tag:blogger.com,1999:blog-143588380504231288.post3963356737157013093..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: அறிவியல் விரும்பிகளுக்கு ஒரு சுவாரஸ்யமான விவாதம் pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-54785282615424350832014-01-06T10:02:56.806-08:002014-01-06T10:02:56.806-08:0020 டிகிரி டம்பளர் 80 டிகிரி அண்டாவில் விரைவாக 80 ட...20 டிகிரி டம்பளர் 80 டிகிரி அண்டாவில் விரைவாக 80 டிகிரியை அடைந்துவிடும் ஆனால் 80 டிகிரி டம்பளர் முழுதுமாக 20 டிகிரி அண்டாவின் வெப்ப நிலைக்கு மாற அதிக நேரம் எடுக்கும். ஏனெனில் வெப்பமான நீர் மேற்புறத்திலேயே இருக்கும் வெயில் காலங்களில் குளத்திலோ அல்லது ஏரியிலோ குளிக்கும்போது இதனை உணரலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/17408427328394846376noreply@blogger.com