- பறவைகள் தம் கூட்டை தூங்குவதற்காக பயன்படுத்துவதில்லை
- சில வகை பாலைவன நத்தைகள் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள்கூட தொடர்ந்து தூங்கும்
- அமெரிக்க ஜனாதிபது ரூஸ்வெல்ட் பல் சம்பந்தப்பட்ட நோயால் இறந்தார்
- 1938ல் டைம் பத்திரிக்கைஅந்த ஆண்டின் முக்கியமான நபராக தேர்ந்தெடுத்தவரின் பெயர்.................... அடால்ஃப் ஹிட்லர்
- அமெரிக்க புத்தக கடைகளில் அதிகம் திருடப்படும் புத்தகம்.... பைபிள்
- ஃபிஜி நாடு 322 தீவுகளால் ஆனது
- முப்பது நாட்களில் பணக்காரன் ஆவது எப்படி என்பது போன்ற சுய முன்னேற்ற கட்டுரைகளை வெளியிட்டு வந்த சக்ஸஸ் பத்திரிக்கை , திவாலாகி மூடப்பட்டது
- எந்த ஒரு மனிதனாலும் தன் முழங்கையை தன் நாக்கால் தொட முடியாது
- பன்றிகளால் தலையை உயர்த்தி வானத்தை பார்க்க இயலாது
- 1600 களில் தெர்மோமீட்டரில் பாதரசத்துக்கு பதில் பிராந்தி பயன்படுத்தப்பட்டது
- 1976ல் 14 வங்கிகள் ஒன்றிணைந்து மாஸ்டர்சார்ஜ் என்ற கிரெடிட் கார்டை உருவாக்கின. அதன் இன்றைய பெயர் மாஸ்டர் கார்ட்
- ஒரு யானை சராசரியாக ஒரு நாளைக்கு வெளியேற்றும் கழிவு- 50 பவுண்டுகள்
- ஆக்டோபஸின் கரு விழி செவ்வக வடிவில் இருக்கும்
- polish என்ற ஆங்கில வார்த்தைக்கு ஒரு தனி தன்மை உண்டு. பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் இருக்கும் இந்த வார்த்தையின் முதல் எழுத்தை கேப்பிடலில் எழுதினால் நாட்டைக்குறிக்கும் வார்த்தையாகி விடும்
- இந்த இடுகையை படிக்கும் பெரும்பாலானோர், தம் நாக்கால் முழங்கையை தொட்டுப்பார்க்க முயன்று தோற்று இருப்பார்கள்
Showing posts with label ரிலாக்ஸ். Show all posts
Showing posts with label ரிலாக்ஸ். Show all posts
Friday, November 4, 2011
சில உண்மைகள்
Subscribe to:
Posts (Atom)
