கரகாட்டகாரன் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் ராமராஜன்.. ஒரு முறை எம்பியாகவும் இருந்திருக்கிறார்..
![]() |
| கோப்பு படம் |
![]() |
| மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ராமராஜன் (தலையில் அடிபட்டு இருக்கிறது ) |
சமீபத்தில் ரிலீசான நந்தலாலா படம் ராமராஜன் படம் போல இருப்பதாகவும், படத்தின் இசை ராமராஜன் பட இசை போல இருப்பதாகவும் ஒரு பேச்சு கிளம்பியதால் மீண்டும் ஸ்டார் அந்தஸ்து பெற்றார்..


