சில நாடுகளில் , சில பிரிவு மக்களிடையே வினோதமான சட்டங்கள் உண்டு,,,
அதை பற்றி ஒரு பார்வை…..
பதினெட்டு வயத்துக்கு குறைந்தவர்கள், இந்த கோட்டை தொட்டு கும்பிட்டு விட்டு, வேறு நல்ல பதிவரின் ,இடுகையை பார்வையிட செல்லுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்
____________________________________________________________
1 உனக்கு மூடு ஏறி விட்டது… இணை இல்லை… ஓகே ,,,, ஏதாச்சும் ஆடு கிடைத்தால் , அதை வைத்து “அட்ஜஸ்ட் “ செய்து கொள்..
அதில தவறு இல்லை..
ஆனால், “வேலை” முடிந்ததும், அந்த ஆட்டை குழம்பு வைத்து சாப்பிட நினைத்தால், மவனே , உனக்கு ஆப்புதான் என்பது மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றில் இருக்கும் சட்டம்.
அதாவது, “அந்த” பசியை தீர்க்கும் ஆட்டை, வயிற்று பசிக்கு பயன்படுத்துவது சட்ட விரோதம்
2. லெபனான் நாட்டில் மிருகங்களுடன் “அது” செய்வது சட்ட விரோதம் அல்ல..
ஆனால் எதிர்பால் மிருகங்களுடன் மட்டுமே “இன்பம் “ அனுபவிக்க வேண்டும்… ஒரேபால் உறவு சட்ட விரோதம்
3 சில நாடுகளில் பாலியல் உறுப்புகளை டாக்டர்கள் சோதிக்க தடையில்லை… ஆனால் நேரடியாக பார்க்க கூடாது.. கண்ணாடியில் பிரதிபலிக்க செய்து பார்க்கலாம்
4 பிணங்களின் பாலியல் உறுப்புகளை பார்ப்பது சட்ட விரோதம், சில நாடுகளில்…
5 * த்தொழில் செய்தால் , தலை வெட்டப்படும், சில நாடுகளில்
6 அந்த கால ஹாங்காங் சட்டம்.. துரோகம் செய்த கணவனை கொல்ல உரிமை உண்டு.. ஆனால் ஆயுதம் பயன்படுத்தாமல் கையால் அடித்தே கொல்ல வேண்டும்
7 கலிபோர்னியா பூர்வகுடிகளில் ஒரு சட்டம்.. ஒரு பெண் தன் கணவனுடன் முதல் முறை “அனுபவிக்கும்போது” அது நடந்ததை உறுதி படுத்தும் கடமை அவள் தாய்க்கு உண்டு…. கேட்டு உறுதிப்படுத்த கூடாது
8 சாந்தோ க்ரூஸில் சட்டம்… ஒரு பெண்ணிடமும் அவள் தாயுடனும் “உறவு “ மெயிண்டைன் செய்ய கூடாது
9 திருமணம் ஆகாதவர்கள் “இன்பத்தில்” ஈடுபட்டால் பத்து டாலர் ஃபைன் – ரோட் ஐலாண்ட் சட்டம்
பொறுங்க வாறன்...
ReplyDeleteஅட புதுமையான தகவல்கள்..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
[ma] கருத்தடை முறை உருவான கதை - contraception[/ma]
ஏன் இன்ட்லியில் இன்னும் இணைக்கல...
ReplyDeleteஅம்மாடியோ இது புதுசா இல்ல இருக்குது
ReplyDeleteஎன்னது ஆட்டிடம் ஜல்சாவா... கொடுமை...
ReplyDelete// அந்த கால ஹாங்காங் சட்டம்.. துரோகம் செய்த கணவனை கொல்ல உரிமை உண்டு.. ஆனால் ஆயுதம் பயன்படுத்தாமல் கையால் அடித்தே கொல்ல வேண்டும் //
ReplyDeleteஏன் இந்த கொலைவெறி...?
interesting news...
ReplyDeleteபுதுமையான தகவல்கள் நண்பரே,
ReplyDeleteதொடருங்கள்....
Aadu pavam
ReplyDeleteAadu pavam
ReplyDelete//பிணங்களின் பாலியல் உறுப்புகளை பார்ப்பது சட்ட விரோதம், சில நாடுகளில்//
ReplyDeleteபிறகு எப்படி போஸ்ட்மார்டம் செய்வார்கள் . ஒரு கொலை நடந்த இடத்தில் spot p.m ல் முதலில் அதைதானே செக் செய்வார்கள் .அப்படித்தானே நான் க்ரைம் கதைகளில் படித்திருக்கிறேன் .நாட்டுக்கு நாடு வேறு படுமோ ?
டாக்டர் ஆலோசனை புத்தகங்களில் முன்பு படித்ததாக நினைவு . மூடு ஏறி போன ஒருவன் அவசரத்திற்கு அவன் வளர்த்த நாயை செய்து கடைசியில் 'எடுக்க முடியாமல் ' டாக்டரிடம் சென்று எடுத்தானாம் . இது நம் நாட்டில் நடந்த ஒரு நிகழ்வு
என்ன கொடுமை சகா!
ReplyDeleteவிலங்கியலில் பி.எச்.டியே முடித்துவிடுவீர்கள் போல இருக்கே... கேள்விப்படாத தகவல்கள்..வித்தியாசமான பதிவுகள்..நடக்கட்டும்..நடக்கட்டும்.
ReplyDelete@சிவா
ReplyDeleteகொள்கை அடிப்படையில் நீங்கள் எடுத்த முடிவு வியக்கவைக்கிறது. பல ஆக்கபூர்வ விஷயங்களை இணைந்து செய்யமுடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது . உங்கள் பதிவை தொடர்பவர்கள் பட்டியலில் நானும் இணைவதில் பெருமை படுகிறேன் . மற்ற விஷயங்களை போனில் பேசுவேன்
@மணிவண்ணன்
ReplyDeleteபல தகவல்கள் உங்களிடம் இருக்கின்றன போலிருக்கிறதே. அவ்வப்போது எடுத்துவிடுங்கள்
நன்றி பிரபா .விரைவில் சந்திப்போம்
ReplyDeleteநன்றி ஜனா ஜீ ஐத்ரூஸ்
ReplyDeleteநன்றி மாணவன் , சுதா farhans
ReplyDelete