Sunday, March 20, 2011

நான் உங்கள் அன்பு சகோதரி- வைகோவுக்கு ஜெ அனுப்பிய கடிதம்

 

அரசியல் வரலாறு பார்த்திராத அளவுக்கு ஒரு உண்மையான  நண்பனாக திகழ்ந்த வைகோவை , உதாசீன படுத்தினார் ஜெ.

பொறுத்து பார்த்த வைகோ , வேறு வழியின்றி கூட்டணியை விட்டு வெளியேறினார்..

இதில் அவர் காட்டிய கண்ணியம் வியப்பளிப்பதாக இருந்தது…

ஆனால் அவர் வெளியேறுவதை சற்றும் எதிர்பாராத ஜெ , அதிர்ச்சி அடைந்துள்ளார்.

எனவே வைகோவுக்கு தூது அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது…

வைகோவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஜெ உருக்கமாக எழுதியிருப்பது உங்கள் பார்வைக்கு,…

 

******************************************************

"உங்கள் கட்சியின் செயல்பாட்டை முடிவு செய்யும் அனைத்து உரிமையும் உங்களுக்குத்தான் உள்ளது. எனினும், உங்கள் சகோதரி என்ற முறையில் உங்கள் மீதான மதிப்பு அப்படியே உள்ளது. கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இருப்பதால் நீங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்க இயலவில்லை. ஒரு மூத்த அரசியல்வாதி என்ற முறையில் இச்சூழ்நிலையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்."

2 comments:

  1. Neengalumaa ithai nambareenga????

    ReplyDelete
  2. Neengalumaa ithai nambareenga????"

    அரசியலில் எதுவும் நடக்கலாம் என நம்புகிறேன்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா