- பறவைகள் தம் கூட்டை தூங்குவதற்காக பயன்படுத்துவதில்லை
- சில வகை பாலைவன நத்தைகள் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள்கூட தொடர்ந்து தூங்கும்
- அமெரிக்க ஜனாதிபது ரூஸ்வெல்ட் பல் சம்பந்தப்பட்ட நோயால் இறந்தார்
- 1938ல் டைம் பத்திரிக்கைஅந்த ஆண்டின் முக்கியமான நபராக தேர்ந்தெடுத்தவரின் பெயர்.................... அடால்ஃப் ஹிட்லர்
- அமெரிக்க புத்தக கடைகளில் அதிகம் திருடப்படும் புத்தகம்.... பைபிள்
- ஃபிஜி நாடு 322 தீவுகளால் ஆனது
- முப்பது நாட்களில் பணக்காரன் ஆவது எப்படி என்பது போன்ற சுய முன்னேற்ற கட்டுரைகளை வெளியிட்டு வந்த சக்ஸஸ் பத்திரிக்கை , திவாலாகி மூடப்பட்டது
- எந்த ஒரு மனிதனாலும் தன் முழங்கையை தன் நாக்கால் தொட முடியாது
- பன்றிகளால் தலையை உயர்த்தி வானத்தை பார்க்க இயலாது
- 1600 களில் தெர்மோமீட்டரில் பாதரசத்துக்கு பதில் பிராந்தி பயன்படுத்தப்பட்டது
- 1976ல் 14 வங்கிகள் ஒன்றிணைந்து மாஸ்டர்சார்ஜ் என்ற கிரெடிட் கார்டை உருவாக்கின. அதன் இன்றைய பெயர் மாஸ்டர் கார்ட்
- ஒரு யானை சராசரியாக ஒரு நாளைக்கு வெளியேற்றும் கழிவு- 50 பவுண்டுகள்
- ஆக்டோபஸின் கரு விழி செவ்வக வடிவில் இருக்கும்
- polish என்ற ஆங்கில வார்த்தைக்கு ஒரு தனி தன்மை உண்டு. பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் இருக்கும் இந்த வார்த்தையின் முதல் எழுத்தை கேப்பிடலில் எழுதினால் நாட்டைக்குறிக்கும் வார்த்தையாகி விடும்
- இந்த இடுகையை படிக்கும் பெரும்பாலானோர், தம் நாக்கால் முழங்கையை தொட்டுப்பார்க்க முயன்று தோற்று இருப்பார்கள்
Friday, November 4, 2011
சில உண்மைகள்
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2011
(189)
-
▼
November
(31)
- இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானதா? ஓர் அலசல்
- இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானதா? ஓர் அலசல்
- இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானதா? ஓர் அலசல்
- இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானதா? ஓர் அலசல்
- வாலிப கவிஞர் வாலி நச் பாடல். இன்று யாருக்கு பொருந்...
- டிசம்பரில் , இலக்கியத்துக்கு குரு பூஜை - பிரேக்கி...
- டாப் டென் வாதங்கள்- அறிவு கொழுந்துகளின் அணு உலை, ந...
- சர்க்கரை பந்தலில் தேன் மழை - எஸ் ராமகிருஷ்ணனுக்கு ...
- காமம் காதல் கபடி ஆட்டம் : அனல்காற்று - ஜெயமோகன்
- ரஜினியையே வீழ்த்திய தூஸ்ரா-
- பிச்சைக்காரன்: செக்ஸ்பியர்? தமிளை வலர்த்து வாள வைக...
- காலத்தை வென்ற கார்ல் மார்க்ஸும், நூலக விவகாரமும்
- செக்ஸ்பியர்? தமிளை வலர்த்து வாள வைக்கும் அண்ணா நூல...
- த்ரில்லர் நடையில் உன்னத புத்தகம் - வாடிவாசல் ( சிச...
- பேருந்து கட்டண உயர்வும் , கோழி பிரியாணி அறிவு ஜீவி...
- அண்ணா நூலக விவகாரம்- ஞானியுடன் ஓர் உரையாடல்
- கதைக்கு பின் இருக்கும் கதை- சிறுகதை போட்டி அனுபவங்கள்
- சாரு நிவேதிதாவை வன்மையாக கண்டிக்கிறேன்
- ஞானி அவர்களுக்கு ஆறு கேள்விகள்- அண்ணா நூலக விவகாரம்
- டாப்-15 - அதிகாரபூர்வமற்ற சவால் சிறுகதை-2011 முடி...
- மெக்காவில் பிறந்த மகானை மறப்பதில் இந்து- முஸ்லிம் ...
- பொறுக்கி பதிவர் , பிட்டுபட விமர்சகர் யார்? ஆய்வு ம...
- சாருவின் கட்டுரையை படியுங்கள்- துக்ளக் இதழுக்கு கட...
- தமிழ் நாட்டின் அவமான சின்னம் - அணிவகுக்கும் ஆதாரங்கள்
- முதல்வரிடம் நேரடியாக மனு - நல்லெண்ணம் கொண்ட பதிவ...
- கோட்டூர்புரம் நூலகத்தை அன்றே எதிர்த்தேன் - திரு ஞா...
- அல்ட்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதாவுக்கு ஒரு கடிதம்
- முதல்வருக்கு ஒரு பகிரங்க கடிதம்
- சில உண்மைகள்
- கோட்டூர்புரம் நூலக மாற்றம்- வாசகர்களின் பார்வையில்...
- நீச்சல் உடையுடன் குளிக்க தயங்கிய ஆஃப்கான் அழகி
-
▼
November
(31)
இந்த இடுகையை படிக்கும் பெரும்பாலானோர், தம் நாக்கால் முழங்கையை தொட்டுப்பார்க்க முயன்று தோற்று இருப்பார்கள்.
ReplyDeleteSUPER ): ):
/////முப்பது நாட்களில் பணக்காரன் ஆவது எப்படி என்பது போன்ற சுய முன்னேற்ற கட்டுரைகளை வெளியிட்டு வந்த சக்ஸஸ் பத்திரிக்கை , திவாலாகி மூடப்பட்டது/////
ReplyDeleteஉழைப்பின்றி உயர்வில்லை..
//இந்த இடுகையை படிக்கும் 'பெரும்பாலானோர்', தம் நாக்கால் முழங்கையை தொட்டுப்பார்க்க முயன்று தோற்று இருப்பார்கள்//
ReplyDeleteயார் முழங்கையை?! :-)
ஏனைய புதிய தகவல்களுக்கு நன்றி!