Monday, December 20, 2010

பெண் மூட்டை பூச்சிக்கு "அது " கிடையாது.. பிறகு எப்படி "அது" - வினோத ஜல்சா தகவல்கள் - படிக்க வேண்டாம் (அடல்ட்ஸ் ஒன்லி )

தினமும் இலக்கியம் பேசுகிறோம்.. நாட்டு நலனுக்காக கவலைப்படுகிறோம்..

ஒரு நாளாவது இப்படி இல்லாமல் கொஞ்சம் " வேறு " மாதிரி பேசலாமே என்பதற்காகத்தான் இந்த பகுதி...

வாரத்தின் ஒரு நாள் மட்டுமே இந்த பகுதி...
தலைப்பிலேயே எச்சரிக்கை கொடுக்கப்படும்...

***************************************************************
சில ஜல்சா தகவல்கள்

 • உலகிலேயே , ஒரு பால் "உறவு" அதிகம் காணப்படுவது வவ்வால் இனத்தில்தான்//

 • ஜிம் போவதை பெருமையாக பேசுகிறோம்.. ஜிம்னாசியம் நேர வார்த்தை gymnazein  என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து பிறந்தது. இதற்கு அர்த்தம் என்ன ?   ஆடை இல்லாமல் பயிற்சி செய்தல் என்பதே இதன் அர்த்தம்... இனிமேல் ஜிம் போவதாக இருந்தால், இதை செயல்படுத்தி விடாதீர்கள்.

 • "அதில்" கில்லாடியாக திகழ்ந்து, அதிக குழந்தைகளை பெற்ற சாதனை பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.. ஒரு பெண் 69 குழந்தைகளுக்கு தாய் ஆகி இருக்கிறார் ( எப்போது ஆரம்பித்தார், எப்போது முடித்தார் என தகவல் இல்லை )

 • சில ஊர்களில், "பாதுகாப்பு " உறையை விட , ***** ன் விலை குறைவு

 • ஒரு சராசரி மனிதனின் வாழ்நாளில் அறுநூறு மணி நேரம் "அதற்கு " செலவாகிறது.

 • சில நாடுகளில் ,** வேலை செய்வது குற்றம்..
          அது கூட பரவாயில்லை...  இதை செய்ய பயன்படுத்திய உறுப்பையோ, செய்யப்பட்ட உறுப்பையோ வெட்டாமல், ஒன்றும் செய்யாத தலையை வெட்டி விடுவார்கள், தண்டனையாக.. ஐயோ பாவம்...
 •      ஆண் எலியும் பெண் எலியும், தினமும் இருபது முறை ** செய்கின்றன...
 •         தினமும் , உலகெங்கும் 120  மில்லியன் முறை "அது " நடக்கிறது
 •     ஓட்ட பந்தய வீரர்களிடையே ரகசிய கருத்து கணிப்பு நடத்தப்பட்டது...  60 ௦  சதவிகித வீர்களுக்கு, ஓடும் உற்சாகத்தில் "அது" நினைவுக்கு வரும் என்பது தெரிய வந்தது...      இன்னொரு கருத்து கணிப்பு நடத்தியதில், பத்து சதவிகிதம் ஆட்களுக்கு " அது" செய்யும்போது , ஓடுவது நினைவுக்கு வரும் என்பது தெரிய வந்தது..
 • கார் வேகம் தெரியும்...  பஸ் வேகம் தெரியும்..  "அதில் " இருந்து "அது " எவ்வளவு வேகத்தில் வெளிவரும் தெரியுமா?
          18 கி மீ / மணி
 •      நேரம் சிக்கனத்துக்கு எடுத்துக்காட்டு வவவால்கள்தான்... பறக்கும்போதே "வேலையை " முடித்து விடும்..
 • ஒட்டக சிவிங்கிக்கு கழுத்துதான் நீளம் என நினைக்கிறோம்... அதுதான் இல்லை..." அதுவும்" நீளம்தான்...  நாலு அடி இருக்கும் ...
 • மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு வினோத நம்பிக்கை இருந்தது...  குகை ஓவியங்கள் மூலம் இது தெரிய வந்தது...
          என்ன அது ?
         சமுதாயத்தில் முதல் ஆளாக வேண்டும்.. முதல் இடம் வேண்டும்... முதல் மரியாதை கிடைக்க வேண்டுமே என்றால், பெண் முதலையுடன் **** செய்ய வேண்டும் என்பதே நம்பிக்கை...
 •   மூட்டை பூச்சியில் பெண் இனத்தில் , அவற்றுக்கு *** இருக்காது...   
ஆண் பூச்சி கவலைப்படாது.. ட்ரில் மெஷின்   போல காணப்படும் ***யை  வைத்து , பெண் பூச்சியை ** அதற்கு ஒரு புதிய *** யை உருவாக்கும்..
அதன் பின் அந்த புதிய *** யில் தனது **** யை வைத்து **** செய்யும்

  

25 comments:

 1. எல்லாமே ******* இருக்கு . பகிர்வுக்கு **** தொடர்ந்து ***** மீண்டும் வருவேன்

  ReplyDelete
 2. * "அதற்கு " செலவாகிறது.


  நா ரெம்ப சின்ன பையங்க இதல்லாம் வெளக்கமா போட மாட்டீங்களா

  ReplyDelete
 3. என்னாது பெண் முதலை யோடவா .? பொசிசன சிந்திச்சே பாக்க முடியலையே

  ReplyDelete
 4. [ma][im]http://www.freeimagehosting.net/uploads/ad1dc0eb2b.png[/im][/ma]

  ReplyDelete
 5. நல்ல தகவல்கள் நண்பரே ...

  புது விடயங்கள் நிறைய அறிந்து கொண்டேன் ..

  நன்றி

  ReplyDelete
 6. ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்பா!! :-)

  ReplyDelete
 7. எல்லாம் சரி அந்த அது அதுன்னு சொல்றீங்களே
  அதுன்னா என்ன?

  ReplyDelete
 8. எல்லாம் சரி அந்த அது அதுன்னு சொல்றீங்களே
  அதுன்னா என்ன "

  அதுதான் :)

  ReplyDelete
 9. ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்பா!! :-)

  ம்ம்ம்ம்ம் ;)

  ReplyDelete
 10. புது விடயங்கள் நிறைய அறிந்து கொண்டேன் ..

  நன்றி “

  இது போன்ற் புது வுஷயங்கள் வாரம் ஒரு முறை பகிர்ந்து கொள்வேன்

  ReplyDelete
 11. பொசிசன சிந்திச்சே பாக்க முடியலையே “

  படத்தை பப்லிஷ் செய்ய ஆசைதான்...

  ஆன நம் ம்க்கள் திட்டுவாங்களே

  ReplyDelete
 12. [ma] நன்றி ரஹீம் கஸாலி[/ma]

  ReplyDelete
 13. நா ரெம்ப சின்ன பையங்க இதல்லாம் வெளக்கமா போட மாட்டீங்களா
  இதை சொன்னதுக்கெ பலர் திட்டுறாங்க..இன்னும் விளக்குன என்ன செய்வாங்களோ தெரியல..

  ReplyDelete
 14. எல்லாமே ******* இருக்கு . பகிர்வுக்கு **** தொடர்ந்து ***** மீண்டும் வருவேன் “

  ஹ ஹா ,,

  நன்றி

  ReplyDelete
 15. அந்த ஜிம் மேட்டர் சூப்பருங்க..

  ReplyDelete
 16. இந்த தரவுகளையே ஒரு விஜயகாந் படத்தில் அவரிடம் கொடுத்தால் என்ன..

  மதி.சுதா.
  யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

  ReplyDelete
 17. // தலைப்பிலேயே எச்சரிக்கை கொடுக்கப்படும்... //

  அதை கொடுத்தாதான் வேகமா வந்து படிப்பாங்க... படிப்பேன்...

  ReplyDelete
 18. இந்த "அதற்கு", *** இதற்கெல்லாம் பதிலாக கொச்சையாகவே எழுதிவிடலாமே... அதான் தலைப்பில் வார்னிங் கொடுத்தாச்சுல்ல...

  ReplyDelete
 19. ரைட்டு! அது அதாவே இருக்கட்டும் ;)

  ReplyDelete
 20. அதை கொடுத்தாதான் வேகமா வந்து படிப்பாங்க... படிப்பேன்... "

  same blood here :)

  ReplyDelete
 21. ரைட்டு! அது அதாவே இருக்கட்டும் ;)
  hmmm

  ReplyDelete
 22. அன்பரசன் said...

  அந்த ஜிம் மேட்டர் சூப்பருங்க..
  ha ha

  ReplyDelete
 23. இந்த தரவுகளையே ஒரு விஜயகாந் படத்தில் அவரிடம் கொடுத்தால் என்ன.."

  great idea

  ReplyDelete
 24. நண்பரே நட்சத்திரப் பதிவராயிட்டீங்க போல :‍-)

  கலவி, இன உறுப்பு என்று சொல்லலாமே, ஸ்டார் போடுவதால் படிப்பவர்
  எதை வேண்டுமானாலும் 'போடலாம்' (அதாவது கொச்சை வார்த்தைகளை).
  ஒருவேளை இது பின் நவீனத்துவ முயற்சியோ :-)

  ReplyDelete
 25. @ அரபுத்தமிழன் ..

  உங்கள் நிதானம் தவறாத நல்ல தன்மைக்கு தலை வணங்குகிறேன்

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா