tag:blogger.com,1999:blog-143588380504231288.post5935733062466108873..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: தேகம் நாவல் - சாதாரண வாசகன் பார்வையில் ....pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-49496252173363448892010-12-22T12:41:56.065-08:002010-12-22T12:41:56.065-08:00dei charu neeyellam uyiroda nadamaduradhe perusu.....dei charu neeyellam uyiroda nadamaduradhe perusu.......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-54322615968069140622010-12-19T02:03:20.666-08:002010-12-19T02:03:20.666-08:00அனானி நண்பரே . அதை விட கிளுகிளுப்பான மேட்டர்கள் உள...அனானி நண்பரே . அதை விட கிளுகிளுப்பான மேட்டர்கள் உள்ளன . ஆனால் கீழ்தரமான எண்ணங்கள் உண்டாக்காதுpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-42308268479218907052010-12-19T02:00:29.309-08:002010-12-19T02:00:29.309-08:00thank u surya sirthank u surya sirpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-37905117396961864232010-12-19T00:00:27.671-08:002010-12-19T00:00:27.671-08:00நாவலில் சரோஜாதேவி பற்றி எங்காவது கிளுகிளுப்பாக ஏதா...நாவலில் சரோஜாதேவி பற்றி எங்காவது கிளுகிளுப்பாக ஏதாவது இருக்கா....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-87712000591702562742010-12-18T12:46:51.990-08:002010-12-18T12:46:51.990-08:00சூப்பர் அலசல்.
விழாவில் வாங்கி விட்டேன். உடனே படி...சூப்பர் அலசல்.

விழாவில் வாங்கி விட்டேன். உடனே படிக்க வேண்டிய நிலைமைக்கு இப்போது தள்ளப்பட்டேன். நன்றி.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-6700423594765186592010-12-18T00:08:42.599-08:002010-12-18T00:08:42.599-08:00தீவிர ரசிகரான உங்களால் பெட்டரா சொல்ல முடியும்னு!&q...தீவிர ரசிகரான உங்களால் பெட்டரா சொல்ல முடியும்னு!"

பெட்டர் அப்படீனு இல்லை பாஸ்...
இது என் பார்வை.. அவ்வளவுதான்...
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து..
ஒரே புத்தகம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாதிரி பாதிக்கும்...

என்னை பொறுத்தவரை அனைவரின் கருத்தையும் ஆர்வமாக படித்து வருகிறேன்...pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-45519403829107216042010-12-17T23:55:31.940-08:002010-12-17T23:55:31.940-08:00தல, விமர்சனம் சூப்பர்..நான் அப்பவே சொன்னேன்ல, சாரு...தல, விமர்சனம் சூப்பர்..நான் அப்பவே சொன்னேன்ல, சாருவின் தீவிர ரசிகரான உங்களால் பெட்டரா சொல்ல முடியும்னு!
-----செங்கோவி
ஈசன் - விமர்சனம்செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-30045485420705218832010-12-17T19:39:23.534-08:002010-12-17T19:39:23.534-08:00@லதாமகன்
படித்தேன் . புரிதலுடன் எழுதப்பட்டு இருந்...@லதாமகன்
படித்தேன் . புரிதலுடன் எழுதப்பட்டு இருந்தது . வாழ்த்துக்கள்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-78208583984074164622010-12-17T19:26:05.852-08:002010-12-17T19:26:05.852-08:00To all who are unable to find books online, Visit ...To all who are unable to find books online, Visit the website: www.udumalai.com. you can order any books and charu's latest books too.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-23631083139974405782010-12-17T12:59:12.855-08:002010-12-17T12:59:12.855-08:00itha padicheengala?
http://silarojakkal.wordpress...itha padicheengala?

http://silarojakkal.wordpress.com/2010/12/15/thegam-patri-eriyum-kadal/#comment-118லதாமகன்https://www.blogger.com/profile/18084153733192837414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-10515656773816862332010-12-17T08:19:44.752-08:002010-12-17T08:19:44.752-08:00thank u bossthank u bosspichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-77415230013587642252010-12-17T07:59:03.719-08:002010-12-17T07:59:03.719-08:00அருமையா எழுதுறிங்க.
இடையே அந்த முக்கியமான அலங்கார...அருமையா எழுதுறிங்க.
இடையே அந்த முக்கியமான அலங்கார வரிகள் அருமைTHOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-81283738565034876602010-12-17T07:06:04.397-08:002010-12-17T07:06:04.397-08:00உங்கள் விமர்சனம் அந்த நாவலை படிக்கும் எண்ணத்தை உரு...உங்கள் விமர்சனம் அந்த நாவலை படிக்கும் எண்ணத்தை உருவாக்குகிறது.சர்பத்https://www.blogger.com/profile/17709097120853961035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-30461228554244305362010-12-17T06:41:21.406-08:002010-12-17T06:41:21.406-08:00அருமையான விமர்சனம் நண்பரே. ”
நன்றிஅருமையான விமர்சனம் நண்பரே. ”

நன்றிpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-26702742313992426802010-12-17T06:38:15.109-08:002010-12-17T06:38:15.109-08:00புதுப் பெண்டாட்டிக்கு தாலிக் கட்டிவிட்டு, பிறந்த வ...புதுப் பெண்டாட்டிக்கு தாலிக் கட்டிவிட்டு, பிறந்த வீட்டுக்கு மாம்பிள்ளையை மட்டும் அனுப்பி வைத்தார் போலிருக்கு ”

ஹா ஹாpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-66598691967223238832010-12-17T06:35:42.409-08:002010-12-17T06:35:42.409-08:00கண்டிப்பாக வாங்கி படிக்கிறேன்”
படிச்சுட்டு கருத்த...கண்டிப்பாக வாங்கி படிக்கிறேன்”

படிச்சுட்டு கருத்து சொல்லுங்கpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-33662696794262889222010-12-17T06:33:35.037-08:002010-12-17T06:33:35.037-08:00இங்கே கிடைக்குமா என்று தெரியவில்லை! வாசிக்கத் தூண்...இங்கே கிடைக்குமா என்று தெரியவில்லை! வாசிக்கத் தூண்டுகிறது உங்கள் பார்வை! :-)

நன்றி ... படித்து பாருங்கள்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-79595461251291522122010-12-17T06:32:18.983-08:002010-12-17T06:32:18.983-08:00மிக நல்லாவே எழுத ஆரம்பிச்சிட்டீங்க பார்வையாளன்”
இ...மிக நல்லாவே எழுத ஆரம்பிச்சிட்டீங்க பார்வையாளன்”

இவ்வளவு நாள் நல்லா எழுதலைனு வெளிப்படையாக சொன்னதுக்கு நன்றிpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-3624308209712629662010-12-17T03:32:48.122-08:002010-12-17T03:32:48.122-08:00மிக நல்லாவே எழுத ஆரம்பிச்சிட்டீங்க பார்வையாளன்மிக நல்லாவே எழுத ஆரம்பிச்சிட்டீங்க பார்வையாளன்செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-36111701153584637242010-12-17T02:25:03.092-08:002010-12-17T02:25:03.092-08:00இங்கே கிடைக்குமா என்று தெரியவில்லை! வாசிக்கத் தூண்...இங்கே கிடைக்குமா என்று தெரியவில்லை! வாசிக்கத் தூண்டுகிறது உங்கள் பார்வை! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-28077443963821213642010-12-16T23:44:19.630-08:002010-12-16T23:44:19.630-08:00அருமையான மற்றும் தெளிவான அலசல்.
மைனஸ் பிளஸ்வுடன் ...அருமையான மற்றும் தெளிவான அலசல்.
மைனஸ் பிளஸ்வுடன் சூப்பரா சொல்லிட்டீங்க. கண்டிப்பாக வாங்கி படிக்கிறேன். பகிர்வுக்கு நன்றி தல.Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-92114845874158220752010-12-16T23:23:12.322-08:002010-12-16T23:23:12.322-08:00//நான் எதை எல்லாம் சம்பாதித்தேனோ அவை என்னிடம் இல்ல...//நான் எதை எல்லாம் சம்பாதித்தேனோ அவை என்னிடம் இல்லை, எதை கொடுத்தேனோ அது என்னிடம் இருக்கிறது // ஆழ்ந்த அனுபவ வரி. அருமையான விமர்சனம் நண்பரே.
@ இக்பால்,
இந்தியவாசிகள் என்று பொதுவாக குறிப்பிட வேண்டாம். என்னைப் போன்று மற்ற மாநிலங்களில் இருப்பவர்களும் புது வெளியீடுகள் இணையத்தில் வரும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. இப்போது இரு புத்தகங்களுக்காக காத்திருக்கிறேன். 1. செகாவின் மீது பனி பெய்கிறது- எஸ்.ரா 2. தேகம்.கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-51635060493211403762010-12-16T23:01:05.175-08:002010-12-16T23:01:05.175-08:00தேகம் நாவல் இன்னும் படிக்கவில்லை இந்திய வாசிகள் கொ...தேகம் நாவல் இன்னும் படிக்கவில்லை இந்திய வாசிகள் கொடுத்து வைத்தவர்கள். உடனே சுட சுட வாங்கி ருசித்து விட்டீர்கள் ! நானும் இணையத்தில் கிடைக்குமா எனத் தேடிப் பார்த்துவிட்டேன் இன்னும் வரவில்லை. புதுப் பெண்டாட்டிக்கு தாலிக் கட்டிவிட்டு, பிறந்த வீட்டுக்கு மாம்பிள்ளையை மட்டும் அனுப்பி வைத்தார் போலிருக்கு !!!இக்பால் செல்வன்http://ww5.pondicherryblog.com/noreply@blogger.com