Friday, March 11, 2011

கமல் சார் தான் சினிமாவே கண்டுபிடிச்சாரு- அண்ணன் உண்மை தமிழன் தளத்தில் அதிர்ச்சியூட்டும் விவாதம்

கமல்தான் தமிழ் சினிமாவையே காப்பாற்றினார் என பலரும் சொல்லி வருவது அறிந்ததே... இது குறித்து அண்ணன் உண்மை தமிழன் வலை தளத்தில் நடந்த விவாதம் உங்க பார்வைக்கு

***********************************************************



[[[பார்வையாளன் said...
கமல்ஹாசனால்தான் டால்பி தொழில் நுட்பம் தமிழ்நாட்டுக்கு வந்தது என சிலர் சொல்வதை பற்றி உங்கள் கருத்து என்ன?]]]

raja said...
நீங்க வேற கமல் சார் தான் சினிமாவே கண்டுபிடிச்சாரு.. நீங்க அவர் பேசினது எதுவும் கேட்டதில்லயா
.
 உண்மைத்தமிழன் said...


டால்பி தொழில் நுட்பம் பற்றி சினிமாவுலகில் பலரும் அறிந்து வைத்திருந்த சூழலில் தனது திரைப்படம் ஒன்றினை அதே தொழில் நுட்பத்தில் வடிவமைத்துத் தருவதாக கமலஹாசன் வாக்குறுதி அளித்து, முதல் படமே போணியாகுமே என்று கமல் கொடுத்த ஊக்கத்தினாலும், ஆக்கத்தினாலும்தான் அபிராமி ராமநாதன் தனது தியேட்டரில் அந்தத் தொழில் நுட்பத்தைப் புகுத்தினார். அதனால் கமல்ஹாசனுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இதிலென்ன தவறு இருக்கிறது..?

நல்லவனுக்கு சத்தியமா நல்லவன். said...
Anne enna puthusaa kathu kuthi gundalam mattureenga. Naan kamal sir oru Navarasa Nayagan pattam petra Nadigan endru mattum ninaithen. neenga enna puthusaa ethetho sollureenga.


உண்மைத்தமிழன்தம்பி.. ராமநாதன் சொன்னதைத்தான் நான் சொல்கிறேன்.. மற்றபடி இதில் சொல்வதற்கு வேறொன்றுமில்லை..

[பார்வையாளன் said...
குருதிபுனல் தோல்வி படம் . எனவே தியேட்டர் ஓனர் கமலுக்கு நன்றியுடன் இருக்க வேண்டிய அவசியம் என்ன ? நஷ்ட ஈடு அல்லவா கேட்டிருக்க வேண்டும்]]]


 உண்மைத்தமிழன் said...வெற்றி, தோல்வி என்பதை அதிக நாட்கள் தியேட்டரில் ஓடவில்லை என்கிற நோக்கில் பார்வையாளர்களும், ரசிகர்களும் சொல்வது.

ஆனால் திரைப்படத் தொழிலில் இருப்பவர்களோ முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைத்துவிட்டால் ஓகே என்பார்கள். கிடைக்கவில்லை என்றால் கொஞ்சம் போச்சு என்பார்கள். அவ்வளவுதான்..

ராமநாதன் இதன்படிதான் தனது நன்றியினை கமலுக்குச் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்..!

5 comments:

  1. தலைப்பு நல்லா இருக்கு ..:))

    ReplyDelete
  2. //தலைப்பு நல்லா இருக்கு //

    hehe........

    ReplyDelete
  3. [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

    ReplyDelete
  4. தலைப்பு நல்லா இருக்கா ? அப்படீனா உள்ளே இருக்கும் விஷயம் ? :-(

    ReplyDelete
  5. பதிவிடும் அளவுக்கு இது ஒரு விசயமாக எனக்கு தோன்றவில்லை தல ....அதனால் தான் சொன்னேன் ...
    take it easy ....
    மறுபடியும் சொல்றேன் பதிவோட தலைப்பு Ultimate...:)

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா