Thursday, September 9, 2010

செய்திகளை பிந்தி தரும் நாளிதழ்- முரளி நடிக்கபோகிறாராம்!!

நடிகர் முரளி எதிர்பாராத வகையில் இயற்கை எய்தியது அனைவருக்கும் வருத்தம்தான்.

ஆனால் அவர் மரணமடைந்ததே தெரியாமல் , ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்றைய இதழில் வந்த செய்தி இது.

முரளி புது படித்தைல் நடிப்பதாகவும், படப்பிடிப்பு தொடங்கபோவதாகவும் செய்தி..

பழைய செய்தி என்றால் அதை நீக்கி இருக்க வேண்டும்.. வேலையில் அலட்சியம்…

எந்த செய்திதாள்? கண்டுபிடியுங்கள்

news

7 comments:

  1. இவங்க கடமையுணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா.

    ReplyDelete
  2. செய்தி உண்மைதான் இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் அந்த படத்தின் ஒப்பந்தம் கையெழுத்தானது

    ReplyDelete
  3. it was dailythanthi...i was also shocked when i saw this news...these are the people who give us the facts and not fictions...its not about the news..its about the negligence in their duty...shameless guys...

    ReplyDelete
  4. இந்த செய்தி சம்பந்தமாக முரளியின் இறுதி சடங்கு பற்றிய செய்தியில் ஒரு பாக்ஸ் போடப்பட்டுள்ளது. அதில் முரளி இறப்பதற்கு முன்பே வெள்ளி மலரில் அந்த செய்தி பிரிண்ட் செய்யபட்டு விட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை நீங்கள் கவனிக்கவில்லையா? எதையும் ஆராயமல் கூற கூடாது நண்பரே...

    ReplyDelete
  5. பத்திரிக்கையின் 19-வது பக்கத்தை பாருங்கள் உங்களுக்கு புரியும்... பிச்சைக்காரரே...

    ReplyDelete
  6. எதுவும் தெரியாமல் பதிவு போடாதீர்கள்...பொதுவாக பத்திரிக்கையில் மலர்கள் எல்லாம் 2 அல்லது 3 நாளைக்கு முன்பே தயராகி விடும். ரொகுலர் பக்கம் மட்டும் தான் மாற்றிக்கொண்டு இருக்க முடியும். அதுவும் இரவு 2 மணி வரை தான். அதன்பிறகு பக்கம் பிரிண்ட் ஆகி விடும்.

    ReplyDelete
  7. தினந்தந்தி..அடுத்த வருடத்துக்கும் சேர்த்து செய்திகளை அச்சடித்து வைத்துகொள்வது.. அதன் பத்திரிகை அறமாகும்.. என்ன கருணாநிதி பேச்சு, பஸ் விபத்து, சினிமாக்காரர்களின் அட்டகாசம் இதை தவிர அந்த டாய்லேட் பேப்பர்ல வேற என்ன வரும்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா