Pages

Friday, November 4, 2011

சில உண்மைகள்


  • பறவைகள் தம் கூட்டை தூங்குவதற்காக பயன்படுத்துவதில்லை
  • சில வகை பாலைவன நத்தைகள் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள்கூட தொடர்ந்து தூங்கும்
  • அமெரிக்க ஜனாதிபது ரூஸ்வெல்ட் பல் சம்பந்தப்பட்ட நோயால் இறந்தார்
  • 1938ல் டைம் பத்திரிக்கைஅந்த ஆண்டின் முக்கியமான நபராக தேர்ந்தெடுத்தவரின் பெயர்.................... அடால்ஃப் ஹிட்லர்
  • அமெரிக்க புத்தக கடைகளில் அதிகம் திருடப்படும் புத்தகம்.... பைபிள்
  • ஃபிஜி நாடு 322 தீவுகளால் ஆனது
  • முப்பது நாட்களில் பணக்காரன் ஆவது எப்படி என்பது போன்ற சுய முன்னேற்ற கட்டுரைகளை வெளியிட்டு வந்த சக்ஸஸ் பத்திரிக்கை , திவாலாகி மூடப்பட்டது
  • எந்த ஒரு மனிதனாலும் தன் முழங்கையை தன் நாக்கால் தொட முடியாது
  • பன்றிகளால் தலையை உயர்த்தி வானத்தை பார்க்க இயலாது
  • 1600 களில் தெர்மோமீட்டரில் பாதரசத்துக்கு பதில் பிராந்தி பயன்படுத்தப்பட்டது
  • 1976ல் 14 வங்கிகள் ஒன்றிணைந்து மாஸ்டர்சார்ஜ் என்ற கிரெடிட் கார்டை உருவாக்கின. அதன் இன்றைய பெயர் மாஸ்டர் கார்ட்
  • ஒரு யானை சராசரியாக ஒரு நாளைக்கு வெளியேற்றும் கழிவு- 50 பவுண்டுகள்
  • ஆக்டோபஸின் கரு விழி செவ்வக வடிவில் இருக்கும்
  • polish என்ற ஆங்கில வார்த்தைக்கு ஒரு தனி தன்மை உண்டு. பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் இருக்கும் இந்த வார்த்தையின் முதல் எழுத்தை கேப்பிடலில் எழுதினால்  நாட்டைக்குறிக்கும் வார்த்தையாகி விடும்
  • இந்த இடுகையை படிக்கும் பெரும்பாலானோர், தம் நாக்கால் முழங்கையை தொட்டுப்பார்க்க முயன்று தோற்று இருப்பார்கள்

3 comments:

  1. இந்த இடுகையை படிக்கும் பெரும்பாலானோர், தம் நாக்கால் முழங்கையை தொட்டுப்பார்க்க முயன்று தோற்று இருப்பார்கள்.
    SUPER ): ):

    ReplyDelete
  2. /////முப்பது நாட்களில் பணக்காரன் ஆவது எப்படி என்பது போன்ற சுய முன்னேற்ற கட்டுரைகளை வெளியிட்டு வந்த சக்ஸஸ் பத்திரிக்கை , திவாலாகி மூடப்பட்டது/////

    உழைப்பின்றி உயர்வில்லை..

    ReplyDelete
  3. //இந்த இடுகையை படிக்கும் 'பெரும்பாலானோர்', தம் நாக்கால் முழங்கையை தொட்டுப்பார்க்க முயன்று தோற்று இருப்பார்கள்//

    யார் முழங்கையை?! :-)

    ஏனைய புதிய தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]