tag:blogger.com,1999:blog-143588380504231288.post3119418762409432152..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: இன்றும் , என்றும் ரசிக்கத்தக்க அந்த காலத்து த்ரில்லர் !!pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-57638636503385981582013-10-21T07:18:07.608-07:002013-10-21T07:18:07.608-07:00நண்பரே,
சிறப்பான பதிவுக்கு பாராட்டுக்கள். எஸ் ப...நண்பரே,<br /> சிறப்பான பதிவுக்கு பாராட்டுக்கள். எஸ் பாலச்சந்தரின் படங்கள் சற்று வித்தியாசமானவை. அவர் காலத்தை தாண்டியவை. பொம்மை நவீன பாணியில் எடுக்கப்பட்ட ஒரு இறுக்கமான திரில்லர் வகையைச் சேர்ந்தது. ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கிறேன். வியப்பை தவிர வேறொன்றும் அப்போது தோன்றவில்லை. அபாரமான இயக்கம். படத்தின் முகவரிப் பாடலான நீயும் பொம்மை பாடலை இரவில் தனியாகக் கேட்டுப்பாருங்கள். ஒரு அமானுஷ்யம் அதில் இருப்பதை உணரலாம்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-21260625385947053662013-10-21T07:04:27.152-07:002013-10-21T07:04:27.152-07:00தங்கள் விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது....
ரசி...தங்கள் விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது....<br /><br />ரசித்து வாசித்தேன் தல...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-53084219204889080742013-10-21T01:24:07.033-07:002013-10-21T01:24:07.033-07:00பலமுறை ரசித்ததுண்டு... ஆழ்ந்த விமர்சனத்திற்கு பாரா...பலமுறை ரசித்ததுண்டு... ஆழ்ந்த விமர்சனத்திற்கு பாராட்டுக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-51392810720214689242013-10-21T01:14:09.103-07:002013-10-21T01:14:09.103-07:00Very good review. Thanks for sharing. As you said,...Very good review. Thanks for sharing. As you said, its must watch. ஜானகிராமன்https://www.blogger.com/profile/09386276146816401491noreply@blogger.com