Friday, January 20, 2012

விஞ்ச தெரியாத மலப்புழுவின் நஞ்சு மொழிகள் - மாமலம் மாமல்லன் எனும் மண்டூகம்

On Fri, Jan 20, 2012 at 8:31 AM, Arun Vimal Mahesh <***@gmail.com> wrote:


ஊரில் எத்தனையோ பைத்தியங்கள் உளறித் திரிகின்றன. அதில் மாமல்லனும் ஒருவராக இருந்து விட்டு போகட்டுமே.. அவரைப்பற்றி எழுதி உங்கள் நேரத்தையும் ,எங்கள் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள். எழுத தெரிந்தவர்கள் தன் எழுத்தின் மூலம் தன்னை வெளிப்படுத்த விரும்பார்கள். எழுத வக்கில்லாதவர்கள், வகை இல்லாதவர்கள் அவதூறு மூலம் தன்னை அடையாளம் காட்டி கொள்வார்கள். இது இயல்புதானே... சுஜாதாவை அவர் மட்டுமா கிண்டல் செய்கிறார்? பலரும் கிண்டல் செய்து இருக்கிறார்கள். இதில் மாமல்லனை மட்டும் கண்டிப்பது என்ன நியாயம்? சாருவை யாருமே விமர்சிக்க கூடாது என சொல்வது ஃபாசிசம் அல்லவா? பாலகுமாரனை பற்றி அவர் சொல்வதைப்போல வேறு சிலரும் சொல்லி இருக்கிறார்களே

*************************************************

      இரண்டு யானைகளுக்கு இடையே பயங்கர சண்டை நடந்தது. அனைவரும் திகிலுடன் பார்த்து கொண்டு இருந்தனர். பக்கத்தில் இருந்த மரங்கள் எல்லாம் சாய்ந்து விழுந்தன. இதற்கிடையே ஒரு யானைக்கு இந்த சண்டையில் அலுப்பு ஏற்பட்டு விட்டது.”சண்டையை இத்துடன் முடித்து கொள்வோம். பாதிப்பு நமக்கு மட்டுமல்ல.. மற்றவர்களுக்கும்தான்  ” 
கேட்டதும் அந்த யானை சிந்தனை செய்தது. அப்போது முனகல் சத்தத்தில் இன்னொரு குரல் கேட்டது “ ஆமாம்.. சண்டையிட்டு களைப்பாகி விட்டது .. சமாதானமாக போவோம் “ 
அந்த குரல் எங்கு இருந்து வருகிறது என யாருக்கும் புரியவில்லை.. தேடிப்பார்த்து கண்டு பிடித்தார்கள், மலப்புழு ஒன்று தற்செயலாக யானையின் உடலில் ஒட்டி கொண்டு இருந்திருகிறது. ரணகளமான சண்டையில் தன்க்கும் பங்கு இருப்பதாக நினைத்த அதி கண்டு எனைவரும் சிரித்த்னர். அதை கொல்ல மனமில்லாமல், அதை பிடித்து சூடான மலத்தில் விட்டுவிட்டு வந்தனர்.

இந்த மலப்புழு மாதிரிதான் மாமல்லன் நடந்து கொள்கிறார். ஏன் அப்படி சொல்கிறேன்? விளக்குகிறேன்..

சாருவை விமர்சிக்க கூடாது என சொல்லவில்லை. ஒரு வாசகனாக தாரளமாக விமர்சிக்கலாம். அதற்கு ஒரே தகுதி அவர் புத்தகங்களை படித்து இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
சக படைப்பாளியாகவும் அவரை விமர்சிக்கலாம். இதற்கு ஒரே தகுதி நல்ல படைப்புகள் படைத்து இருக்க வேண்டும்.

படைக்கும் வக்கும் இல்லாமல். படிக்கும் வகையும் புரியாமல் இருப்பவர்கள் குமாஸ்தா வேலை செய்து கொண்டு , தீபாவளி போனசுக்கு பிச்சை எடுப்பதோடு நிறுத்தி கொண்டால் யாரும் கேட்க போவதில்லையே.. சம்பந்தமே இல்லாமல் இலக்கியத்தை பற்றி பேசுவதால்தான் பதிலடி கொடுக்க வேண்டி இருக்கிறது.

சுஜாதாவும் கூட சாருவை விமர்சித்து இருக்கிறார். அதற்கான உரிமை , தகுதி அவருக்கு இருக்கிறது. அவர் பாதிப்பு இல்லாமல் இன்று யாரும் வலைப்பூ எழுத முடியாது என்ற அளவுக்கு முத்திரை பதித்தவர் அவர். 

எழுத்து , இலக்கியம் என்பதை தாண்டி இளைஞர்களின் ஆசானாக திகழ்பவர் எழுத்து சித்தர் பாலகுமாரன்.

துரோக புத்திரன் கையில் சிக்கி அவ்வப்போது தவறான முடிவுகள் எடுத்தாலும் , எஸ் ராவின் மேதமையை யாரும் குறை சொல்ல முடியாது. படைப்பில் மட்டும் அல்ல, படிப்பிலும் சிறந்தவர் அவர். 

ஜெயமோகனின் இலக்கிய அரசியலில் மாற்று கருத்து இருப்பவர்கள்கூட அவர் அறிவாற்றலை, உழைப்பை , தமிழை குறை சொல்ல இயலாது.. 

இப்படி சொல்லலாம்

சுஜாதா- புதுமை 
பாலகுமாரன் - அன்பு , மனித நேயம்
எஸ் ரா - படிப்பாற்றல், படைப்பாற்றல்
ஜெயமோகன் - இனிய தமிழ், உழைப்பு 

இப்படி ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு தனி திறமை உண்டு..

புதுமை, அன்பு , மனித நேயம், படிப்பாற்றல், படைப்பாற்றல், இனிய தமிழ் , உழைப்பு என மேற்கண்ட அனைத்தும் ஒரே இடத்தில் இருக்கிறது என்றால் அது அல்ட்டிமேட் ரைட்டர் சாருவிடம்தான்.
தமிழ் மேல் பலருக்கு ஆர்வம் ஏற்பட்டது இவரால்தான் என்பதை யாரும் மறுக்க இயலாது..

இவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சித்து கொண்டால் அதில் அர்த்தம் இருக்கிறது.

ஆனால் எந்த தகுதியும் இல்லாத மாமல்லன் இவர்களைப்பற்றி பேசுவதால்தான் கண்டிக்க வேண்டி இருக்கிறது. தன் முப்பதாண்டு இலக்கிய ( ? ! ) பயணத்தில் என்ன எழுதி கிழித்திருக்கிறார் ? மக்கள் மனதில் எத்தனை நிற்கின்றன? பட்டியலிட தயாரா? 


மற்றபடி விமர்சனம் நல்லதுதான்.. 

விட்டில் பூச்சியாக இருப்பதை விட மலப்புழுவாக இருப்பது கேவலம் என அவர் உணர வேண்டும்..


அவர் வேறு எதையும் படிக்க வேண்டா,. படித்தாலும் அவரால் புரிந்து கொள்ள முடியாது.


அறிவாளிகள் சபையில், முட்டாள் நுழைவது தவறு என வள்ளுவர் எந்த குறளில் சொன்னார் என்பதை தேடிப்பிடித்து , அதை மட்டுமாவது அவர் படிக்க வேண்டும்..         


11 comments:

 1. //இலக்கியத்தை முன்னிருத்தி சுயத்தைப் பின்னுக்குத் தள்ளியிருக்கின்றனரா உமது மும்மூர்த்தீகள்?//
  சுயத்தை பின்னுக்குத் தள்ளி மதம், கடவுள், சாதி, நாடு,கட்சி, மொழி,கொள்கை போன்றவறை முன்னிருத்துபவர்களின் பெயர் என்ன? இவரை பொருத்தவரை இலக்கியம் வாழ இலக்கியவாதி அழியனும். அப்ப்டி அழிஞ்சா அவன் இலக்கியவாதியாம்.

  வாழ்வதுதான் முக்கியம் இலக்கியம் அல்ல என்பது சாருவின் எழுத்தின் மூலம் நான் அறிந்தது.
  http://www.youtube.com/watch?v=GUcXI2BIUOQ

  ReplyDelete
 2. ஏம்பா இப்பிடி வெக்கமே இல்லாம ஜால்ரா அடிக்கிறீங்க? அவர் இலக்கிய ரீதியா கேட்கிற கேள்விக்கு ஒரு தரம் கூட பதில் சொல்லாம பர்சனல் அட்டாக் பண்றீங்களே? If you feel he is not worth, why the hell did you and your guru, that piece of shit Charu, went behind him for his comments on Exile?

  SREERAM
  sram_london@yahoo.co.in

  ReplyDelete
 3. வாழ்வதுதான் முக்கியம் இலக்கியம் அல்ல என்பது சாருவின் எழுத்தின் மூலம் நான் அறிந்தது."

  சரியா சொன்னீங்க

  ReplyDelete
 4. அவர் இலக்கிய ரீதியா கேட்கிற கேள்விக்கு ஒரு தரம் கூட பதில் சொல்லாம ”

  பாஸ் ,, மன்சாட்ச்யோடு சொல்லுங்க... அவர் இலக்கியத்தரத்தோடா பேசுறார்?

  ReplyDelete
 5. Anonymous said...

  ஏம்பா இப்பிடி வெக்கமே இல்லாம ஜால்ரா அடிக்கிறீங்க? அவர் இலக்கிய ரீதியா கேட்கிற கேள்விக்கு ஒரு தரம் கூட பதில் சொல்லாம பர்சனல் அட்டாக் பண்றீங்களே? If you feel he is not worth, why the hell did you and your guru, that piece of shit Charu, went behind him for his comments on Exile?

  SREERAM
  sram_london@yahoo.co.in

  First Answer this question man (if you have guts)!

  ReplyDelete
 6. அவர் இலக்கிய ரீதியா கேட்கிற கேள்விக்கு ஒரு தரம் "கூட பதில் சொல்லாம பர்சனல் அட்டாக் பண்றீங்களே?"

  இலக்கிய ரீதியாக அவர் பேசுவதே இல்லையே..தனிப்பட்ட அட்டாக்தானே செய்கிறார்?


  ”If you feel he is not worth, why the hell did you and your guru, went behind him for his comments on Exile?”

  எதிர் கருத்தும் வரட்டும் ,அப்போதுதான் ஆரோக்கியமான விவாதம் வரட்டும் எனப்தே அவரை எழுத சொன்னதற்கான காரணம். உதாரணமாக , சாரிவின் கடவுள் நானும் புத்தகத்தை நாத்திகவாதி எப்ப்டி பார்க்கிறார் என்பதை விரைவில் வெளியிட உள்ளேன்.. அதாவது மாற்று கருத்துக்கு இலக்கியத்தில் அந்த அளவுக்கு இடம் உண்டு.. ஆனால் மாமலமோ தனிப்பட்ட தாக்குதல் செய்கிறார்

  ReplyDelete
 7. //தமிழ் மேல் பலருக்கு ஆர்வம் ஏற்பட்டது இவரால்தான் என்பதை யாரும் மறுக்க இயலாது..//


  புல்லரித்துவிட்டது போங்கள்!

  ReplyDelete
 8. //தமிழ் மேல் பலருக்கு ஆர்வம் ஏற்பட்டது இவரால்தான் என்பதை யாரும் மறுக்க இயலாது..//

  புல்லரித்துவிட்டது போங்கள்!

  ReplyDelete
 9. பார்வையாளன் said...

  வாழ்வதுதான் முக்கியம் இலக்கியம் அல்ல என்பது சாருவின் எழுத்தின் மூலம் நான் அறிந்தது."

  சரியா சொன்னீங்க


  yes, by stooping to any level, by taking mutually contradictory stands depending upon situation, by worshiping some one merely for personal gain and ditching him from the moment he is found useless any more ! You can learn all this from your Guru !! By the bye, kindly request your Guru to explain his stand on Mullaiperiyar issue, since he is taking part in people's movements in Kerala and bragging about the same in Tamil Nadu. Let him also read 'Paul Zackaria's interview in Vikatan.

  ReplyDelete
 10. http://www.maamallan.com/p/blog-page_07.html

  After reading your blog I checked Maamallan's site. He seems to have written quality stories, Novels and Poems. Not sure why or how you are questioning his standing as a writer. Sure he has his own views.....
  Anbuselvan

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா