tag:blogger.com,1999:blog-143588380504231288.post3139209584932233107..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: எரிகல், சூரியன், நாய் – தகவல் களஞ்சியம்pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-5873700180881005932010-12-01T17:04:18.820-08:002010-12-01T17:04:18.820-08:00அருமையான மினி என்சைக்ளோபீடியா...அருமையான மினி என்சைக்ளோபீடியா...gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-15270240439865488742010-11-30T01:49:38.943-08:002010-11-30T01:49:38.943-08:00@நாகராஜசோழன் MA தேர்தலில் ஜெயித்ததும் கல்வி அமைச்...@நாகராஜசோழன் MA தேர்தலில் ஜெயித்ததும் கல்வி அமைச்சர் பதவி உங்களுத்தான்... :-)
சரியான செய்தியை, தெளிவாகவும் எளிமையாகவும் சொன்னிங்க.. நன்றிpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-45807680269563579372010-11-30T01:47:20.321-08:002010-11-30T01:47:20.321-08:00"சமீபத்தில் கூட எரிகல் தாக்கி ஒரு செயற்கைக்கோ..."சமீபத்தில் கூட எரிகல் தாக்கி ஒரு செயற்கைக்கோள் செயலிழந்துவிட்டதாக செய்தி படித்த நினைவுகள் "

thank u for informationpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-75360546918541669472010-11-30T01:25:22.581-08:002010-11-30T01:25:22.581-08:00நல்ல தகவல்கள். சமீபத்தில் கூட எரிகல் தாக்கி ஒரு செ...நல்ல தகவல்கள். சமீபத்தில் கூட எரிகல் தாக்கி ஒரு செயற்கைக்கோள் செயலிழந்துவிட்டதாக செய்தி படித்த நினைவுகள். பகிர்வுக்கு நன்றிகள்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-26794280705920523752010-11-30T01:18:07.372-08:002010-11-30T01:18:07.372-08:00@நான்தான், பூமி சூரியனை சுற்றுகிறது. சூரியன் பால்வ...@நான்தான், பூமி சூரியனை சுற்றுகிறது. சூரியன் பால்வெளி மண்டலத்தை சுற்றுகிறது. அடிப்படையில் சூரியன் மட்டும் சுற்றவில்லை. அதனுடன் இணைந்த சூரியக் குடும்பமே சுற்றுகிறது. அதனால் பூமியை பொறுத்த வரை சூரியன் நிலையானது.NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-65517991146292273942010-11-29T20:29:28.502-08:002010-11-29T20:29:28.502-08:00நன்றி உருத்திரா அவர்களேநன்றி உருத்திரா அவர்களேpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-91362332834563686472010-11-29T20:28:09.873-08:002010-11-29T20:28:09.873-08:00நன்றி பாலாஜி சரவணாநன்றி பாலாஜி சரவணாpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-23131254326565161262010-11-29T20:27:06.118-08:002010-11-29T20:27:06.118-08:00சரியான விடை சித்ரா மேடம்சரியான விடை சித்ரா மேடம்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-41101393000123118662010-11-29T20:24:55.931-08:002010-11-29T20:24:55.931-08:00@பிலாசபிபிரபாகரன் , திருமணத்துக்கு முன்பு அவர் மனை...@பிலாசபிபிரபாகரன் , திருமணத்துக்கு முன்பு அவர் மனைவி இல்லாமல்தானே இருந்திருப்பார் . அதை மறந்து விட்டீர்களேpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-625052902969987572010-11-29T19:18:30.942-08:002010-11-29T19:18:30.942-08:00கடுகு சிறிதாக இருந்தாலும்,காரம் பெரிதுகடுகு சிறிதாக இருந்தாலும்,காரம் பெரிதுKandumany Veluppillai Rudrahttps://www.blogger.com/profile/18012416155843205968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-52959956386110629512010-11-29T18:44:00.394-08:002010-11-29T18:44:00.394-08:00@நான்தான் . பூமியை பொறுத்தவரை சூரியன் நிலையானதுதான...@நான்தான் . பூமியை பொறுத்தவரை சூரியன் நிலையானதுதான் . பஸ்ஸில் கண்டக்டர் நிலையாக அமர்ந்து இருக்கிறார் . நாம் நடந்து சென்று டிக்கட் வாங்குகிறோம் . சில பஸ்களில் பயணி நிலையாக இருப்பார் . ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களை பொறுத்தவரை கண்டக்டர் , பயணி என யாரும் நிலையாக இல்லை . பஸ்ஸுடன் நகர்கிறார்கள்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-70703370854861656192010-11-29T17:42:43.836-08:002010-11-29T17:42:43.836-08:00சூரியன் பால்வெளியச் சுத்தி வருதா? என்னங்க சொல்றீங்...சூரியன் பால்வெளியச் சுத்தி வருதா? என்னங்க சொல்றீங்க? சூரியன், ஒரு நட்சத்திரம் ...அது நிலையானது அப்படிதானே அறிவியல் சொல்லிக் கொடுக்குது...நான்தான்https://www.blogger.com/profile/16849222093823184583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-64618578885027113632010-11-29T17:16:03.546-08:002010-11-29T17:16:03.546-08:00புதிய தகவல்கள் நண்பா..புதிய தகவல்கள் நண்பா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-21760200670760563462010-11-29T16:09:52.259-08:002010-11-29T16:09:52.259-08:00அருமையான தகவல்கள்.... சிலிர்த்தேன்... குறிப்பாக IB...அருமையான தகவல்கள்.... சிலிர்த்தேன்... குறிப்பாக IBM Chairman சொன்ன செய்தியையும், ஏரிகள் பட்டு இறந்த நாயையும் அதிகம் ரசித்தேன்...

// மனைவி இல்லாமல் எத்தனை ஆண்டுகள் அவன் இந்த பூமியில் வாழ்ந்தான் ? //
இதுதான் கேள்விஎன்றால் பதில் 25...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-30355516918841949232010-11-29T11:28:29.517-08:002010-11-29T11:28:29.517-08:0080 = 30 + (25) + 25
ஐயா, பரிசு தொகை எவ்வளவு?80 = 30 + (25) + 25

ஐயா, பரிசு தொகை எவ்வளவு?Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-25516954757347502002010-11-29T09:45:10.456-08:002010-11-29T09:45:10.456-08:00தாமஸ் ரூபன்..
என் பங்கு தங்கம் இரண்டு கிலோ வந்தது...தாமஸ் ரூபன்..

என் பங்கு தங்கம் இரண்டு கிலோ வந்ததும், நீங்கள் வேண்டம் என்றாலும் பரிசு வந்து சேரும்..pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-57274079021787477982010-11-29T09:43:42.409-08:002010-11-29T09:43:42.409-08:00ஜீ...
தங்கம் எடுக்க ஆரம்பிததும் முதலில் நமக்குதான...ஜீ...

தங்கம் எடுக்க ஆரம்பிததும் முதலில் நமக்குதான் ..டொண்ட் வொர்ரிpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-84373837939315683082010-11-29T09:42:10.218-08:002010-11-29T09:42:10.218-08:00தகவலுக்கு நன்றி கனாகாதலரேதகவலுக்கு நன்றி கனாகாதலரேpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-35575099426370628232010-11-29T09:33:50.442-08:002010-11-29T09:33:50.442-08:00நன்றி ஹரிஸ்நன்றி ஹரிஸ்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-59222283912302344982010-11-29T09:12:11.325-08:002010-11-29T09:12:11.325-08:00எனக்கு ரெண்டு கிலோ தங்கம் ஆர்டர் பண்ணிருங்க,,
அரு...எனக்கு ரெண்டு கிலோ தங்கம் ஆர்டர் பண்ணிருங்க,,

அருமை..ஹரிஸ் Harishhttps://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-87288876092597504182010-11-29T08:35:42.042-08:002010-11-29T08:35:42.042-08:00உங்கள் தகவலுக்கு நன்றி !
மேலும் ஒரு தகவல் : சனி கி...உங்கள் தகவலுக்கு நன்றி !
மேலும் ஒரு தகவல் : சனி கிரகத்தின் பெரிய நிலவின் பெயர் " டைட்டன் ". டைட்டன் என்றால் பிரம்மாண்டம் என்று அர்த்தம். அதன் நீட்சியே டைட்டானிக்.கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-67330087374110488872010-11-29T08:15:52.879-08:002010-11-29T08:15:52.879-08:00//கடல், நிலப்பகுதி என உலகில் இருக்கும் எல்லா தங்கம...//கடல், நிலப்பகுதி என உலகில் இருக்கும் எல்லா தங்கமும் தோண்டி எடுக்கப்பட்டு விட்டால், பூமியில் இருக்கும் ஒவ்வொருவர்க்கும் இரண்டு கிலோ தங்கம் கொடுக்கலாம்//
பார்ரா! அப்புறம் எதுக்கு வெய்ட்டிங்? :)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-33739248727645741712010-11-29T08:00:35.426-08:002010-11-29T08:00:35.426-08:00தகவல்கலுக்கு நன்றி.
//மனைவி இல்லாமல் எத்தனை ஆண்...தகவல்கலுக்கு நன்றி.

//மனைவி இல்லாமல் எத்தனை ஆண்டுகள் அவன் இந்த பூமியில் வாழ்ந்தான் //

54 ஆண்டுகள் சரியா? பரிசு எல்லாம் வேண்டாம்!!!Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-18543968885215352462010-11-29T07:27:27.405-08:002010-11-29T07:27:27.405-08:00விடை சூப்பர் . விளக்கம் செம காமடி . எக்சலண்ட் பதில...விடை சூப்பர் . விளக்கம் செம காமடி . எக்சலண்ட் பதில் .
இந்த கேள்வி என்னிடம் கேட்கபட்டபோது தவறாக பதிலளித்தேன் என்ற ரகசியம் நமக்குள் இருக்கட்டும்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-64908453903517988642010-11-29T07:20:31.811-08:002010-11-29T07:20:31.811-08:00விடை சரியா..!!??
விளக்கம் சரியா..??
ஹே..ஹெ.. நாங...விடை சரியா..!!??
விளக்கம் சரியா..??

ஹே..ஹெ.. நாங்களும் புதிர் போடுவோம்ல...!!!??? ஹி..ஹி..
பகிர்வுக்கு நன்றி.Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.com