tag:blogger.com,1999:blog-143588380504231288.post8823075453974243213..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: சிங்கிஸ் ஐத்மாத்தவின் சிறப்பான சிலிர்ப்பான சோவியத் நாவல்pichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-72200327400241430372014-06-11T08:38:09.520-07:002014-06-11T08:38:09.520-07:00கண்டிப்பா படிங்க..உங்க கருத்துகளை தெரிந்து கொள்ள ஆ...கண்டிப்பா படிங்க..உங்க கருத்துகளை தெரிந்து கொள்ள ஆவல்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-16207720881069154832014-06-11T05:40:24.403-07:002014-06-11T05:40:24.403-07:00இவரின் ஜமீலா படித்திருக்கிறேன். ஆர்ப்பாட்டமில்லாத ...இவரின் ஜமீலா படித்திருக்கிறேன். ஆர்ப்பாட்டமில்லாத மனதை சுண்டிச் செல்லும் கதை அது. கண்டிப்பாக இந்தக் கதையையும் படித்துவிடுவேன் என்று எனக்குள் ஒரு தீர்மானமே செய்துகொண்டு விட்டேன்.<br /><br />ருஷ்ய இலக்கியங்களின் அழகை விவரிக்க ஒரு புதிய அகராதி தேவைப்படும். ருஷ்ய எழுத்துகளின் உள்ளே இருப்பது வெறும் மை அல்ல. ஆன்மா என்பது என் எண்ணம். இசைக்கு அடுத்து நான் அதிகம் நேசிக்கும் ருஷ்ய கதைகளைப் பற்றிய சிறிய கட்டுரைகள் நான் எழுதியிருக்கிறேன் என் தளத்தில். <br /><br />நல்ல பதிவு. ரசித்தேன்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.com