Tuesday, July 12, 2011

சாரு நிவேதிதாவின் புத்தகம் இலவசமாக - அதிரடி சலுகை திட்டம்

சலுகை விலையில் சாரு நிவேதிதா புத்தக திட்டத்திற்கு கிடைத்து இருக்கும் வரவேற்ப்பிற்கு நன்றி.

இந்த சலுகை மேலும் விஸ்தரிப்பதில் பெருமை படுகிறோம்..

ஜே ஜே சில குறிப்புகள் நாவலின் பெரிய ரசிகன் நான்.. வித்தியாசமாக இருக்கிறதே என வியக்க வைத்த நாவல். இந்த நிலையில், சாரு அந்த நாவலை விமர்சித்து வெளிட்ட நூல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு நாவலை என்னை போன்ற பாமரன் அணுகுவதற்கும், சாரு போன்ற மேதைகள் அணுகுவதற்கும் இருக்கும் வித்தியாசம் புரிந்தது.. எண்ணற்ற தகவல்கள், ஆணித்தரமான வாதங்கள் என வியக்க வைத்து இருப்பார்.. அந்த நூல் இப்போது அச்சில் இல்லை.. இலக்கிய ஆர்வலர்கள் அனைவரிடமும் இருக்க வேண்டிய அந்த பொக்கிஷம் , இப்போது இலவசமாக...

ஆம், சாருவின் நேனோ சிறுகதை தொகுப்பு மற்றும் கோணல் பக்கங்கள் - 3 இரண்டையும் சேர்த்து வாங்குபவர்களுக்கு இந்த பொக்கிஷம் இலவசம்...
நேனோ புத்தக விலை ரூ 100 .. இதையும் சலுகை விலையில் பெறலாம்...  70 ரூ மட்டுமே... ( தபால் செலவு உட்பட )

ஆக உங்கள் முன் மூன்று ஆப்ஷன்கள்...

1 கோணல் பக்கங்கள் - 3

          ஒரிஜினல் விலை - ரூ 200   சலுகை விலை - 130

2 நேனோ சிறுகதை தொகுப்பு
      ஒரி ஜினல் விலை    - ரூ 100  சலுகை விலை - 70   

3 ஒட்டு மொத்த பேக்கேஜ் - ரூ 200         ஜேஜே சில குறிப்புகள் விமர்சன நூல் இலவசம்



எப்படி வாங்குவது...


1 எனக்கு மெயில் அனுப்புங்கள்.. axis bank அக்கவுன்ட் எண் வாங்கி கொள்ளுங்கள்.. அதில் பணம் செலுத்தி விட்டு தகவலும் முகவரியும் அனுப்புங்கள்... புத்தகம் வீடு வந்து சேரும்

2 சென்னையில் இருப்பவர்கள், நேரில் வந்து பெற்று கொள்ளுங்கள்..


3 விபிபியிலும் வாங்கலாம் ..ஆனால் கிடைக்க சற்று தாமதம் ஆ கும்
4 . வெளி நாட்டு வாசகர்கள், பணம் செலுத்தி ரிசர்வ செய்து கொள்ளுங்கள். சென்னை வரும்போது நேரில் பெறுங்கள்..அல்லது உங்கள் இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கறோம்...

10 comments:

  1. நல்லதோர் initiative தொடர்ந்து இது போல முடிந்தால் செய்யுங்கள்.

    ReplyDelete
  2. அக்கவுண்ட் எண்ணை மெயில் அனுப்பி வாங்குவதற்கு பதிலாக , போஸ்டிலேயே டிஸ்பிளே செய்தால் தாமதத்தை தவிர்க்கலாமே என சில நண்பர்கள் அன்புடன் சுட்டி காட்டுகின்றனர் . அப்படி வெளியிட்டு ஒரே நேரத்தில் பலர் பணம் செலுத்தி விட்டால் , ஸ்டாக் இல்லாமல் தடுமாற நேரும் . எனவேதான் மெயில் அனுப்ப சொல்கிறேன் . ஸ்டாக் இருப்பதை உறுதி செய்து கொண்டு விட்டு , நான் சொன்ன பிறகு , பணம் செலுத்தினால் போதும்அக்கவுண்ட் எண்ணை மெயில் அனுப்பி வாங்குவதற்கு பதிலாக , போஸ்டிலேயே டிஸ்பிளே செய்தால் தாமதத்தை தவிர்க்கலாமே என சில நண்பர்கள் அன்புடன் சுட்டி காட்டுகின்றனர் . அப்படி வெளியிட்டு ஒரே நேரத்தில் பலர் பணம் செலுத்தி விட்டால் , ஸ்டாக் இல்லாமல் தடுமாற நேரும் . எனவேதான் மெயில் அனுப்ப சொல்கிறேன் . ஸ்டாக் இருப்பதை உறுதி செய்து கொண்டு விட்டு , நான் சொன்ன பிறகு , பணம் செலுத்தினால் போதும்

    ReplyDelete
  3. அக்கவுன்ட் என்னை அனுப்பவும்.பணம் அனுப்புகிறேன்

    ReplyDelete
  4. புத்தகம் ஸ்டாக் இல்லையென சொல்லிடாதீங்க.உங்க எண்ணை அனுப்புங்க

    ReplyDelete
  5. If I want to collect the books in Chennai, Where should I come? Pls provide me with the address. That would be greatly appreciated.

    ReplyDelete
  6. அனானி நண்பரே . எந்த ஆப்ஷனில் புத்தகம் வேண்டும் என்ற தகவலுடன் மெயில் அனுப்புங்கள் . ஸ்டாக் செக் செய்த பின் , எங்கு வந்து வாங்க வேண்டும் என சொல்கிறேன் . நேரில் வந்த பின் ஸ்டாக் இல்லாவிட்டால் ஏமாற்றமாக இருக்கும் . அதனால்தான் மெயில் அனுப்பி உறுதி செய்ய சொல்கிறேன்அனானி நண்பரே . எந்த ஆப்ஷனில் புத்தகம் வேண்டும் என்ற தகவலுடன் மெயில் அனுப்புங்கள் . ஸ்டாக் செக் செய்த பின் , எங்கு வந்து வாங்க வேண்டும் என சொல்கிறேன் . நேரில் வந்த பின் ஸ்டாக் இல்லாவிட்டால் ஏமாற்றமாக இருக்கும் . அதனால்தான் மெயில் அனுப்பி உறுதி செய்ய சொல்கிறேன்

    ReplyDelete
  7. yethana options iruku ungakita Mr.Spectator.

    ReplyDelete
  8. மனசார சொல்றேன் நீங்க கலக்குறீங்க.சே.மோ புத்தகத்தையும் பாகுபாடில்லாமல் பாராட்டியது உங்கள் நடுநிலைமைக்கு சான்று(இப்போதான் உங்க பழைய பதிவுகள படித்தேன்).தொடர்ந்து நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்து வையுங்கள்.நன்றி

    ReplyDelete
  9. I would like to buy those books. Just wondering who do I send the email and collect the axis bank a/c number. Pls help.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா