Tuesday, November 9, 2010

அடுத்தவர் வேதனை,வெறும் செய்திதானா?- என்கவ்ன்டரும் அறிவுஜீவி பதிவர்களும்

நான் சென்னைக்கு வந்த புதிது...
மவுன்ட் ரோடின் ஒரு இடத்தில் பயங்கர கும்பல்...
என்னவென பார்த்தால், ஒரு இளம் பெண் ரத்த வெள்ளத்தில் கிடைக்கிறார்...
மோதிய லாரி டிரைவர் எஸ்கேப்...
அரைமணி நேரம் உயிருக்கு போராடிய பின் அந்த பெண் இறந்து இருக்கிறார் என தெரிய வந்தது..

அது வரை அனைவரும்,பொறுமையாக நின்று அந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக அடங்குவதை பார்த்து கொண்டு நின்று இருந்து இருக்கிறார்கள்..
அதை சீன் பை சீனாக விவரிக்க வேறு செய்தார்கள்...
கவருமண்டு சரியில்லைசார், வெளி நாட்டில் ippadi நடக்காது என்றெல்லாம் தர்க்கம் செய்து கொண்டு இருந்தார்கள்..
எனக்கு மாபெரும அதிர்ச்சியாக இருந்ததது...
கிராமங்களிலோ,. மதுரை,கோவை,திருச்சி போன்ற நகரங்களிலோ இப்படி நடக்காது.. எதாவது உதவி செய்ய முயல்வார்கள்...

நகர வாழ்க்கையும் ,படிப்பும் நம்மை வெறும் யோசிப்பு எந்திரங்களாக மாற்றி விட்டன....

கோவையில் சிறார்கள் கொடுன்செயல்லுக்கு ஆளானதும் கோவை நகரமே துக்கம் அடைந்தது..
நமது பதிவுலக அறிவு ஜீவிகளுக்கு அது வெறும் இன்டர்நெட் செய்தி மட்டுமே...
குளிரூட்டாப்பட்ட அறையில் கோக் சாப்பிட்டபடி , அந்த செய்தியை படித்தனர்... அவர்கள் டேஸ்ட்டுக்கு செய்தி இல்லாததால் அதை மறந்தும் போனார்கள்..
ஆனால் சம்பவத்தை நேரில் பார்த்த கோவை மக்களுக்கு அதை மறக்கமுடியவில்லை...
எப்படியும் கொலையாளி ஒரு அற்பமான தனடைனுயுடன் வெளி வந்து விடுவான் என அனைவருக்கும் தெரிந்தே இருந்தது..
இந்த நிலையில் கொலையாளி இறந்து விட்டான் என தெரிந்ததும், கடவுல்தனடனை கொடுத்து விட்டன என சிலரும்,இயற்கையின் பொயட்டிக் ஜஸ்டிஸ் என சிலரும் ஆறுதல் பட்டு கொண்டனர்...
அவன் என்கவுண்டரில் செத்தாநா , விபத்தில் செத்தானா என்பது அவர்களுக்கு முக்கியாமாக இல்லை..

ஆனால் இந்த எ சி அரை அறிவு ஜீவிகளுக்கு , இந்த பிரச்சினையில் எந்த லவும் உணர்வு பூர்வ தொடர்பு இல்லாத அறிவாளிகளுக்கு , சட்டம பற்றிய கவலை வந்து விட்டடது...

நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம், சட்டம் எதுக்கு இருக்கு..எதுவும் பிரசிஜர் படிதான் செய்யணும்,, சட்டத்தின் மாட்சி என்ன ஆவது என்றெல்லாம், கண்ணிருடன் , சற்று ஆறுதல் அடைந்தவர்களை கிண்டல்செய்ய தொடங்கினர்..
பேசாமல் எல்லோரையும் என்கவுண்டர் செய்து விட்டால் கோர்ட் செலவு மிஞ்சுமே என இடக்கு பேசினார்...

அய்யா அறிவு ஜீவிகளே... என்கவுண்டர் செய்ய வேண்டும் என்பது பாதிக்கப்பட்டோர் நோக்கம் இல்லை...

சட்டப்படி நீதி வேண்டும் என்பதுதான்..

அதற்கு முன் ஒரு விபத்தில் குற்றவாலி இறந்து விட்டால்,அனைவரையும் விபத்துக்கு உள்ளாக வேண்டும் என்பது அல்ல...
ஒரு மனித மிருகம் ஒழிந்தது என்ற ஆறுதல் ஏற்படும்... அவ்வளவுதான்..
இதை புரிந்து கொள்ளாமல் கிண்டல் செய்வது,படிப்பு என்பது மனதினை பக்குவபடுதுவது அல்ல.. பதர் ஆக்குவது என்றே எண்ண வைக்கிறது...

இது உணர்ச்சி பூர்வமான நிலைதான்...

இதை அனுபவித்தவ்ர்களுத்தன் அந்த வலி தெரியும்ம்...
வழியை உணராதவர்கள்,எ சி அறையிலமர்ந்து சமஊக சீர்திருத்தம்,குர்ரவளிகளுக்கு அளிக்க வேண்டிய சலுகை என்றெல்லாம் பேசி கொண்டு இருக்க வேண்டியதுதான்...

என்னை பொறுத்தவரை,பெண்களுக்கு , சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மிக கடுமையான தண்டனை வேண்டும் ...
குற்றமே நடக்காத சமுதாயம் வேண்டும்ம்..
அதை நிகழ்த்தாவரை, வான் முறைக்கு ஆதரவு பெருகத்தான் செய்யும்.,.. போலிஸ் என்கவுண்டர் செய்துதான் பிரச்சினை முடிய வேண்டும் என நினைக்காமல், வன்முறை குழுக்க்களுக்கு ,மக்கள் இந்த அதிகாரத்தை கொடுக்கும்நிலை வந்தால் ஆச்சரிபடுவதற்கு இல்லை...

அப்படி ஒரு நிலை வர கூடாது...
விரைவான விசாரணை,தீர்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும்..

அந்த நிலை இன்று இல்லை.. எனவே பாதிக்கப்பட்டோர் இப்படி ஆருதலடைகின்றன்ர்...
இதை கிண்டல் செய்வது மனித நேயம் அல்ல...

நம் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருந்தால், நமக்கும் இந்த நிகழ்வு ஆறுதலளித்து இருக்கும்...
தம்குழந்தைகள் பாதிக்கப்படாத நிலையிலேயே, பிறர் குழந்தையை தம் குழந்தையாக நினைத்த கோவை மக்களின் உணர்வை நம்மால் புரிந்து கொள்ள முடியாதுதான்..

8 comments:

  1. nice to see that cities like coimbatore are not used to crimes.

    this is an unacceptable crime and should be stopped by any means.

    ReplyDelete
  2. How do you conclude the so called arivu jeevikal enjoyed watching the dead bodies of the children, drinking coke?

    How do you conclude that all of us should be present in Coimbatore to witness the scene in order to be roused into emotional fury against the criminals/

    According to you, one should go to the scene of crime so that he may feel sufficiently provoked?

    If a man is not emotionally provoked on reading the news, or seeing the TV, and further, he should certainly be taken to Coimbatore to see it for himself, dear Beggar, you need to hve your head as well as that man's head examined. You are hard hearted.

    Come to encounter matter.

    The common argument that you also place here is:

    உங்கள் பிள்ளைக் கொல்லப்பட்டிருந்தால்...?

    Ok. Suppose the argument is accepted, every man whose near or dear, or anyone close to him, is murdered. He will demand the criminal to be caught. If caught, to hang him in a day. This is instant justice. It is possible.

    Then, we need to change the democratice process of judical system. If the system fails, it is immeidate to change it.

    Why dont you ask for just such a system whereby the criminal is caught in the morning and hanged in the evening?

    Or, ask police to elimiante every man caught and supposed to be the criminal in gunshot encounter.

    Final question: How does the police arrive at the conclusion in one day that the man caught killed the children?

    How are they sure that only he was involved?

    Has the crime committed by one or gang?

    Has not the police erased all evidences in the death of the man and helped others escape?

    If the man is alive, he would have told the police many things.

    If you dont want democracy, choose for Saudi arabian shariat law and dictatorship. That will speed up the justice - and who knows, you may also be shot dead by the slightest doubt, or by the false evidences of your enemies.

    ReplyDelete
  3. How do you conclude that all of us should be present in Coimbatore "

    அனைவரும் அந்த இடத்தில் இருக்க முடியாது என்பது உண்மைதான்.. அக்கே போகவும் வேண்டியதில்லை.. ஆனால் குறைந்த பட்சம் போனில் அங்கு இருப்பவர்களுடன் பேசி , அங்கு நிலவும் சூழ்நிலையை அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா.. ஜாலியாக சினிமா பார்த்து கொண்டு , நெட்டில் பார்த்ததை மட்டும் வைத்து , லா பாயின்ட் பேசும் அறிவு ஜி வித்தனத்தைதான் கண்டித்தேன்.. எளியவர்கள் முட்டாள்கள் போலவும், இவர்கள் மிகவும் அறிவு பூர்வமாக சிந்திப்பது போலவும் பம்மாத்து செய்வது வருந்த தக்கது ..

    If caught, to hang him in a day."

    அது சாத்தியம் இல்லை... அதற்காக , நம் நாட்டில் நடப்பது போல ஆண்டு கணக்கில் வழக்கு நடந்தால்., நீதி துறை மேல் நம்பிக்ள்கை பொய் விடும்..
    மும்பையில் ஒரு பெண் மருத்துவர் பாலியல் கொடுமைக்கு ஆளானார்.. உடல் நலமும் பதிக்கப்பட்டு, தன நினைவு இன்றெய் வாழ்ந்து வருகிறார்... இந்த கொடுமையை செய்தவன் ஜாலியாக இருக்கிறான்
    "How does the police arrive at the conclusion in one day that the man caught killed the children?"

    POLICE HAS NO RIGHT TO GIVE PUNISHMENT... THE FACT IS EVEN THAT MAN DIED IN HEART ATTACK, IT WILL CONSIDRED AS POETIC JUSTICE...
    THE DEATH OF THAT CRIMINAL IS THE ONLY THING THE COMMON MAN CONCENRED WITH...

    "you may also be shot dead by the slightest doubt, or by the false evidences of your enemies. "

    i dont believe it is the only alternative to the curent stupid and slow judicial system...

    ReplyDelete
  4. சிந்திக்க வைத்த கட்டுரை தொகுப்பு.

    ReplyDelete
  5. சிந்திக்க வைத்த கட்டுரை தொகுப்பு

    thank u boss

    ReplyDelete
  6. Come to encounter matter "

    u know, even if the police intention is bad, ur stupid law can do anything,,, that is the beauty of all this problem

    ReplyDelete
  7. நல்லதொரு கட்டுரை."

    thnk u boss

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா