Friday, March 9, 2012

ராகுல் திராவிட்- மறக்கப்பட்ட கேப்டன் சாதனைகள்

ராகுல் திராவிட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். பெருமைமிகு சகாப்தம் நிறைவு அடைந்து இருக்கிறது. தென் இந்தியர் என்பதால் , அவருக்கு உரிய மரியாதையோ , புகழோ கிடைக்கவில்லை..

ஆனாலும் கூட , அவர் ந்ல்ல பேட்ஸ்மேன் என்பதை மறைக்க நினைத்தாலும் , மறைக்க முடியவில்லை..
ஆனால் அவர் நல்ல கேப்டனும்கூட என்பது பலருக்கு நினைவு இருக்காது. தோனி போன்ற பலரை , அவர் தலைமையின் கீழ்தான் உருவாக்கினார். அவர் கேப்டன்ஷிப் சாதனைகள் சில...


  • அவர் தலைமையில்தான், இந்திய அணி தர வரிசைப்பட்டியலில் , ஏழாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது (  04/16/06)
  • பின் வரிசை ஆட்டக்காரர்களான தோனி , இர்ஃபான் பதான் போன்றோரை டாப் ஆர்டரில் இறக்கி பரிசோதனை செய்தார். அணிக்கும் வெற்றி கிடைத்தது. வீரர்களின் திறமையும் வெளிச்சத்துக்கு வந்தது
  • தொடர்ந்து எட்டு போட்டிகளில் வென்றது முன்பு சாதனையாக இருந்தது. இவரது அணி அந்த சாதனையை சமன் செய்தது
  • தொடர்ந்து  14 போட்டிகளில் வென்று வெஸ்ட் இண்டீஸ் செய்த சாத்னையை இவர் அணி முறியடித்தது
  • ஒரு நாள் போட்டிகளில் அதிக அளவு சராசரி வெற்றி விகிதம் வைத்துள்ள இந்திய கேப்டன் இவர்தான் .( 62.16% ) 

4 comments:

  1. Wrong information.
    Ganguly than Dhoni ku one down chance kuduthathu.
    Dhoni 1st ODI ku Ganguly than captain

    ReplyDelete
  2. nguly than Dhoni ku one down chance kuduthathu.
    Dhoni 1st ODI ku Ganguly than captain"

    உண்மைதான்.. ஆனால் தோனி வந்த பின், கங்குலி அதிக நாள் நீடிக்கவில்லையே..

    ReplyDelete
  3. அப்பாடா! ரொம்ப நாளுக்கு அப்புறம் உருப்புடியா ஒரு பதிவு போட்டுருக்கீர்! எங்க, அல்டிமேட் ரைட்டர் சாரு போல டிராவிட்-யையும் யாருமே கண்டுக்கல. வெத்துவேட்டு டெண்டுல்கர கொண்டாடுன மாதிரி டிராவிட்-அ யாரும் தலைல தூக்கி வச்சு கொண்டாடல! அந்த வகைல சாருவும் ட்ராவிடும் ஒன்னுதான் அப்பிடி இப்பிடின்னு எதையாவது சொல்லிபோடுவீரோன்னு பயந்துகிட்டே படிச்சேன்யா!!!!

    ReplyDelete
  4. ஆனந்த விகடன் ல இருந்து சுட்டு போட்டு இருக்கீங்க போல !!!!!சுய சரக்கு தீர்ந்து போச்சா!!!!!

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா