tag:blogger.com,1999:blog-143588380504231288.post8826272205261743411..comments2023-08-16T03:47:13.124-07:00Comments on பிச்சைக்காரன்: யுத்தம் செய் ப்ளூ ஃபில்மா? ஃபிலாப் ஃபில்மா? காப்பி ஃபில்மா? பதிவர்களிடம் கருத்து கணிப்புpichaikaaranhttp://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-143588380504231288.post-24588624273752003872011-02-08T23:34:19.651-08:002011-02-08T23:34:19.651-08:00/* யுத்தம் செய் படத்தின் ஒருவரியும் கிட்டத்தட்ட அத.../* யுத்தம் செய் படத்தின் ஒருவரியும் கிட்டத்தட்ட அதுதான் என்றாலும்.. இதனை ஆயிரத்தில் ஒன்றென நகர்ந்து போய்விட முடியாது. */
ஏன் இந்த கேவலமான பொழப்பு பிச்சைக்காரரே ? நல்ல படம் நல்ல படம் தான். என்னவோ மிஷ்கின் தான் தமிழ் சினிமாவுக்கு வன்முறைய கத்து தருவது போல் சொல்கிறீரே ? நம்ம பிடிச்ச முயலுக்கு நாலு கால் உண்டு. மூணுகால்னு சொன்னா எப்படி சார் ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-74384007695617810672011-02-08T17:20:57.642-08:002011-02-08T17:20:57.642-08:00மன்னிக்கவும்....
உங்க பார்வைல வெளிநாட்டு படங்கள சு...மன்னிக்கவும்....
உங்க பார்வைல வெளிநாட்டு படங்கள சுட்டு போடுறது தப்புன்னு மட்டும் வச்சுக்கிட்டா........கலைஞானியோட record films கல என்னான்னு சொல்றது!

என் பார்வையில் - இந்த அளவுக்கு தைரியமா ஒரு குத்துப்பாட்டு தவிர காமடின்ற பேர்ல ஆபாச வசனங்கள் இல்லாம படமெடுத்த டைரடருக்கும், அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்த தயாரிப்பாளருக்கும் ஒரு சல்யூட்!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-38652769653603536702011-02-08T07:06:31.110-08:002011-02-08T07:06:31.110-08:00அப்ப போகவேணாமா சொல்லறீங்களா”
ஆமாம்.. போகாதீங்ங்ங்...அப்ப போகவேணாமா சொல்லறீங்களா”

ஆமாம்.. போகாதீங்ங்ங்க...pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-53297044498068022182011-02-08T07:04:51.029-08:002011-02-08T07:04:51.029-08:00நிச்சயமா கொரிய, உலக சிமிமாவின் பாதிப்பு மிஷ்கினின்...நிச்சயமா கொரிய, உலக சிமிமாவின் பாதிப்பு மிஷ்கினின் காட்சியமைப்புகளில் இருக்கிறது. ”

ஆமாம் நண்பரேpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-36095120126565958042011-02-08T07:03:33.593-08:002011-02-08T07:03:33.593-08:00மிஸ்கின் துணை இயக்குனர்களை நக்கல் செய்தததாலும், நந...மிஸ்கின் துணை இயக்குனர்களை நக்கல் செய்தததாலும், நந்தலாலா கிகுஜிரோவின் அபேஸ் என்று தெரிந்ததாலும் மட்டுமே இப்படத்தை நான் பார்க்கவில்லை”

இந்த தார்மீக உணர்வு பாராட்டுக்கு உரியது..pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-29032234422440641692011-02-08T06:53:50.240-08:002011-02-08T06:53:50.240-08:00யுத்தம் செய் ஒரு தரமான தமிழ் சினிமா... இதுவே எனது ...யுத்தம் செய் ஒரு தரமான தமிழ் சினிமா... இதுவே எனது கருத்து... (பின்னூட்டம் வெளியாக வேண்டும்... ஜாக்கிரதை...)"

இப்போது நீங்கள் நினைப்ப்தை உண்மையாக சொல்கிரீர்கள்... நல்லது..

சில கால, கழித்து இந்த படத்தையா பாராட்டினோம் என நினைப்பீர்கள்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-19459379899722630382011-02-08T00:40:38.843-08:002011-02-08T00:40:38.843-08:00//அதே போல மெட்ராஸ் பவன் சிவகுமார் பொன்றோர் இந்த பட...//அதே போல மெட்ராஸ் பவன் சிவகுமார் பொன்றோர் இந்த படத்தை புறக்கணித்து விட்டதால்//

>>> >>> சார்.. நான் ஏதோ சின்னதா ஒரு ஓட்டல் வச்சி நடத்திட்டு வர்றேன். என் பேரை பதிவில் போட்டுட்டீங்க. யுத்தம் செய் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அது காப்பி என்று நான் எங்கும் கருத்து சொல்லவில்லை. மிஸ்கின் துணை இயக்குனர்களை நக்கல் செய்தததாலும், நந்தலாலா கிகுஜிரோவின் அபேஸ் என்று தெரிந்ததாலும் மட்டுமே இப்படத்தை நான் பார்க்கவில்லை. மற்றபடி இப்படம் நன்றாக உள்ளதென படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். யுத்தம் செய் எங்கிருந்து எடுக்கப்பட்டது எனும் தகவல்களை நண்பர்கள் வலைப்பூக்களில் போடுகிறார்கள். அந்த வெளிநாட்டு படங்களை பார்த்துவிட்டு, யுத்தம் செய் படத்தையும் பார்த்தால் மட்டுமே அது குறித்து என் கருத்தை தெரிவிக்கை இயலும்.அதுபோல இதுவரை நான் எவரையும் ஒரு குறிப்பிட்ட படத்திற்கு போக வேண்டாம் என்று சொன்னதே இல்லை. பிரபாகரன் யுத்தம் செய் செல்லப்போகிறேன் என்றார். அது அவர் விருப்பம். எனக்கு அதில் தலையிட உரிமை இல்லை. என் எந்த பதிவிலும் ஒரு படத்தை குறிப்பிட்டு அந்த படத்தை யாரும் பார்க்க வேண்டாம் என்று சொன்னதே கிடையாது. அது போல் மிஸ்கின் ப்ளூ பிலிம் இயக்குனர் என்று சொல்வது எனக்கு சரியாக படவில்லை. வெகுஜன படங்களில் உள்ளது போன்ற ஆபாசம், கவர்ச்சி கூட அவர் படங்களில் இது வரை வந்ததில்லை. அனைத்து குத்து பாடல்களிலும் மஞ்சள் புடவை நடிகைகள் மார்பை காட்டியதில்லை. அதற்கு மிஷ்கினை பாராட்டியே தீர வேண்டும். தன் நண்பர் சாருவை பாடல் காட்சியில் இருட்டடிப்பு செய்தது மனவருத்தமே. கமல் காப்பி அடித்தாலும் அது தவறுதான். நான் கமலின் ரசிகன் என்றபோதிலும்....இந்த கருத்தை நீங்கள் போடுவீர்கள் என்று நம்புகிறேன் . எடிட் செய்யாமல். தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன். அதுபோல, என்னைவிட சினிமா பற்றி அற்புதமாக எழுதும் பதிவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் எண்ணங்களை தங்கள் பதிவில் போடவும். நான் வெறும் அப்ரண்டிஸ். நன்றி சார்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-29649187184844356142011-02-07T21:36:57.601-08:002011-02-07T21:36:57.601-08:00நிச்சயமா கொரிய, உலக சிமிமாவின் பாதிப்பு மிஷ்கினின்...நிச்சயமா கொரிய, உலக சிமிமாவின் பாதிப்பு மிஷ்கினின் காட்சியமைப்புகளில் இருக்கிறது. முன்னைய படங்களிலும் அப்படித்தான்! தமிழுக்கு அது புதிதுதான்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-17213886135055013842011-02-07T21:18:10.048-08:002011-02-07T21:18:10.048-08:00நன்றி !தலைவா?நன்றி !தலைவா?PB Rajhttps://www.blogger.com/profile/04093880417320627000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-32921927546200288702011-02-07T21:17:26.153-08:002011-02-07T21:17:26.153-08:00//// மிஷ்கின் இனியாவது வதை, வன்முறை, வன்புனர்ச்சி ...//// மிஷ்கின் இனியாவது வதை, வன்முறை, வன்புனர்ச்சி போன்ற கதைக்களத்தை தவிர்க்கலாம். //
அந்த சொற்றொடரில் பாதி நீக்கப்பட்டிருக்கிறது...
நான் பாராட்டி எழுதிய பதிவின் முக்கால்வாசியை விட்டுவிட்டு மீதமிருக்கும் கால்வாசியை ஏன் கிண்டி எடுத்துட்டு வந்திருக்கீங்க...//

நானும் இதை கவனிச்சேன் பிரபா..:))

பார்வையாளன்..என்னாச்சு உங்களுக்கு...தொடர்ந்து உங்க பதிவுகள் சாரு விசுவாசியாகவும்..யுத்தம் செய் படத்தை கீழ்த்தரமாய் விமர்சிப்பதிலுமே கழிகிறதே ஏன்...??? நிர்மல் அவர்களின் வெகு அழகான படைப்பை எதிர் நோக்கி இருக்கிறேன்..ஆனால் சாருவின் தேகம் விமர்சிப்பிலே இன்னும் மீண்டு வரல அவர் அப்டிங்கிறது இன்னும் வருத்தம்....பார்வையாளன்..லீவ் திஸ் டாபிக்..நம்மை சுத்தி இன்னும் அழகான அல்லது கொடூரமான விஷயங்கள் இருக்கின்றன...அதையும் கொஞ்சம் பார்க்கலாமே....நீங்கள் எழுதலாமே...உங்கள் மர்ம சிறுகதைகளை வெகுவாய் எதிர்பார்க்கிறேன்...உங்களை ஒரு சிறுகூட்டுக்குள் திணிச்சுக்காதிங்க பார்வையாளன்...பார்த்துக்கோங்க...ஆல் தீ பெஸ்ட்..ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-53236565566036078402011-02-07T21:04:16.084-08:002011-02-07T21:04:16.084-08:00அண்ணே நா இன்னைக்கு நைட்டு படம் பார்க்கலாம்னு நெனச்...அண்ணே நா இன்னைக்கு நைட்டு படம் பார்க்கலாம்னு நெனச்சேனே அப்ப போகவேணாமா சொல்லறீங்களாAnonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-44597436474589692432011-02-07T20:57:45.873-08:002011-02-07T20:57:45.873-08:00இதுக்கு பேரு நடு நிலையா ?? எல்லாரும் சொன்ன நெகடிவ்...இதுக்கு பேரு நடு நிலையா ?? எல்லாரும் சொன்ன நெகடிவ் பாயின்டுகள "மட்டும்" போட்டு இருக்கீங்க...

அவங்க சொன்ன பாசிடிவ் பாயின்டுகள அப்படியே "தவிர்த்து" இருக்கிறீர்கள்..

என்னமோ இடிக்குது..!!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-62738411684335856472011-02-07T20:25:55.200-08:002011-02-07T20:25:55.200-08:00உனக்கு என்ன தெரியும்..?உனக்கு என்ன தெரியும்..?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-18509113839874398362011-02-07T18:28:45.927-08:002011-02-07T18:28:45.927-08:00தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை இணையுங்கள்... அப்போதுதான்...தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை இணையுங்கள்... அப்போதுதான் மைனஸ் ஓட்டு போடா முடியும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-74469695904969389532011-02-07T18:28:07.314-08:002011-02-07T18:28:07.314-08:00யுத்தம் செய் ஒரு தரமான தமிழ் சினிமா... இதுவே எனது ...யுத்தம் செய் ஒரு தரமான தமிழ் சினிமா... இதுவே எனது கருத்து... (பின்னூட்டம் வெளியாக வேண்டும்... ஜாக்கிரதை...)Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-143588380504231288.post-61684255783975096332011-02-07T18:27:06.500-08:002011-02-07T18:27:06.500-08:00// மிஷ்கின் இனியாவது வதை, வன்முறை, வன்புனர்ச்சி போ...// மிஷ்கின் இனியாவது வதை, வன்முறை, வன்புனர்ச்சி போன்ற கதைக்களத்தை தவிர்க்கலாம். //

அந்த சொற்றொடரில் பாதி நீக்கப்பட்டிருக்கிறது...

நான் பாராட்டி எழுதிய பதிவின் முக்கால்வாசியை விட்டுவிட்டு மீதமிருக்கும் கால்வாசியை ஏன் கிண்டி எடுத்துட்டு வந்திருக்கீங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com