இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி பெற்றதுள்ளது... இதை ஆதரித்தவர்கள் யார் ? எதிர்த்தது யார்?
ஆதரவு நாடுகள்...
பெனின் , காமரூன் , லிபியா , மொரீஷியஸ் , நைஜீரியா , இந்தியா !!! , சிலி , கோஸ்டா ரிக்கா , Guatemala, மெக்சிகோ , உருகுவே, ஆஸ்திரியா , பெல்ஜியம் , இத்தாலி, நார்வே, ஸ்பெயின் , ஸ்விஸ் , அமெரிக்கா, செக் குடியரசு , போலந்து , ஹங்கேரி, மால்டோவா, ருமேனியா
மொத்தம் - 24
நடு நிலை நாடுகள்
அங்கோலா, Botswana, Burkina Faso , Djibouti , செனகல், ஜோர்டான் , க்ரிகிஸ்தான் , மலேசியா
மொத்தம் - 8
எதிர்ப்பு நாடுகள்
காங்கோ , Mauritania , உகான்டா , பங்களாதேஷ் , சீனா , இந்தோனேஷியா , குவைத் , மாலத்தீவுகள், பிலிப்பைன்ஸ் , கட்டார் , சவுதி, தாய்லாந்து, க்யூபா, ஈக்வெடார் , ரஷ்யா !!!!
மொத்தம் - 15
இதுலே என்ன பாஸ் ரிப்போர்ட் இருக்கு? அப்படியே தகவலை காப்பி & பேஸ்ட் தான் பண்ணியிருக்கீங்க?
ReplyDelete