Saturday, June 1, 2013

எழுத்தாளர் சுஜாதாவின் ஜாதி உணர்வும் , பெரியாரின் தீர்க்க தரிசனமும்


” எழுத்தாளர் சுஜாதாவுக்கு பெண்கள் புத்தகம் படித்தால் பிடிக்காது ”

“ கடைசி வரை ஓர் அக்ரஹாரத்து சிறுவன் மன நிலையிலேயே இருந்தார் “

” அவருடன் வாழப்பிடிக்காமல் என் அம்மாவிடம் கதறியிருக்கிறேன். ஆனால் அன்றைய நிலையில் வேறு வழியில்லாமல் அவருடன் வாழ்ந்தேன். இன்றைய கால கட்டமாக இருந்திருந்தால் அவரை தூக்கி எறிந்து இருப்பேன் “

இப்படி எல்லாம் சுஜாதாவின் மனைவி பேட்டி அளித்துள்ளார்.

ஓர் எழுத்தாளனை அவன் எழுத்தை வைத்து மட்டுமே விமர்சிக்க வேண்டும்.

அவன் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி நமக்கு கவலை இல்லை. அதனால் சுஜாதாவைப்பற்றிய , திறமையை பற்றிய நம் மதிப்பீடு இந்த ஒரு பேட்டியால் மாறிவிடப்போவதில்லை.

ஆனால் பெரியார் சொன்ன ஒரு விஷ்யம் சமுதாயம் சம்பதப்பட்டது . அதை மட்டும் பார்ப்பது அவசியம்.

“ பார்ப்பானுக்கு எந்த கொள்கையும் கிடையாது. எது லாபமோ அதை செய்வது மட்டுமே அவன் கொள்கை. நாளைக்கே அசைவம் சாப்பிடுவதுதான் லாபம் என்ற நிலை வந்தால் , அசைவம் சாப்பிட ஆரம்பிப்பான். அது மட்டுமல்ல. மீனின் நடுத்துண்டு தனக்குத்தான் தரப்பட வேண்டும் என்ற ஒரு புதிய ஆச்சாரத்தை உருவாக்கி கொள்வான் “ என்கிறார் பெரியார்.

மனதளவில் பிற்போக்கானவர்களாக இருந்தாலும் , பெண் விடுதலை , நாத்திகம் போன்றவை ஃபேஷனாக இருந்தால் , அதிலும் புகுந்து அவர்களே முன்னணியில் இருப்பதை கொஞ்சம் கவனித்தால் புரிந்து கொள்ள முடியும்.

அவாள் தலைமையில்தான் பெண் உரிமை , நாத்திகம் , சினிமா , இலக்கியம் என எல்லாவற்றையும் தம் கைக்குள் எப்படியோ கொண்டு வந்து விடுகிறார்கள்.

 வெகு குறைவாக எண்ணிகையில் இருக்கும் பிராமணர்களா உங்கள் எதிரிகள் . இதில் லாஜிக்கே இல்லையே என அண்ணாவிடம் கேட்டார்கள்.

எங்களுக்கு பிராமணர்கள் எதிரிகள் அல்ல.. பிராமணீயமே எதிரி என்றார் அவர்.

இந்த பிராமணீயம்தான் அவர்களுக்கு எல்லா துறையிலும் ஆதிக்கத்தை தருகிறது என்றார் அவர்.

ஒரு பிற்போக்கு மனிதராக வாழ்ந்த சுஜாதா , தமிழ் எழுத்தின் அடையாளமாக கொஞ்ச நாட்கள் இருந்தது இதையே நினைவு படுத்தியது.

 நானும் சுஜாதா ரசிகன் என்பதை கொஞ்சம் வெட்கத்துடன் ஒப்புக்கொள்கிறேன்.


11 comments:

  1. //நானும் சுஜாதா ரசிகன் என்பதை கொஞ்சம் வெட்கத்துடன் ஒப்புக்கொள்கிறேன்.//
    அப்ப உம்மதான் கண்டிக்கணும்... சரி,, சரி... இனிமே சுஜாதா புத்தகம் படிக்காதீர்....

    ReplyDelete
  2. 1967-இல் அண்ணாதுரை ராஜாஜியோடு கூட்டணி வைத்தபோது ராஜாஜி பிராமணியத்தை தள்ளி வைத்திருந்தாரா ?

    ReplyDelete
  3. முற்போக்கா பேசுற எல்லா சாதி, மத மடையர்களும் இப்படி தான் இருப்பான்ங்க. பிராமண குடுமிங்கிறதால எல்லா பயபுள்ளைகளாலும் ஈஸியா பிடிச்சு இழுக்க முடியுது.

    ReplyDelete
  4. முற்போக்கா பேசுற எல்லா சாதி, மத மடையர்களும் இப்படி தான் இருப்பான்ங்க. பிராமண குடுமிங்கிறதால எல்லா பயபுள்ளைகளாலும் ஈஸியா பிடிச்சு இழுக்க முடியுது.

    ReplyDelete
  5. "பார்ப்பானுக்கு கொள்கையே கிடையாது. எது லாபமோ அதை செய்வது மட்டுமே அவன் கொள்கை.." சரி.. மற்றவர்களுக்கு ? குறிப்பாக தமிழக "பகுத்தறிவாளர்களுக்கு"?

    ReplyDelete
  6. ஒரு எழுத்தாளனோட படைப்புகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை விட வேண்டியதில்லை என்பது என்னுடைய அபிப்பிராயம்.மேலும் சுஜாதா அவர்கள் ஊருக்கு உபதேசம் செய்து வந்ததாக தெரியவில்லை.மேலும் பெரியார் சொன்ன எல்லாவற்றையும் வேத வாக்காக எடுத்துக் கொள்ள முடியாது.அவர் வாழ்க்கையிலும் குறைகள் இல்லாமல் இல்லை.நான் சுஜாதாவின் ரசிகன் என்று சொல்லிக் கொள்வதில் எந்த விதமான தயக்கமும் இல்லை.அவரது படைப்புக்களை என்றுமே ரசிப்பேன்.

    ReplyDelete
  7. என்ன சொல்ல எது சொல்ல என்றே புரியமுடியாத புளாங்கித பூர்ஷ்வாத் தனமான மனநிலையில் நினைக்கவைத்துவிட்டதே என்று சொல்லாமா என்றும் தெரியாத பன்படாத பவித்ர நிகர் சங்கடம் தானே இது.

    தயிர் புளித்தால் சாப்பாட்டில் தெரியும் வாய் புளித்தால் வாய்தாவில் தெரியும் என்று சொல்லுமாப் போல் இதை எடுத்துகொள்வதா தெரியவில்லை. உரித்த கோழி 90 ரூபாய் என்றால் வறுத்த கோழி 180 ரூபாய் என்றால் ஏன் கோபிக்க வேண்டும் புரியவில்லை. நோக்கிய ஏ90 வைத்திருப்பவனுக்கு ப்ளாக் பெரியில் பேசுபவனோடு நட்பு பாராட்ட என்ன தயக்கம் வந்திடமுடியும்.

    ராஜீவ் சுக்லா

    ReplyDelete
  8. nall sonniga.. brahminie pathi ethavaudu eludhanuam.
    nall kolgai.
    -surya

    ReplyDelete
  9. unna maadhiri thulukkanukku?

    ReplyDelete
  10. Santharpavathi Kalignar brahimna? Inniku govt veelaiyel athigam irrundu ooZhul peruka karanam brmina? sollunga sir sollunga....

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா