Monday, July 19, 2010
பாரதியை விமர்சியுங்கள்..ஆனால் வறுமையை கிண்டல் செய்யாதீர்கள்
பள்ளிக்கஊட காலத்தல் ஒரு நாள், நடிப்பில் சிறந்தவர் ரஜினியா கமலா என பரபரப்பாக விவாதம் செய்து கொண்டு இருந்தோம்..
கமல்தான் சிறந்த நடிகர் என் பல உலக படங்களை ஆதாரம் காட்டி , தெளிவாக பேசினான் ஒரு நண்பன். ரஜினி ரசிகனான ஒரு நண்பனுக்கு பதில் அளிக்க முடியவில்லை.. டெண்ஷான் ஆகிய நிலையில், அரிசி வாங்க என் கிட்ட கடன் வங்கி சாப்பிட்ட நாய், உலக திரைப்படத்தை பேசுறன் பாரு என எரிச்சலுடன் சொன்னான்.. உண்மையில் உதவி இருக்கிறான்.. நல்லவன் என்பது உண்மைதான்.. அனால், நாலு பேர் இருக்கிடம் இடத்தில் வறுமையை கிண்டல் செய்ததும், அந்த ஏழை நண்பன் முகம சுண்டி பொய் விட்டது. அவ்வளவு நேரம் ஆவேசமாக பேசியவன் அடங்கி போனது , அபோது அவனது முகபாவம் ஆகியவை என்னால் என்றும் மறக்க முடியாது..
இதே பாணியைத்தான், பாரதியாரை விமர்சிப்பவர்கள் கையாளுகிறார்கள்...
அவர் நீதி கட்சியை எதிர்ஹ்தார், அவரது ஜாதிய பார்வை என்பதெல்லாம் வேறு விஷயம்.
ஆனால், வறுமைக்காக , கடிதம் எழுதினர் என்பதை சொல்லி காட்டுவது, வறுமை என்பதை நாம் யாரும் உணர்ந்து பார்த்தில்லை என்பதையே காட்டுகிறது...
அடுத்த வேலை சோறு கிடைக்குமா, நாம் கூட பசியை தாங்கி விடலாம், அனால் நம்மை நம்பி இருப்பவர்களை காப்பாற்ற வேண்டுமே என்ற ஏக்கம், அது முடியாத பொது ஏற்படும் கழிவிரக்கம் என்றெல்லாம் , வறுமையின் கொடூரங்கள் அநேகம்..
இரண்டு நல சாபிடாமல் இருந்து விட்டு, அடுத்த நாள் சாபிட்டால், வாந்தி வரும்..சாப்பிட முடியாது....
பசி , பட்டினி எல்லாம் இல்லாத உலகம் வேண்டும்.. அது வரை அவர்களுக்கு உதாவ விதாலும், அதை கிண்டல் செய்யாமலாவது இருக்க வேண்டும்...
இப்படி பாட நிலையிலும் கூட, எத்ததனை கோடி இன்பம் வைத்தாய் இறைவ என்று பாடிஎதுதான் , பாரதியாரின் தனி தன்மை...
நல்ல சிந்தனை கொண்டவர்கள் கூட தம்மை அறியாமல் , வறுமையை கிண்டல் செய்வது , வருந்ததக்கது...
என்னை பொறுத்தவரை , யாரை வேண்டுமானாலும் விமர்சியுங்கள்...
ஆனால், வறுமையை கிண்டல் செய்யாதீர்கள்... இன்டர்நெட் பிச்சைகாரன் என்று இப்போதும் கிண்டல் தொடர்கிறது...
நாம் காசு இல்லாதா நாட்டிம்ன் சூழலில் வாழ்வத்டால்தான், வறுமையை கிண்டல் செய்வது நம் இயல்பாக மாறிவிட்டது என தோன்றுகிறது...
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2010
(277)
-
▼
July
(28)
- தேடினேன் வந்தது
- நாமெல்லாம் கிரிமினல்களா ? கன்னியாகுமரி பார்வை
- ஜாதியும் வர்ணமும் ஒன்றா ??
- அவளுடன் , அவள் குளியறையில் , ஹ்ம்ம்
- அவன் அவள் அது U/A
- அசினின் அதிரடி காமெடி..- சங்கத்துக்கு கட்டுபடுவாராம்
- போபால் கொடுரமும், போராட்டமும்
- துப்பார்க்கு துப்பாக்கி....
- பாரதியும் மாற்று பார்வைகளும்
- ஏழாம் உலகம் - என்ன இருக்கிறது இதில் ?
- பாரதியாரிடம் வீரம் காட்டுவது அழகல்ல
- ஸீரோ டிகிரி- அற்பமா அற்புதமா
- பாரதியை விமர்சியுங்கள்..ஆனால் வறுமையை கிண்டல் செய்...
- பதவி வெறி அரசியல்வாதிகள், பாலகுமாரன் - பரிதாப பட வ...
- அறிவியல் ஆண்டவன் ஆக்டோபஸ் - பி எஸ் எல் வி ராக்கெட்...
- காதல் பிசாசே..காதல் பிசாசே..
- சாமியாரும் , எழுத்தாளரும்- புதிய தகவல்கள்
- ராமன் வெர்சஸ் ராவணன் - நடந்தது என்ன ?
- விஷ்ணுபுரம் பதிவு பிடிக்கவில்லையா? திட்டுங்கள் சார...
- matrix + chaos தியரி = விஷ்ணுபுரம்.( பொருத்தம் இல்...
- யாருக்கெல்லாம் ராவணன் படம் பிடிக்கிறது ?
- பந்த் - யாருக்கு வெற்றி - கிரிடிகல் அனலிசிஸ்
- மணிரத்தினம் ராமனா, ராவணனா ? ஓர் அலசல்..
- மைக்ரோ கதைகள்
- செம்மொழி மாநாடும் , பிச்சைகாரத்தனமும் - பத்ரி அவர்...
- கம்யூனிசம்,முதலாளித்துவம்,பாசிசம்-ஜாலி அலசல்
- தமிழன்னை மன்னிக்க மாட்டாள்.
- தமன்னா , நயன்தாரா - ஒரு தேடலின் சிணுங்கல் முடிவுகள்
-
▼
July
(28)
Ayya... athellam mudiyathu ayya... pinne eppidi murpokkunnu peru vaangarathu.. software sambaathikkanum... haya ukkanthu ethaavathu internetla kirukkanum... murpokkunnu peru vaanganumna appadiye parpaniya bharathinnu sonna murpokku thaana thedi varum...
ReplyDeleteKanthasamy
//இன்டர்நெட் பிச்சைகாரன் என்று இப்போதும் கிண்டல் தொடர்கிறது..//
ReplyDeleteGot a point finally... spending 1 lakh for samiyaar paadha poojai, but asking money from readers for daily survival....
Agreed with you, not to criticize poverty, but can't agree with your above quote.
Thanks!
Raja
i accept u baba
ReplyDeleteThank you
ReplyDeleteGood one, Boss.
ReplyDeleteமனித நேயம் மறைந்துவிடவில்லை என்பதை, தங்கள் ஆதரவு நிரூபிக்கிறது. நன்றி
ReplyDeleteபாரதியை விமர்சிப்பவர்கள் யாரும் அவரது வறுமையை விமர்சிக்கவில்லை. ஆனால் தனது வறுமையினால்தான் தனது கொள்கையில் இருந்து பின்வாங்க நேர்ந்த்து என்ற சப்பைக்கட்டலைத்தான் விமர்சிக்கிறார்கள். மக்களுக்கு தான் எழுதிய படைப்பிற்கு படைப்பாளி நேர்மையாக இருக்க வேண்டும் என்ற தர்மத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்வி ஒருவேளை உங்களது நடைமுறையிலும் கூட பாரதிக்கு நேர்ந்த இடறி விழுதல் போல இடறும் என்றால் கட்டாயம் நீங்கள் இவற்றை மீறி பாரதியை ஆதரிக்கத்தான் வேண்டும். பகத் போன்ற தோழர்கள் வறுமையில்தான் இயக்கம் கட்டினார்கள். தனது தூக்குத்தண்டனையை ரத்து செய்ய கோரிக்கை மனு செய்ய தந்தை முயன்ற போது கூட மறுத்துதான் அவர்கள் தியாகி ஆனார்கள். ஒருவேளை அவர்கள் துரோகிகளோ
ReplyDeleteவறுமையை மட்டுமல்ல பாரதியை கூட விமர்ச்சிக்க தகுதியில்லை ..இப்போது உயிரோடு வாழ்ந்து வரும் நாம் என்ன சாதித்தோம் ஒரு எழுச்சி வீரனை நம்மோடு இல்லாத ஒருவரையும் அவரது படைப்புகளையும் வாழ்ந்த நிலையையும் விமர்ச்சிப்பவர்களை என்ன சொல்வது? மனசு மிகவும் சங்கடப்படுகிறது மனிதர்களின் மன நிலையையும் பார்வைகளையும் பார்க்கும் போது..
ReplyDelete