Wednesday, January 25, 2012

இஸ்லாமியர் இதயங்களை ரணமாக்கிய மனுஷ்யபுத்திரன்..

மனுஷ் என்றாலே துரோகம் என்பது தெரிந்த ஒன்றுதான்.


  • காலச்சுவட்டில் வேலை செய்தபோதே, அங்கு இருந்து உளவு வேலை செய்து, சொந்த பத்திரிக்கை நடத்த பணம் சேர்த்தார் 
  • பணம் கொடுத்தவர்களையே ஒரு கட்டத்தில் கை கழுவினார்
  • அரசியல் பத்திரிக்கை என்ற இமேஜை மாற்ற உதவியவர்கள் அதன் ஆரம்ப கால கவிஞர்கள் , எழுத்தாளர்கள்தான். பிற்காலத்தில் அவர்களையே யார் என கேட்டார்.
  • பத்து பைசா வாங்காமல், உலகத்தர மிக்க கட்டுரைகள் வழங்கிய சாரு நிவேதிதாவுக்கு துரோகம் செய்தார்
  • சகோதரியையே தனக்கு தெரியாது என்றார்.

நண்பர்கள்,  வேலை கொடுத்தவர்கள், பணம் கொடுத்தவர்கள், முகவரி கொடுத்தவர்கள் என எல்லோருக்குமே துரோகம் செய்த இவர் , ஜெய்ப்பூர் விழா பற்றிய தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்கிறார் என தெரிந்ததும் ஆச்சர்யமாக இருந்தது. ஜெய்பூர் இலக்கிய விழாவில் அவ்வளவு தூரம் ஆர்வம் இருந்தால் நேரடியாக போய் இருக்க வேண்டியதுதானே..


சல்மான் ருஷ்டி ஜெய்ப்பூர் வருவதாக இருந்தது. எதிர்ப்பு காரணமாக வரவில்லை.

ஏன் எதிர்ப்பு..? அவர் புத்தகம் ஒன்று இஸ்லாம் சகோதரர்களை புண்படுத்துவதாக குற்றச்சாட்டு.

எழுத்துரிமையை முடக்க கூடாது என்பது பார்வை. அதற்காக என்ன வேண்டுமானாலும் எழுத கூடாது என்பது இன்னொரு பார்வை.

ரஷ்டியை எழுத்தாளர் என்ற முறையில் மற்றவர்கள் ஆதரிப்பது வேறு .. ஆனால் இஸ்லாமியர் என்ற முறையில், மனுஷ் ரஷ்டிக்கு எதிரான நிலையை எடுப்பார் என இஸ்லாமிய நண்பர்கள் நினைத்தனர்... 

அவர் இஸ்லாம் ஆதரவு நிலை எடுக்க மாட்டார். தனக்கு எது லாபம் என்பதைத்தான் பார்ப்பார் என்று சொன்னேன்..

நான் சொன்னதே நடந்தது.. அவர் பேச்சை கேட்டு இஸ்லாம் நண்பர்கள் மனம் நொந்தனர்..

இதுவரை இஸ்லாம் இன துரோகி என்ற பட்டம் மட்டும்தான் அவருக்கு கிடைக்கவில்லை.. இப்போது அதுவும் கிடைத்து விட்டது..

இனியும் யாரும் அவரை நம்ப கூடாது என்பதே விபரம் தெரிந்தவர்களின் வேண்டுகோள்

5 comments:

  1. நண்பரே! பார்த்துக்கொண்டே இருங்கள்! ஒருநாள், மீண்டும் மனுஷ்ய புத்திரனும் சாருவும் இணைய போகிறார்கள், அப்போது உங்கள் நிலைமை... தர்மசங்கடம்தான்!

    ReplyDelete
  2. நண்பரே! பார்த்துக்கொண்டே இருங்கள்! ஒருநாள், மீண்டும் மனுஷ்ய புத்திரனும் சாருவும் இணைய போகிறார்கள், அப்போது உங்கள் நிலைமை... தர்மசங்கடம்தான்!//
    அப்படி நடந்தால் நானும் மறுபடி ஜால்ரா அடிப்பேன். அவளோதான் நண்பரே!

    ReplyDelete
  3. The unseemly controversy over the author's attendance - which escalated after some authors read excerpts from the Satanic Verses, Rushdie's 1988 banned novel - overwhelmed this year's edition of the event, which has grown quickly to be counted among the world's biggest literary events. "This cannot happen in any other corner of the world. The way a festival of literature has been subjugated by the state is disgraceful," said Tamil writer Charu Nivedita.

    "When Charles de Gaulle was asked to arrest Sartre for supporting Algeria in the civil war, he declined to do so saying Sartre is his teacher. Writers are teachers. Kunzru (one of the authors who read excerpts from the Satanic Verses) is a teacher. Here, there is a policeman threatening to arrest him. This will terrorise writers and free expression," he added.

    Charuvai mattum muslims nambalama?

    ReplyDelete
  4. goyala...nee mattum yen kaila sikuna.....setha da

    ReplyDelete
  5. speaking is the freedom of the indijuval,,
    every bodies not mote others just behave yourself..
    god will gudge................

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா