எதிலும் பொய்மை...
எதிலும் கலப்படம்....
போலிகளின் , ராஜாங்கம்
வெறுத்து போனேன்...
மனதை சாந்த படுத்த
டாஸ் மாக் சென்றேன்..
புல் அடித்தும் போதை இல்லை..
அட
அதிலும் கலப்படம்...
போலி சரக்கு
Showing posts with label போலி கவிதை நகைச்சுவை. Show all posts
Showing posts with label போலி கவிதை நகைச்சுவை. Show all posts
Monday, March 22, 2010
Subscribe to:
Posts (Atom)