tag:blogger.com,1999:blog-143588380504231288.post4748124704224986525..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: பாலகுமாரனின் இலக்கிய இடம்- ஜெயமோகன் திடீர் பல்டி- பழைய கட்டுரையும் , புதிய கட்டுரையும் pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-8626858827970541312012-10-16T00:57:14.721-07:002012-10-16T00:57:14.721-07:00கல்கியின் எழுத்து, அகிலன் எழுத்து, மு.வா எழுத்து இ...கல்கியின் எழுத்து, அகிலன் எழுத்து, மு.வா எழுத்து இலக்கியம் இல்லை என்று வாதாடினால் அடிக்க வருவார்கள் எங்க ஊரில். இன்னமும் வாசிப்பில் அங்கேயே பலர். நல்ல பதிவு இது. அற்புதம். இந்த பாகுபாடு பலருக்குப் புலப்படாது. எனக்கே சாருவைப் படிக்க ஆரம்பித்ததிலிருந்துதான் புரிய வந்தது. நவீன இலக்கியத்தை சாரு மூலமாகத்தான் கற்றுக்கொண்டேன். ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-17113437005357531952012-09-27T09:10:56.267-07:002012-09-27T09:10:56.267-07:00/உங்க பேரை தல மெயில் ஃபில்டரில் போட்டு ரொம்ப காலம்.../உங்க பேரை தல மெயில் ஃபில்டரில் போட்டு ரொம்ப காலம் ஆச்சு/

மெயில் ஃபில்டரில் போடட்டும் காபி பில்டரில் போடட்டும்.. வலைபக்கங்கள் எல்லாருடைய பார்வைக்கும் கிடைக்கப்பெறுபவை. மெயில் ஐடி-யை ஃபில்டரில் போடுறதுக்கும் இந்தப் பதிவுக்கும் எந்த சம்பந்தமுமில்ல.

/இதையெல்லாம் அவர் பொருட்படுத்துவார்னு நினைக்கிறீங்க?/

பொருட்படுத்துற குணம் இருந்தா நாடு என்னைக்கோ வெளங்கிருக்குமேசுயமோகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-60180789622802628702012-09-27T09:06:39.918-07:002012-09-27T09:06:39.918-07:00/இப்ப எதுக்கு இந்த லபோ திபோ? அப்படிப் பார்த்தால் ச.../இப்ப எதுக்கு இந்த லபோ திபோ? அப்படிப் பார்த்தால் சாரு அடிக்காத பல்டிகளா! ('கடவுளைக் கண்டேன்' ஒண்ணு போதுமே!) எனி வே, உங்க பேரை தல மெயில் ஃபில்டரில் போட்டு ரொம்ப காலம் ஆச்சு. இதையெல்லாம் அவர் பொருட்படுத்துவார்னு நினைக்கிறீங்க?/

உன்கிட்ட இந்தத் தப்பு இருக்குனு சொன்னா, உங்க அப்பன்கிட்ட இவ்வளவு பெரிய தப்பு இருக்கு...அத மொதல்ல பாருனு சொல்ற உங்க எளக்கிய(?) பேச்சு ரொம்ப நன்னாருக்கு.

எனிவே, அவர் பல்டி அடிச்சிருக்கார்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்னிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-70427190080085999252012-09-23T21:55:35.338-07:002012-09-23T21:55:35.338-07:00இப்ப எதுக்கு இந்த லபோ திபோ? அப்படிப் பார்த்தால் சா...இப்ப எதுக்கு இந்த லபோ திபோ? அப்படிப் பார்த்தால் சாரு அடிக்காத பல்டிகளா! ('கடவுளைக் கண்டேன்' ஒண்ணு போதுமே!) எனி வே, உங்க பேரை தல மெயில் ஃபில்டரில் போட்டு ரொம்ப காலம் ஆச்சு. இதையெல்லாம் அவர் பொருட்படுத்துவார்னு நினைக்கிறீங்க?Anonymousnoreply@blogger.com