Tuesday, December 14, 2010

mrinzo வழங்கும் சீரோ டிகிரி குறித்த விவாதம்


தமிழின் முக்கிய நாவல்களில் ஒன்று சாரு நிவேதிதா சீரோ டிகிரி…
அதைப்பற்றி சில காலம் முன் என் கருத்தை எழுதி இருந்தேன்..
அதை படிக்க இதை சொடுக்கவும்..
ஸீரோ டிகிரி- அற்பமா அற்புதமா..

அதற்கு mrinzo வழங்கிய பின்னூட்டம் மிக சிறப்பாக இருந்தது…
அதை பலர் படிக்க வாய்ப்பில்லை என்பதால், தனி பதிவாக அதை தருவதில் பெருமை படுகிறேன்..
அவர் தன் பெயர் மற்றும் மற்ற விபரங்கள் சொன்னால் நன்றி சொல்ல வசதியாக இருக்கும்…


************************************************************************8
Dear Friends I too like to share my sincere opinion on Zero Degree, I am not a Literate Savvy to pass judgment on Charu’s work but still it elevated me, it took my understanding and my views to the next level. It will be difficult for us who are living in Pseudo Sentimental world of Religion, Politics, caste and Language to understand and agree with him. Unless we have very open mind it won’t be easy. I have read Zero degree in both Tamil and English. The novel is filled with thought provoking historical incident and Philosophy. This Novel educates teenagers, enlighten middle ages and give comforts to old people. The key is to read each word by word, even punctuations. He forces us to pay more attention to our surrounding with that. The Novel in some part narrated in Satire style, unless we go in depth is very difficult to enjoy those brilliant moments. I have been reading every day for last 2 months, I could grasp50% of it only with the help of Google. Each name, incident, story have relation and gives new dimension to the Novel. I don’t want to quote example as it would be against post modernism (as told by my Malayali friend). That too chapter No15, narration runs to three pages without any punctuation, need to read breathless and conveying messages contrast too that. I can keep writing on this wonderful novel. This is a study material for people who wants to become writer. Hopefully this will bring Tamil writers out of their self knitted web of Narcissism.
By mrinzo on ஸீரோ டிகிரி- அற்பமா அற்புதமா on 12/12/10
*********************************
I tried to read Zero Degree multiple times and gave the book asked my friennd to read it.. It is REAL "kuppai".. How come you guys are prizing charu.. Do not say "பின் நவீனத்துவனம் " or "நான் லீனியர் ".. It is wate of time.. – Suresh
*******************************************
Dear Suresh may I suggest you to Stop where you don’t understand, search for the meaning of some key words, phrases in Google, try to relate with the context. Do not compromise any thing with author; always question his intention and words. Charu will play and cheat us with his words. He will spare a sentence for Genocide and will narrate a page about sex. Example in chapter 8, We need to know about “Santhal tribe”. The Novel starts with "Dear Lady Readers", I think he is inviting everyone to read his novel with female mind set, It will be tough but worth putting effort to understand it. Good Novel or Bad Novel depends on people. For a publisher a good novel is one which sells more copies, for some person a good novel is one which is easy to understand …and for me a Good novel is one which challenges my understanding and intelligence, and Zero degree is challenging me and proving my Ignorance. Why Tamil which has 2500 years old Literature root is not able to produce a internationally recognized modern Literature. 2500 year old literature language which is one of the classical language should have given at least 60 master pieces after our freedom. We did not respect modern thought, alternate views. we remain as closed like a zero. Though we could see, we have Zero visibility. Though we say we are in a journey we remain in the same point and we don’t know that we are in same point because unless we broaden our views we can never realize that either we are in a p0int or in Journey. Do you know he had restricted himself in using any numbers either in words or in numerical except nine and zero in this novel. Read chapter 14, the first paragraph is about Peru Genocide the last Paragraph is about Sarajevo Genocide and in between you have note about future protagonist Echo. Find what is Echo, how that word came. Then you know who the real Protagonist, he is talking about. That chapter is a Painting. Not everyone can turn their text into painting, you can forget all the text but not the painting. Reading Zero Degree should inspire young painters, actors, Film Directors, Writers, music directors and poets. Already this Novel is translated in English, more reading is done in other parts of world than in Tamil Nadu with passion. Passion will inspire and inspiration brings creation, fame… We will keep adoring people who can recite ThiruKural and who talks about 2500 years’ old literatures. The author of Zero Degree have done a great contribution to Tamil literature. I see him as Bharathi of our time, we missed to adore the senior Bharathi let us not miss this time. Better to accept ignorance rather than broadcasting the painful work of a passionate writer as “ Kuppai”.
By Mrinzo on ஸீரோ டிகிரி- அற்பமா அற்புதமா on 12/13/10

9 comments:

  1. தனிப் பதிவாய்ப் போட்டது மிகவும் அருமை நண்பரே..அப்படியே நம்ம கடைப்பக்கம் வாருங்கள்:
    சாரு நிவேதிதாவின் ’தேகம்’ – ஒரு பார்வை

    --செங்கோவி

    ReplyDelete
  2. நானும் ஜீரோ டிகிரி வாங்கி இரு மாதமாகிவிட்டது. முதலில் ஆரம்பித்து தொடர இயலாமல் விட்டு விட்டேன். நேற்று மீண்டும் எடுத்திருக்கிறேன். படித்தபின் வந்து சொல்கிறேன்.

    ReplyDelete
  3. செங்கோவி said...
    தனிப் பதிவாய்ப் போட்டது மிகவும் அருமை நண்பரே..அப்படியே நம்ம கடைப்பக்கம் வாருங்கள்:"

    பார்த்தேன்,,, படித்தேன்.. கருத்துக்களை சொல்லி இருக்கிறேன்

    ReplyDelete
  4. கனாக்காதலன் said...
    நானும் ஜீரோ டிகிரி வாங்கி இரு மாதமாகிவிட்டது. முதலில் ஆரம்பித்து தொடர இயலாமல் விட்டு விட்டேன். நேற்று மீண்டும் எடுத்திருக்கிறேன். படித்தபின் வந்து சொல்கிறேன்”

    உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  5. அன்பு நண்பர்களுக்கு
    என்னோட பதிலை தனி பதிவாக்கியதற்கு நன்றி . எதிர்பார்க்கவில்லை இந்த வரவேற்பை. ஜீரோ டிக்ரீயில் அடிகடி " குறிப்பு அழிந்து விட்டது" " பெயர் மறந்து விட்டது", " புத்தக புழு தின்றுவிட்டது" என்று வரும் அதுபோலத்தான் இந்த பெயர் மேட்டரும்.
    வாசிங்க பேசுவோம். எனது வாசிப்பு அனுபவம் ஒரு வருடம்தான், ஒரு வருட அனுபவத்திற்கு இந்த நாவல் இவளவு ஆனந்தத்தை தருமேன்றல், உங்களை போல அனுபவம் மிக்க வாசகர்களுக்கு எப்பற்பட அனுபவத்தை தரும். உங்கள் அனுபவத்தை பதிவு செயிங்கள், பயனடைவோம்.
    சாரு குறிப்பிடும் இலக்கியங்கள், தத்துவவாதிகளின் பெயர்களை "Google" செய்து அவரகளது படைப்பின் "Essence" புரிந்துகொண்டு வாசிக்கவும். சாரு என்ற உங்கள் நண்பனை, உங்களுக்கு தெரிந்தவரை, உங்கள் மனதில் உள்ள அவரது ஆளுமையை அழித்துவிட்டு படிக்கவும், because Roland Barthes t..
    Mrinzo
    1:43 AM

    ReplyDelete
  6. அற்பமா அற்புதமா????

    ReplyDelete
  7. இந்த மாதிரி முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பதிவு எழுதினால் என்ன அர்த்தம்...

    ReplyDelete
  8. இந்த மாதிரி முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பதிவு எழுதினால் என்ன அர்த்தம்.."

    என்னால் ட்ரன்ஸ்லேட் செய்ய முடியவில்லை என அர்த்தம்..ஹி ஹி

    ReplyDelete
  9. அன்பு நண்பரே
    காமருப கதைகள் நாவலை பற்றி, எனது குறிப்புகளை வெகு நாளாய் வைதிருகிறேன், யாரிடம், எப்படி பகிர்துகொள்ள என்ற நிலை, மேலும் நான் இப்படி பட்ட சிறந்த நாவலைப்பற்றி பேச தகுதி உள்ளவன்தான என்ற அச்சம். இதை பதுவுசெய்ய internet இல் எங்கும் வழி இல்லை போல தோன்றுகிறது. ( there is no discussion on this Novel) முடிந்தால் ஒரு பதிவாக்கம் செயுங்கள்.

    காமருப கதைகள் , இது ஒரு இன்டர்நெட் நாவெல், 108 குட்டி கதைகளை கொண்டது, இதற்கு மதிப்புரை எழுதுவதற்கு எனக்கு தகுதி இல்லை, எனது வாசிப்பு அனுபவத்தை பகிர்துகொள்ளலாம் என்று ஆசைபடுகிறேன்.
    முதல்முறை படிக்கும்போது பெருமாள் மற்றும் அவரது நண்பர்களது காம விளையாட்டின் ஒரு தொகுப்பு என்று நினைத்தேன், அடுத்தமுறை மிகவும் பொறுமையாக படித்து பார்த்ததில் சில விஷயங்கள் புரிந்தது. அணைத்து கதைகளிலும் பொதுவாக இருபது mobile, gadgets, sex,women unable to keep realtionship permentantly, anger, violance, breaking friendship, extra maritial... இந்த நாவலை சரியாய் புரிந்துகொள்ள " Master and Margareta" என்ற ரஷ்ய நாவலை படிக்கவும் என்றதால் , அந்த நாவலை
    பற்றி தேடினேன் , நல்ல வேளை youtube இல் அந்த நாவலின் திரைப்பட வடிவத்தை பார்த்தேன். அந்த நாவெல் stalin அடக்குமுறைக்கு உள்ளான soviet Russia காலத்து மனிதர்கள் எப்படி மனபிரழ்வுகு ஆளாகி வாழ்துவந்தர்கள் பற்றியது. கமருபகதைகும் master and Margarita விற்கும் என்ன சம்பத்தம்?

    காமருப கதைகள் கதாபாத்திரங்கள் அனைத்தும் நம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களாகவும், அவர்களது செயல் எந்த ஒரு வியப்பையும் அளிக்காமல் இருக்கிறது, அதைபோலத்தான் Master and Margareta வில், மக்கள் அவர்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் அவர்கள் அனுமவிக்கும் Repression இன் வெளிப்பாடு என்று புரியும், மேலும் அந்த நாவலில் பலர் ( பெரும்பாலும் கவிஞ்சரகள், எழுத்தாளர்கள் \) Schizophrenia என்ற மன நோய் இருபதாக வருகிறது.
    இந்த Schizophrenia என்றல் என்ன அதற்கும் mobile phone,internet,chat ,stress, feable relationship, gadgets,sex,phrophacy, religion, education system ... போற்றவைகளை சம்பந்தபடுத்தி பார்த்தால் இன்றைய சமூகமும் அதில் வாழும் நாமமும் கூட Schizophrenia நோயோடு வாழ்த்து வருகிறோமோ என்ற அச்சத்தை, சந்தேகத்தை நமக்குள் விதைக்கிறது.
    இந்த நாவலை ஒரு மனோதத்து நோக்கில் இதற்கு முன்பு அனுகிருகிரர்களா என்று தெரியவில்லை, நான் ஒன்றும் மனோதத்துவ நிபுணர் இல்லை, எனவே உறுதியாக சொல்லமுடியவில்லை. உங்கள் அனுபவத்தையும் கூட பகிர்துகொள்ளுகள்.

    Mrinzo

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா