு விஷயத்துக்கு கொண்டு போகுதா? அந்த சொல் எதற்காவது பொதுவாக நமது மொழியில், கலாச்சாரத்தில் பயன்படுத்தபடுகிறதா?

அடுத்தது பட்டியலுக்கு வருவோம், இதில் தெரியும் முரண் என்ன, இந்த முரணை எப்படி கண்டுபிடிப்பது? எதுக்கு இந்த லிஸ்ட்?
பல விதமான வகையில இந்த லிஸ்டோட விளையாடலாம்.
1 முதலில் cahru list ல் உங்களுக்கு மனதில் நின்ற bullet pointukalai குறித்துகொளுங்கள்.
2 ஆண் / பெண் என்று charu listடை பிரியுங்கள், அதாவது பெண்ணால் மட்டும் செயக்கூடிய காரியம் என்ன என்ன.
எதற்கு எவ்வளவு முக்கியத்துவம் என்று கவனியுங்கள் "பெண்களால் மட்டும்" கீழ் உள்ள point கள் அதிக வாக்கியம் கொண்டதாக இருக்கும்.

so இதன் முலம் நாவலின் முதலில் ஒரு அறிமுகம் நடக்கிறது, யாரை அறிமுகபடுதுகிறார்?

4. Moral / Immoral, Pain / Pleasure , good / Bad என்று எப்படியும் இந்த லிஸ்டை பிரியுங்கள் உங்களுக்கு இன்னும் பல கோணம் தெரியும்.
நீங்க மனதில் நின்ற " Bullet point" களையும், மற்ற லிஸ்டோடு ஒப்பிடுபாருங்கள், Zero Degree படித்துவிட்டு உங்கள் லிஸ்டை பார்க்கவும், அது மாறும், மாற வேண்டும்.

இது ஒரு திரைபடத்தின் முதல் opening சீன் மாதிரி இருக்கும். ஒவ்வரு bullet point களும் ஒரு கட் சர்ட் போல, அந்த வாக்கிய weightage இக்கு ஏற்ப timing. கற்பனை பண்ணி பாருங்கள், சும்மா ஜுவஊனு இருக்கும்.

இதை ஒரு ஓவியம், ஓவரு bullet point களுக்கும் ஒரு கலர், வடிவம் அது அந்த வாக்கிய weightage , pain, pleasure, morality, immorality, என்று அதற்குயேற்ப வரைந்தால் எப்படிருக்கும்.

இப்படி ispire பண்ணகூடிய எழுத்து இது,

இப்படி பல பல கோணங்கள், கற்பனைகள்.......

இப்படித்தான் ஒரு text ஐ deconstruct பண்ணனுமாம்

5 comments:

  1. நல்லதொரு பார்வை. இப்போதுதான் இதை வாசிக்கத் துவங்கியிருக்கும் எனக்கு இது மிகவும் பயனளிக்கிறது. பகிர்வுக்கு நன்றி பார்வையாளன்.

    ReplyDelete
  2. நல்ல விளக்கம் - நல்ல அலசல். பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  3. இப்போதுதான் இதை வாசிக்கத் துவங்கியிருக்கும் எனக்கு இது மிகவும் பயனளிக்கிறது”

    மிகவும் மகிழ்ச்சி ,,
    படித்து விட்டு கருத்து சொல்ல மறக்காதீர்கள்

    ReplyDelete
  4. நல்ல விளக்கம் - நல்ல அலசல்”

    நன்றி

    ReplyDelete
  5. //நல்லதொரு பார்வை. இப்போதுதான் இதை வாசிக்கத் துவங்கியிருக்கும் எனக்கு இது மிகவும் பயனளிக்கிறது. பகிர்வுக்கு நன்றி பார்வையாளன்.//

    Rajesh

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா