Friday, July 8, 2011

சலுகை விலையில் சாரு புத்தகம்

வெட்கமும் , மவுனமும் ஈமானின் இரு கிளைகளாகும். பழித்துரைத்தல், ஒழுக்கங்கெட்ட முரட்டுத்தனமான பேச்சுக்கள் இரண்டும் நயவஞ்சகத்தின் இரு கிளைகளாகும்  - திர்மிதி 

*****************************************************

வெளிநாடுகளில் , ஒரு தலைவரின் புகழை கெடுக்க , ஏதாவது பாலியல் ஸ்காண்டலில் சிக்க வைக்க பார்ப்பார்கள் .

அந்த பாணியில் சாருவை களங்கப்படுத்த முயன்ற துரோகிகள் சிலர் , இன்று களங்கப்பட்டு நிற்கின்றனர்.

இப்படிப்பட்ட நச்சு மயமான இலக்கிய சூழலில் வாசிப்பு மட்டுமே ரிலீஃப் ஆக அமைய முடியும் . ஆனால் நல்ல புத்தகங்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருப்பதால் , படிக்க விரும்புவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர் . இதை மாற்ற ஒவ்வொருவரும் முயல வேண்டும் .
இந்த முயற்சியில் நம் பங்காக , ஒரு சிறந்த புத்தகத்தை குறைந்த விலையில் வழங்க முடிவு செய்துள்ளோம் . வானுக்கு கீழுள்ள அனைத்து விஷயங்களையும் அலசும் புத்தகம் கோணல் பக்கங்கள் . இதன் மூன்றாம் பாகம் சலுகை விலையில் . ஒரிஜினல் விலை 200 ரூபாய் . சலுகை விலை 130 மட்டுமே . வாங்க விரும்புவர்கள் மெயில் அனுப்புங்கள் . சென்னையில் இருப்பவர்கள் நேரிலேயே புத்தகம் வாங்கிக் கொள்ளலாம் . வெளியூர் நண்பர்களும் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம் . தபால் செலவு இலவசம் . வெளிநாட்டு நண்பர்களுக்கு இந்த சலுகை பயன்படும் என தோன்றவில்லை. அவர்களுக்கு வேறொரு சலுகை பிறகு அறிவிக்கப்படும்

10 comments:

 1. நீங்க கலக்குங்க .

  தூற்றுவார் தூற்றட்டும்!

  ReplyDelete
 2. உங்களுக்கு எப்படி பணம் அனுப்ப?அதை சொல்லுங்க சார்.அப்புறம் கோணல் பக்கங்கள் ௧,௨ கிடைப்பது கடினமாக உள்ளது.எங்கே கிடைக்கும்?

  ReplyDelete
 3. i think u refer to last week nakkeeran edition. let them realise the truth. yeah pl tell me the list of books u r giving. i am interested in it.
  for viki, u can contact www.nannool.com, they have all the books. today only i got the zero degree from them. delivered within a day.

  ReplyDelete
 4. @ அரவிந்த் , நீங்கள் சொல்வது சரியே . நன்னூல் போன்ற தளங்களில் சாரு புத்தகங்களை வாங்கலாம் . சாரு ரசிகர்கள் சார்பில் , நாங்கள் வழங்குவது , இப்போதைக்கு கோணல் பக்கங்கள் பகுதி3 மட்டுமே . 200ரூ புத்தகம் ரூ 130 மட்டுமே. இந்தியாவில் எங்கிருந்து ஆர்டர் செய்தாலும் தபால் செலவு இலவசம்

  ReplyDelete
 5. சில துரோகிகளின் சதியால் சில புத்தகங்கள் கிடைக்காத நிலை இருந்தது. நிலைமை மாறும்

  ReplyDelete
 6. @பார்வையாளன்
  எப்படி வி பி பி மூலம் அனுப்புவீர்களா?இல்லை எந்த முறையில்?இதை சற்று விளக்கவும்

  ReplyDelete
 7. you can also use www.udumalai.com

  ReplyDelete
 8. I need one. I am from chennai.
  To whom i have to contact? any no?

  ReplyDelete
 9. "வி பி பி மூலம் அனுப்புவீர்களா?இல்லை எந்த முறையில்"

  பல ஆப்ஷன்கள் உள்ளன

  1. நேரில் பெறலாம்

  2 ஐ சி ஐ சி ஐ பெங்க் அக்கவுண்ட் நம்பர் தருவோம்.. அதில் 130 ரூப்பாய் செபாசிட் செய்து விட்டு, எங்களிடம் அந்த தகவலையும், முகவரியும் தெரிவித்தால் , புத்தகம் வீடு வந்து சேரும்

  3. சில வாசகிகள் முகவரி தர இயலாது என்பார்கள்..அவர்கள், புத்தகம் ரிசர்வ் செய்து கொள்ளலாம்.. பதிவர் சந்திப்பு, புத்தக விழா போன்ற நிகழ்ச்சியில் நேரில் பெற்று கொள்ளலாம்.. எந்த நிகழ்ச்சி என்ப்தை முன் கூட்டியே முடிவு செய்து கொள்ள வேண்டும்

  ReplyDelete
 10. தோழன் 29 (thozhan29@yahoo.com ) இந்த மின்னஞ்சலுக்கு தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.நீங்கள் தங்கள் வங்கி கணக்கு என்னை அதில் தெரிவியுங்கள்(வெளிப்படையாக வேண்டாம்).நன்றி

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா