tag:blogger.com,1999:blog-143588380504231288.post3747564864151575051..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: இரட்டை வேட (தமிழ்) படங்களின் எவரெஸ்ட் - அபூர்வ சகோதரர்கள்pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-10508277777198670852014-11-07T13:22:44.182-08:002014-11-07T13:22:44.182-08:00நல்ல ஆய்வு சார் இன்னும் பார்க்கவில்லை படம்!நல்ல ஆய்வு சார் இன்னும் பார்க்கவில்லை படம்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-50217094640529341782013-12-09T04:02:54.277-08:002013-12-09T04:02:54.277-08:00திரு பாபு சிவா வுக்கு,
கமலின் அபூர்வ சகோதரர்கள் ப...திரு பாபு சிவா வுக்கு,

கமலின் அபூர்வ சகோதரர்கள் படம் வந்தபோது நான் கல்லூரியின் கடைசி வருடத்தில் இருந்தேன். பழைய படங்களை பிடிக்கும் என்று சொல்லிவிட்டால் உடனே பெரியவர், அய்யா, பழமைவாதி பழங்காலத்து ஆள் என முத்திரை குத்துவதைத் தவிர்க்கவும். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது சரியாகப் புரியவில்லை. அரைவேக்காடு என்று நான் சொன்னதற்காக கால் வேக்காடு என மல்லுகட்டுவது என்ன புத்திசாலித்தனமோ தெரியவில்லை. கமலஹாசன் ஒரு காப்பி கேட். அவர் படங்களை சிலாகிப்பது அவரின் ரசிகர்களுக்கு வேண்டுமானால் ஆனந்தமாக இருக்கலாம். ஆனால் உண்மை தெரிந்தவர்கள் அவரை எங்கே வைக்கவேண்டுமோ அங்கேயே வைத்திருக்கிறார்கள். காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-9581923769641952252013-12-09T01:22:56.936-08:002013-12-09T01:22:56.936-08:00திருநெல்வேலி பாலஸ்-டி-வேல்ஸ் எங்கள் தியேட்டர். நவ...திருநெல்வேலி பாலஸ்-டி-வேல்ஸ் எங்கள் தியேட்டர். நவம்பரில் நான் எழுதிய 'ஜெமினியும் நாங்களும்' என்ற பதிவைப் பாருங்களேன்சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-58909753518055918572013-12-08T17:43:52.591-08:002013-12-08T17:43:52.591-08:00காரிகன் உங்களை மாதிரியான பழையவர்களுக்கு கமலின் அபூ...காரிகன் உங்களை மாதிரியான பழையவர்களுக்கு கமலின் அபூர்வ சகோதரர்கள் அரைவேக்காடாக இருக்கலாம் .
ஆனால் எங்களை போன்றவர்களுக்கு உங்க அபூர்வ சகோதரர்கள் (1949) கால் வேக்காடுதான்.

எதற்க்கு இப்படி ஒரு நல்ல பெயரில் அந்த கால் வேக்காடு படத்தை எடுத்து அந்த பெயரையே கேடுத்திருக்கின்றார்கள் என்று நினைக்க தோன்றும்.Anonymoushttps://www.blogger.com/profile/18044435167491501960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-91126465118091788472013-12-08T17:43:47.503-08:002013-12-08T17:43:47.503-08:00காரிகன் உங்களை மாதிரியான பழையவர்களுக்கு கமலின் அபூ...காரிகன் உங்களை மாதிரியான பழையவர்களுக்கு கமலின் அபூர்வ சகோதரர்கள் அரைவேக்காடாக இருக்கலாம் .
ஆனால் எங்களை போன்றவர்களுக்கு உங்க அபூர்வ சகோதரர்கள் (1949) கால் வேக்காடுதான்.

எதற்க்கு இப்படி ஒரு நல்ல பெயரில் அந்த கால் வேக்காடு படத்தை எடுத்து அந்த பெயரையே கேடுத்திருக்கின்றார்கள் என்று நினைக்க தோன்றும்.Anonymoushttps://www.blogger.com/profile/18044435167491501960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-77748580102168163332013-12-08T08:02:13.113-08:002013-12-08T08:02:13.113-08:00இதே பெயரில் படம் எடுத்து இந்தப் படத்தின் சிறப்பை க...இதே பெயரில் படம் எடுத்து இந்தப் படத்தின் சிறப்பை கமலஹாசன் கெடுத்துவிட்டார் என்று நினைக்கிறேன். பேசாமல் கமல் எடுத்த படத்துக்கு அப்பு அல்லது நெட்டையன் குட்டையன் என்றே தலைப்பை வைத்திருக்கலாம். எப்படியெல்லாம் ஒரு மற்றவர்களுக்கு போய்ச் சேரவேண்டிய சிறப்பை வழிப்பறி செய்கிறார்களோ என்று வியப்பாக இருக்கிறது. மேலும் இப்போதைய தலைமுறைக்கு அபூர்வ சகோதர்கள் என்றாலே கமலஹாசனின் அந்த அரைவேக்காட்டுப் படம்தான் ஞாபகம் வரும் படி செய்துவிட்டார்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-61008404508269576702013-12-07T22:02:01.662-08:002013-12-07T22:02:01.662-08:00mm...இப்பதான் வரிகள் நினைவுக்கு வருது.... மானும் ம...mm...இப்பதான் வரிகள் நினைவுக்கு வருது.... மானும் மயிலும் பாடல் செம அழகு.... இந்த படத்தை தியேட்டரில் பார்த்தால் சூப்பரா இருக்கும்... அடுத்த முறை திரையிட்டால் சொல்லுங்கள்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-14853346563540370142013-12-07T21:54:05.556-08:002013-12-07T21:54:05.556-08:00பானுமதி பாடிய பாடல்கள் -நீங்கள் சொன்ன பியானோ பாட்ட... பானுமதி பாடிய பாடல்கள் -நீங்கள் சொன்ன பியானோ பாட்டு-"மானும் மயிலும் ஆடிடும் சோலை......."
"லட்டு லட்டு மிட்டாய் வேணுமா..."
கடைசி சண்டைக் காட்சிக்காக பலமுறை பார்த்தேன். எங்க தியேட்டரில்கான் ஓடியது.சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-43429322965884861562013-12-07T19:34:20.985-08:002013-12-07T19:34:20.985-08:00நீரும் நெருப்பும் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை திரு...நீரும் நெருப்பும் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்று சொல்லுகிறார்கள்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-16955322670015777992013-12-07T18:07:58.921-08:002013-12-07T18:07:58.921-08:00இந்த அபூர்வ சகோதரர்களை பார்த்து ரசிக்கும் வாய்ப்பு...இந்த அபூர்வ சகோதரர்களை பார்த்து ரசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதில்லை நண்பா... பார்க்க ரொம்பவே ஆசை. இப்ப உங்க எழுத்து அதுக்கு தூபம் போட்டுருச்சு. டிவிடி வேட்டையில மறுபடி இறங்கணும் நான்! இதே கதையில வாத்யார் நடிச்ச ‘நீரும் நெருப்பும்’ படம் பாத்திருக்கேன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-55090253954198096302013-12-07T11:15:31.523-08:002013-12-07T11:15:31.523-08:00டைட்டிலில் strange brothers என போடுகிறார்கள்டைட்டிலில் strange brothers என போடுகிறார்கள்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-87791979136501873612013-12-07T11:15:16.126-08:002013-12-07T11:15:16.126-08:00டைட்டிலில் strange brothers என போடுகிறார்கள்டைட்டிலில் strange brothers என போடுகிறார்கள்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-27181772989795485122013-12-07T10:50:18.723-08:002013-12-07T10:50:18.723-08:00ஆங்கிலத்தில் Strange Brothers
You meant to say &q...ஆங்கிலத்தில் Strange Brothers

You meant to say "Exotic Brothers" or "Rare Brothers"?Pon Vannannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-6262387840522785602013-12-07T02:31:26.211-08:002013-12-07T02:31:26.211-08:00"Rare Brothers" would be more closer to ..."Rare Brothers" would be more closer to the meaning, I thinkTamizhannoreply@blogger.com