tag:blogger.com,1999:blog-143588380504231288.post7617556795500821156..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: நந்தலாலா- கேபிள் சங்கர் அவர்கள் விளக்கம்pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-90255627280441752972010-11-30T11:44:15.264-08:002010-11-30T11:44:15.264-08:00மிகவும் ரசிக்கக் கூடிய விவாதம் ஒன்று... அருமையான க...மிகவும் ரசிக்கக் கூடிய விவாதம் ஒன்று... அருமையான கேள்விகள் அருமையான பதில்க் மொத்ததில் அருமையான ஒரு பதிவு..

அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-7490633922828809972010-11-29T10:33:28.801-08:002010-11-29T10:33:28.801-08:00நல்லவேளை ஐங்கரன் முதன்முறையாக ஒரு நல்ல 'சினிமா...நல்லவேளை ஐங்கரன் முதன்முறையாக ஒரு நல்ல 'சினிமா' வை வெளியிட்டது!"

உங்கள் நல்ல நோக்கம் புரிகிறது,,
இது போன்ற படங்களுக்கு ஆதரவு அளிக்க பெரிய நிறுவனங்கள் முன் வர வேண்டும்..

ஆனால் இது போன்ற படங்கள்தான் நல்ல படங்கள் என்பது கிடையாது..
இது ஒரு வகை.. எந்திரன் ஒரு வகை...
வேறு வேறு காட்டகரி...pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-352780937800290272010-11-29T04:12:18.589-08:002010-11-29T04:12:18.589-08:00என்னவொரு உரையாடல் !என்னவொரு உரையாடல் !Anonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-3684009694226302212010-11-28T23:31:07.064-08:002010-11-28T23:31:07.064-08:00நல்லதொரு அனுபவம்! :-)
உண்மையில் படு மோசமான படங்கள...நல்லதொரு அனுபவம்! :-)

உண்மையில் படு மோசமான படங்களை வாங்கி அல்லது தயாரித்து விநியோகிக்கும் Sun pictures போன்ற பெரிய நிறுவனங்கள் வருடத்திற்கு இரண்டு நல்ல படங்களாவது வெளிவர உதவியாக இருக்கலாம். தாங்கள் சார்ந்துள்ள துறைக்கு கொஞ்சமாவது நியாயம், நல்லது செய்ய விரும்பினால்.

நந்தலாலா வெளிவராமல் இழுபறியாக இருந்தபோது நான் யோசித்தது இப்படித்தான்.

நல்லவேளை ஐங்கரன் முதன்முறையாக ஒரு நல்ல 'சினிமா' வை வெளியிட்டது!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-54565311682692605312010-11-28T21:55:37.490-08:002010-11-28T21:55:37.490-08:00"இப்போ எல்லாம் நான் தமிழ் மூவிஸ் பார்ப்பதில்ல..."இப்போ எல்லாம் நான் தமிழ் மூவிஸ் பார்ப்பதில்லை" என்பது ஒரு ஃபேஷன் ஆகி போயி விட்டது. என்னமோ போங்க... "

:(pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-19562401372362942582010-11-28T21:54:36.645-08:002010-11-28T21:54:36.645-08:00"கேபிளின் பதில்களை படித்த பின்பு உங்கள் எண்ணங..."கேபிளின் பதில்களை படித்த பின்பு உங்கள் எண்ணங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டதா...? "

ஹென்றி போர்டின் வாழ்க்கை வரலாறாய் படித்தால், நாமும் கார் கமபனி ஆரம்பிக்க போவதில்லை.. இருந்தாலும் , அவரது சிந்தனை போக்கை அறிவது , நம் துறையில் நமக்கு பயன்படும்..

அதே போல , திரைப்படம் சார்ந்த விஷயத்த்தை, எதிர் வாதத்தை திரை துறையில் ஞானம் உள்ளாவர் எப்படி அணுகுகிறார் என்று கவனிப்பது எனக்கு பயனுள்ளதாக இருந்தது...

தன பதில் வெளியிட போவது தெரியாத நிலையிலும், அக்கரையகாகவும் , சிரத்தையாகவும் , தனி மனித தாக்குதல் இன்றியும் , யாரையும் விட்டு கொடுக்காமலும் பேசிய கேபிளின் பண்பு வியக்க வைத்தது...
நம் மேல் , நம் கருத்து மேல் நம்பிக்கை இருந்தால், நம் பேச்சும் செயலும் தெளிவாக இருக்கும்...

ஆக, படத்தை பற்றிய என் எண்ணம் மாறியதா என்பதை விட , ஒரு விஷ்யத்தை அணுகுவது பற்றிய ஒட்டு மொத்த பார்வை என் எண்ணம் செம்மை அடைந்து இருக்கிறதுpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-69846850997127082132010-11-28T21:53:24.913-08:002010-11-28T21:53:24.913-08:00"பதிப்பிக்க உள்ளதாக ஐடியா இருந்திருதால் இன்னு..."பதிப்பிக்க உள்ளதாக ஐடியா இருந்திருதால் இன்னும் (தெளிவாக) பதில் கொடுத்திருப்பேனே "

கேஷுவலாக பேசும் போது கூட , விஷய ஞானத்துடன் பேசுவீர்கள் என்பதை உணர்த்துவதே இந்த பதிவின் சிறப்பு...

ஒரு துறை வல்லுனரின் சிந்தனை பேட்டர்ன் மற்ற துறையினருக்கும் பயன்படும்...pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-56282240781149615552010-11-28T21:34:12.310-08:002010-11-28T21:34:12.310-08:00ஒவ்வொருவருக்கு ரசனைகள் மாறுபட்டுத்தான் இருக்கு. அத...ஒவ்வொருவருக்கு ரசனைகள் மாறுபட்டுத்தான் இருக்கு. அதற்குதங்களின் தெளிவான கேள்வி பதில்கள்
சான்று.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-86797170356330919982010-11-28T17:28:09.078-08:002010-11-28T17:28:09.078-08:00"இப்போ எல்லாம் நான் தமிழ் மூவிஸ் பார்ப்பதில்ல..."இப்போ எல்லாம் நான் தமிழ் மூவிஸ் பார்ப்பதில்லை" என்பது ஒரு ஃபேஷன் ஆகி போயி விட்டது. என்னமோ போங்க...DRhttps://www.blogger.com/profile/12133259273121361732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-89356404779795437762010-11-28T15:02:18.212-08:002010-11-28T15:02:18.212-08:00கேபிளின் பதில்களை படித்த பின்பு உங்கள் எண்ணங்களில்...கேபிளின் பதில்களை படித்த பின்பு உங்கள் எண்ணங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டதா...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-31562269434738677512010-11-28T12:52:34.820-08:002010-11-28T12:52:34.820-08:00பதிப்பிக்க உள்ளதாக ஐடியா இருந்திருதால் இன்னும் (தெ...பதிப்பிக்க உள்ளதாக ஐடியா இருந்திருதால் இன்னும் (தெளிவாக) பதில் கொடுத்திருப்பேனே.. நண்பா..:)) கேட்டிருக்கலாம்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-11377436933077399782010-11-28T09:16:21.911-08:002010-11-28T09:16:21.911-08:00”மிஸ்கின் இதில் எந்த காம்ப்ரமைசும் செய்துகொள்ளவில்...”மிஸ்கின் இதில் எந்த காம்ப்ரமைசும் செய்துகொள்ளவில்லை, அப்படி செய்திருந்தால் அவரின் வழக்கமான குத்துபாட்டை வைத்திருப்பார்..

மற்றபடி மாறுபட்ட ரசனைகள் இருக்கத்தான் செய்யும், அந்த வகையில் உங்கள் பார்வையை வரவேற்கிறேன்”

நன்றி.. நன்றிpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-1224281025917272142010-11-28T09:14:50.436-08:002010-11-28T09:14:50.436-08:00ஆரோக்கியமான ஓர் இடுகைக்கு வாழ்த்துகள் நண்பரே. :)
...ஆரோக்கியமான ஓர் இடுகைக்கு வாழ்த்துகள் நண்பரே. :)

ந்ன்றிpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-33552796665389565422010-11-28T08:38:06.602-08:002010-11-28T08:38:06.602-08:00இதற்கு முந்தய உங்கள் பதிவை படித்துவிடு உங்கள் புரி...இதற்கு முந்தய உங்கள் பதிவை படித்துவிடு உங்கள் புரிந்துணர்வின் மேல் வருத்தம் கொண்டிருந்தேன், ஆனால் நீங்கள் முன்வைத்த கேள்விகள், அதனை முவைத்த நபர் இருவருமே தரமானவை..

சமீபமாக நான் தமிழ் படங்களை அதிகம் பார்ப்பதில்லை, காரணம் அளவுக்கு அதிகமாக பார்த்துவிட்ட உலகின் முன்னணி படங்களால் தமிழ் படங்களின் மேல் இருந்த ஈர்ப்பு போய்விட்டது, எந்திரனை நான் திட்டுவதற்கு காரணம், அதன் மேக்கிங் ஹாலிவுட்டுக்கு பக்கத்தில் போகவே முடியாது, மேலும் பல ஹாலிவுட் படங்களின் அப்பட்டமான காப்பி, ஆனால் அதனை எடுத்துவிட்டு ஹாலிவுட்டுக்கே சவால் என சொன்னார்கள், ஆனால் நந்தலாலா ஜப்பானிய படத்தின் தாக்கத்தில்தான் செய்தேன் என மிஸ்கின் தானே சொன்னபிறகுதான் கிஜுகுரே பற்றி பலருக்கு தெரியும், அடுத்து எடுக்கும் யுத்தம் செய் ஒரு கொரிய படத்தின் இன்ஸ்பிரேசன்தான், ஆனால் வேறு படத்தை தழுவி எடுக்கும்போது வழக்கமான மசாலாக்களை சேர்க்காமல், தமிழ் படத்தை சர்வதேச தரத்திற்கு கொடுத்தமைக்கு நாம் பாராட்டத்தான் வேணும்..

மிஸ்கின் இதில் எந்த காம்ப்ரமைசும் செய்துகொள்ளவில்லை, அப்படி செய்திருந்தால் அவரின் வழக்கமான குத்துபாட்டை வைத்திருப்பார்..

மற்றபடி மாறுபட்ட ரசனைகள் இருக்கத்தான் செய்யும், அந்த வகையில் உங்கள் பார்வையை வரவேற்கிறேன்...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-4918282280542865662010-11-28T08:23:47.557-08:002010-11-28T08:23:47.557-08:00மிகச் சரியாகச் சொன்னீர்கள் பார்வையாளன்.மிகச் சரியாகச் சொன்னீர்கள் பார்வையாளன்.கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-4077556695689038952010-11-28T08:02:30.385-08:002010-11-28T08:02:30.385-08:00கேள்விகளும் அதற்கான பதில்களும் அருமை! ஆரோக்கியமான ...கேள்விகளும் அதற்கான பதில்களும் அருமை! ஆரோக்கியமான ஓர் இடுகைக்கு வாழ்த்துகள் நண்பரே. :)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-21889411669250643072010-11-28T07:49:01.334-08:002010-11-28T07:49:01.334-08:00mika nermaiyaana pathil.thirunthungappaa.mika nermaiyaana pathil.thirunthungappaa.Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-63268546538659919432010-11-28T07:40:39.698-08:002010-11-28T07:40:39.698-08:00மிக அருமையான ஏற்புடைய விளக்கம். உங்கள் இருவரின் மூ...மிக அருமையான ஏற்புடைய விளக்கம். உங்கள் இருவரின் மூலமும் நிறைய கற்றுக் கொண்டேன் "

வறட்டுத்தனமாக வாதம் செய்வதை விட புரிந்து கொள்ளுதல்தான் முக்கியம்...pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-77078229844980436822010-11-28T07:07:47.025-08:002010-11-28T07:07:47.025-08:00மிக அருமையான ஏற்புடைய விளக்கம். உங்கள் இருவரின் மூ...மிக அருமையான ஏற்புடைய விளக்கம். உங்கள் இருவரின் மூலமும் நிறைய கற்றுக் கொண்டேன். நன்றி நண்பரே !கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.com