tag:blogger.com,1999:blog-143588380504231288.post4256723789449903505..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: நந்தலாலா- அண்ணன் கேபிள்ஜி க்கு ஒரு மெயில் …pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-3166127259729113412010-11-28T03:08:55.170-08:002010-11-28T03:08:55.170-08:00ஆங்கிலப்படங்கள் மொழிமாற்றம் அடைந்து சனி ஞ்யிருகளில...ஆங்கிலப்படங்கள் மொழிமாற்றம் அடைந்து சனி ஞ்யிருகளில் டி.வி.யில் சக்கை போடு போடுகிறது "

இப்படி அதிகாரபூர்வ மொழி மாற்ரம் செய்வது வரவேற்கதக்கதுதான்

கேரளா தெலுங்கு படங்கள் விஜய் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிறது.இதற்கெல்லாம் தங்கள் கவலை என்னவோ?”

கம்ர்சியல் படங்களை எந்த மொழியில் இருந்து எந்த மொழிக்கு மாற்றினாலும் ஒன்றும் பாதிப்பு இருக்காது

“எங்கள மாதிரி சப்பான்,கொரியா,படங்கள் பாக்க முடியாதவங்க பாக்குறோம்”

நல்லதுதான்... அதிகாரபூர்வமாக இப்படி மொழி மாற்றம் செய்யவேண்டியதுதானே என்பதே நம் ஆதங்கம்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-4958068234238818362010-11-28T02:49:28.581-08:002010-11-28T02:49:28.581-08:00ஆங்கிலப்படங்கள் மொழிமாற்றம் அடைந்து சனி ஞ்யிருகளில...ஆங்கிலப்படங்கள் மொழிமாற்றம் அடைந்து சனி ஞ்யிருகளில் டி.வி.யில் சக்கை போடு போடுகிறது.கேரளா தெலுங்கு படங்கள் விஜய் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிறது.இதற்கெல்லாம் தங்கள் கவலை என்னவோ? எங்கள மாதிரி சப்பான்,கொரியா,படங்கள் பாக்க முடியாதவங்க பாக்குறோம்.உங்களுக்கென்ன?Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-61229891309430411062010-11-28T02:43:47.643-08:002010-11-28T02:43:47.643-08:00நந்தலாலாவும் ஒரு நல்ல படம் என்றே சொல்லுகின்றனர். இ...நந்தலாலாவும் ஒரு நல்ல படம் என்றே சொல்லுகின்றனர். இந்த பாராடாக்ஸ் உங்களுக்கு புரியாததல்ல "

!ஹா ஹா..

மைனா , மந்திர புன்னகை நல்ல படம்.. நந்தலாலா”வும்” நல்ல படம் என சொல்வது தவ்று என்பதே என் குற்றச்சாட்டுpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-87535934770826462062010-11-28T02:27:17.863-08:002010-11-28T02:27:17.863-08:00பார்வையாளன் அவர்களே, நீங்கள் ஒன்றை மட்டும் மறந்து ...பார்வையாளன் அவர்களே, நீங்கள் ஒன்றை மட்டும் மறந்து விடுகிறீர்கள். கேபிள் சங்கர் சார் போன்றோர் "நந்தலாலா" வை மட்டும் நல்ல படம் என்று சொல்லவில்லை. நந்தலாலாவும் ஒரு நல்ல படம் என்றே சொல்லுகின்றனர். இந்த பாராடாக்ஸ் உங்களுக்கு புரியாததல்ல.கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-5293111539678759762010-11-28T02:09:34.539-08:002010-11-28T02:09:34.539-08:00அவர் பதில் அனுப்பினால், கண்டிப்பாக இணைப்பேன்..
நா...அவர் பதில் அனுப்பினால், கண்டிப்பாக இணைப்பேன்..

நாம் ரசிப்பது, திட்டுவது வேறு விஷயம்.. ரசிகன் என்ற முறையில் அது முக்கியம்

ஆனால், திரைதுறை சம்பந்தப்பட்ட அவர் கருத்து இன்னொரு கோணத்தில் முக்கியமானது..pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-6225650865654221122010-11-28T01:46:38.221-08:002010-11-28T01:46:38.221-08:00கேபிள் அண்ணன் பதில் எழுதினால் நிச்சயம் அதை இந்தப் ...கேபிள் அண்ணன் பதில் எழுதினால் நிச்சயம் அதை இந்தப் பதிவிற்கு பிற்சேர்க்கையாக இணைக்கவும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com