tag:blogger.com,1999:blog-143588380504231288.post180661708405548820..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: கேபிள் எழுதிய “சினிமா வியாபாரம்” புத்தகம்- சிறப்பானதா.. சிக்கலானதா?pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-72973978455798472302011-01-23T08:46:46.920-08:002011-01-23T08:46:46.920-08:00//ஹாலிவுட் பார்வை வரும்போது, அது தனி பிரிவாக தோன்ற...//ஹாலிவுட் பார்வை வரும்போது, அது தனி பிரிவாக தோன்றுதல்//

அதுக்குக் காரணம் வேற ஒரு பேமானிங்க. கேபிள் அதுக்கு காரணமில்லை.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-92136291757590097482011-01-19T06:05:08.283-08:002011-01-19T06:05:08.283-08:00இன்னும் கொஞ்சம் விரிவாக இருந்திருக்கலாம்.இன்னும் கொஞ்சம் விரிவாக இருந்திருக்கலாம்.கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-49159040302172079032011-01-19T05:14:30.686-08:002011-01-19T05:14:30.686-08:00அலசல் நல்லாருக்குங்கோஅலசல் நல்லாருக்குங்கோAnonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-33335739441068838252011-01-19T02:48:57.545-08:002011-01-19T02:48:57.545-08:00//சினிமா வியாபாரம் - சிறப்பான விருந்து// சாப்பிட்ட...//சினிமா வியாபாரம் - சிறப்பான விருந்து// சாப்பிட்டு பார்த்துவிட்டுச் சொல்கிறேன் :)middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-42157278422712077602011-01-19T01:30:57.100-08:002011-01-19T01:30:57.100-08:00இந்தநூல் பதிவுலக நண்பர் ஒருவரினால் எனக்கு அன்புடன்...இந்தநூல் பதிவுலக நண்பர் ஒருவரினால் எனக்கு அன்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. கேபிளாருக்கே இது தெரியுமோ தெரியாது. ஆனால் நட்பு புகழுக்காக என்றில்லை நல்லா இருக்கு. அடுத்து சங்கர் அண்ணா சினிமா திரையரங்கங்கள் பற்றி எழுதியவை எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்துப்போன ஒன்று.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-12164478672635179452011-01-19T00:36:39.847-08:002011-01-19T00:36:39.847-08:00அருமையான அலசல்!அருமையான அலசல்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-11946795646655143032011-01-18T23:23:52.705-08:002011-01-18T23:23:52.705-08:00அருமை பாஸ்அருமை பாஸ்தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-70072863374780353112011-01-18T18:51:46.931-08:002011-01-18T18:51:46.931-08:00சினிமா என்று ஒன்று இருக்கிறது என அனைவருக்கும் தெரி...சினிமா என்று ஒன்று இருக்கிறது என அனைவருக்கும் தெரியும் அல்லவா . அதைதான் சொன்னேன் . டென்சினோ மீட்டர் பற்றி யாராவது பேசினால் நமக்கு ஈடுபாடு வராது . அப்படி ஒரு கருவி இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கும் . ஆனால் அனைவரும் சினிமா பார்த்திருப்போம் என்பதால் , ஈடுபாட்டுடன் படிக்க முடியும் .pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-28465798245292691962011-01-18T18:33:47.247-08:002011-01-18T18:33:47.247-08:00கேபிள் வந்து பின்னூட்டம் போட்டபின்பு மீண்டும் வருக...கேபிள் வந்து பின்னூட்டம் போட்டபின்பு மீண்டும் வருகிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-87490593136836534222011-01-18T18:33:25.772-08:002011-01-18T18:33:25.772-08:00நூல் விமர்சனம் எழுதுவது இவ்வளவு சுலபம் என்றால் நான...நூல் விமர்சனம் எழுதுவது இவ்வளவு சுலபம் என்றால் நான் கூட எழுதுவேனே...
முயற்சி செய்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-59743510891876611942011-01-18T18:32:53.500-08:002011-01-18T18:32:53.500-08:00// ஆனால் அனைவருக்கும் தெரிந்த சினிமா என்ற விஷ்யத்த...// ஆனால் அனைவருக்கும் தெரிந்த சினிமா என்ற விஷ்யத்தை , வியாபார பார்வையில் கேபிள் எழுதி இருக்கிறார் என்பது மகிழ்வூட்டியது.. //

சொல்லப்போனால் சினிமா பற்றி எல்லாம் தெரியும் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்... ஆனால் சினிமா பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது... ஒருவேளை உங்களுக்கு சினிமா பற்றி அதிகம் தெரியுமோ என்னவோ...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com