தமில் மொளியை , நம் மாநகராட்சி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வலர்க்கிறது என சில மாதங்கள் முன் பார்த்தோம்….
தமில் மொளியை வலர்க்கும் மாநகராட்சி
பலர் பிரமுகர்கள் , தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் வரக்கூடிய இடத்தில் இப்படி தமிழ் கொலை செய்து இருந்தனர்…
இதைத்தான் நம் பதிவில் பார்த்தோம்.. இன்று அந்த பக்கம் சென்ற எனக்கு இன்ப அதிர்ச்சி… அந்த பிழைகள் திருத்தப்பட்டு இருந்தன…
வாவ் ,,, தவறை சுட்டி காட்டுவது போல , நல்லதை பாராட்டுவதும் நம் கடமை என்பதால், அதை படம் எடுக்க ஆரம்பித்தேன்…
கொஞ்ச நேரத்திலேயே ஏமாற்றம்… சில மட்டும்தான் திருத்தப்பட்டு இருந்தன…
அப்படி திருத்தப்பட்டவை மட்டும் உங்கள் பார்வைக்கு,,,
![சென்னை5 சென்னை5](http://lh5.ggpht.com/_giJNPy1sMCg/TbQ29hwezRI/AAAAAAAAAhY/EuE7hYiBLbU/%C2%9A%C3%86%C2%A9%C3%8D%C2%A9%C3%885_thumb.jpg?imgmax=800)
![tamill tamill](http://lh6.ggpht.com/_giJNPy1sMCg/TbQ3GsWz1jI/AAAAAAAAAhg/dYHJN1bwXP0/tamill_thumb.jpg?imgmax=800)
![சென்னை2 சென்னை2](http://lh5.ggpht.com/_giJNPy1sMCg/TbQ3aHKg80I/AAAAAAAAAho/GfUkhsaXNac/%C2%9A%C3%86%C2%A9%C3%8D%C2%A9%C3%882_thumb.jpg?imgmax=800)
அன்று , பிழையுடன் இன்று, திருத்தம்
![3tamil 3tamil](http://lh5.ggpht.com/_giJNPy1sMCg/TbQ3kVO3WPI/AAAAAAAAAhw/0OKMuXMM_fo/3tamil_thumb.jpg?imgmax=800)
![சென்னை1 சென்னை1](http://lh6.ggpht.com/_giJNPy1sMCg/TbQ36hpHRmI/AAAAAAAAAh4/jFUskPg1jmc/%C2%9A%C3%86%C2%A9%C3%8D%C2%A9%C3%881_thumb.jpg?imgmax=800)
இதில் இன்னொரு கொடுமை…
ஒரு படத்தில் வன்ன பறவைகள் என எழுதி இருந்தார்கள்… தவறான சிலவற்றை திருத்தாமல் விட்டு இருக்கும் இவர்கள், வன்ன பறவை என்ற சரியான வார்த்தையை திருத்தி இருக்கிறார்கள்…
அட ஆண்டவா…
வன்னம் என்றால் என்ன, வண்ணம் என்றால் என்ன என்பது தெரியாமல் இப்படி செய்து இருக்கிறார்களே என நினைத்த படி கிளம்பினேன்…
![chennai3 chennai3](http://lh4.ggpht.com/_giJNPy1sMCg/TbQ4Ki49h8I/AAAAAAAAAiA/XGrcEStZtRM/chennai3_thumb.jpg?imgmax=800)
அதெப்படி! காளையை அடுக்க முடியும்
ReplyDeleteசுவற்றில் நமிதாவை எழுத வைத்து இருப்பார்களோ..
ReplyDeleteheheheh
ReplyDelete:-))
ReplyDeleteதற்பொழுது பெருகிவரும் இணைய தளங்களில் உங்களுடைய இணைய தளமும் சிறப்பான இடம் பெற உங்களை தமிழ் டுடே நொவ் உடன் இணைத்து கொள்ளுங்கள் ,,,,
ReplyDeleteஇதில் இணைத்து கொள்ள உங்களுடைய இணைய தள முகவரியை ckavin@rocketmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுபவும் ,,,,,
உங்களுடையா தளம் கண்டிப்பாக என்னுடைய இணைய தளத்தில்,,,,,,,
முக்கிய குறிப்பு : உங்கள் தளத்தில் என்னுடைய சிறிய விளம்பரம் இடம்பெற வேண்டும் ,,,,இதற்கு சம்மதம் என்றால் உடனடியாக என்னை தொடர்பு கொண்டு உங்கள் தளத்தை சிறப்படைய செய்யுங்கள்,,,,,
இப்படிக்கு,
Admin,
www.tamiltodaynow.in
Contact : skype : kavin1432
Mail : ckavin@rocketmail.com
mentalfans.com
ReplyDelete