tag:blogger.com,1999:blog-143588380504231288.post8235865212513479261..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: பெரியாரிஸ்ட்டுகள் பதில் சொல்வார்களா ?pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-12340000371054361592010-04-18T18:05:36.865-07:002010-04-18T18:05:36.865-07:00Agreed he was a great rationalist, not just an ath...Agreed he was a great rationalist, not just an atheist. What we are today is all because of him and his vision.Krisnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-78018489146405300302010-04-11T09:30:19.018-07:002010-04-11T09:30:19.018-07:00Yes.. I strongly agree with you.. I am also a foll...Yes.. I strongly agree with you.. I am also a follower of periyaar.. He wanted to destroy the inequality in the society.. That is his aim..

But,avarukku pinnaal vandhavargal adhai arasiyal aakinaargal... Ippoludhu, ellaarum paarpanargalai kurai solvadhu dhaan periyaarisham endru ninaikkiraargal.. solla ponaal avargalin aadhikathai periyaar olithu vittaar..
Aanal, periyaar thaasargal endru sollikollum matra jaadhi yai serndhavargal, thangaludaya keel jaadhi maakalai samamaaga madhikiraargalaa?? idhargu yaaridamum padhil kidayaadhu....

vayithu pilaippukku periyaar peyarai ubayoga paduthum theevira vaadhigalai mudhalil olikka vendum!!!Youngcraphttps://www.blogger.com/profile/10892726640135725961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-17785751956875449812010-04-11T08:02:35.214-07:002010-04-11T08:02:35.214-07:00" அவரையும் கடவுளாக்கும் கூட்டம் ஒன்று வந்தால..." அவரையும் கடவுளாக்கும் கூட்டம் ஒன்று வந்தாலும் வந்துவிடும்"

சரியா சொன்னிங்க

" பெரியாரிஷ்டுகளுக்கு அரசியல் பண்னவே நேரம் சரியா இருக்கு"

கொஞ்ச நேரம் ஒதுக்கி , பெரியார் புத்தகங்கள் படிப்பார்கள ?pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-40453386869054865362010-04-09T09:55:29.310-07:002010-04-09T09:55:29.310-07:00உண்மை உண்மை.
நானும் பலமுறை எண்ணியதுண்டு பெரியார் ...உண்மை உண்மை.
நானும் பலமுறை எண்ணியதுண்டு பெரியார் எப்போதுமே சொல்லி வந்தது என்னவென்றால் யாரும் சொல்வதை அது வேதத்தில் சொல்லியிருக்கிறது இதுதான் நடைமுறையில் இருக்கிறது என்றெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நம்பாதே.நீயாக சிந்தனை செய்து பர்ர்த்து அது உனக்கு சரி எனப்பட்டால் மட்டுமே நம்பு.

அவர் சொன்னது சிந்தனை செய்யச்சொல்லித்தான்.எதையும் கேள்வி கேள் அப்படியே நம்பாதே என்றார்.கடவுள் மறுப்பும் பிராமணிய எதிர்ப்பும் மட்டுமே இன்று பெரியாரிசஸ்ட்டுகளால் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களாக இருக்கிறது.

நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் சொன்னார் பெரியாருக்கு பிராமணன் மத்தவங்களுக்கு பக்கத்துல உக்கார வைக்கலை, சாதி பெயரைச்சொல்லி அவமானப் படுத்தினாங்க அதனால அவரு பிராமணன்தான் எதிரின்னு சொல்லிக்கிட்டுத்திரிஞ்சாறு. அவருதான் பெரிய சிந்தனாவாதின்னு எல்லாம் பேசாதன்னு சொல்லிப்போக அவரிடம் நான் அதன்பிறகு அதிகம் விவாதிப்பதில்லை.

ஆனால் இன்னும் கொஞ்சம் காலம் போனால் புத்தரை கடவுளாக்கியது போல அவரையும் கடவுளாக்கும் கூட்டம் ஒன்று வந்தாலும் வந்துவிடும்.Haihttps://www.blogger.com/profile/06810026747390725325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-88577743313279107632010-04-09T09:09:24.592-07:002010-04-09T09:09:24.592-07:00பெரியாரிஷ்டுகளுக்கு அரசியல் பண்னவே நேரம் சரியா இரு...பெரியாரிஷ்டுகளுக்கு அரசியல் பண்னவே நேரம் சரியா இருக்கு, இதுல எங்கிருந்து சமூக சிந்தனை வரும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-72322560759045592322010-04-09T08:46:26.409-07:002010-04-09T08:46:26.409-07:00பெண் பல இடங்களிலும் பலவீனப் படுத்தப் படுகிறாள். அத...பெண் பல இடங்களிலும் பலவீனப் படுத்தப் படுகிறாள். அதிலும் கொஞ்சம் திறமை அதிகம் உள்ள பெண் வீட்டிலும் வெளியிலும் ரொம்ப காயப் படுத்தப் படுகிறாள். உங்களின் பெண்ணைப் பற்றிய இந்த அக்கறை எனக்கு ரொம்ப பிடிக்கும்செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.com