Wednesday, March 2, 2011

mini bio data கே.ஆர்.பி.செந்தில்


mini bio data கே.ஆர்.பி.செந்தில் 

பெயர்                                   : கே.ஆர்.பி.செந்தில்
வயது                             : கலைஞர்களுக்கு ஏது வயது?
 நண்பர்கள்                        : சிக்கலில் மாட்டி விடுபவர்கள்
எதிரிகள்                      : அதை பயன்படுத்தி கொள்பவர்கள்
விரும்பியது            : தலைவர் பதவி
கிடைத்த்து               : பதிவர் பதவி
பழைய சாதனை                : எதிரிகளை  திட்டி கவிதை எழுதியது
புதிய சாதனை                    : பதிவர்களை திட்டி கவிதை எழுதியது
                                               
விரும்பாதது                   : பிட்டு படம் எடுக்கும் நபர்களை
விரும்புவது                      : பிட்டு பட்த்தை ரசிக்கும் ந்ண்பர்களை
பாராட்டுக்குரியது         : அன்பை காட்டுவது
 பயமுறுத்துவது            : (சில சமயம்)  தேள் போல கொட்டுவது
டிஸ்கி                                          : தேள் போல எதிரிகளை கொட்டும் உங்கள் எழுத்து, தேன் போலவாகவது நண்பர்களை கண்டிக்க கூடாதா? 

1 comment:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா

My photo

 நானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி