Tuesday, December 7, 2010

குஞ்சு பொறிக்க **சை இழக்கும் ஆண், சம்பந்தம் இல்லாத “சைஸ்”- இயற்கையின் குறும்புகள்- அடல்ட்ஸ் ஒன்லி

 நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தேன்... அவர் பெயரையோ வேறு க்ளுவோ கொடுக்க விரும்பவில்லை..

ஆரோக்கியமான விவாதம் செய்து கொண்டு இருந்த போது அவர் எடுத்து வைத்த கருத்து ஒன்று என்னை திக்குமுக்காட செய்து விட்டது...

“ நமக்கு “ அந்த “ உறுப்பு அங்கு இல்லாமல் உள்ளங்கையில் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ” என்று சொல்லிவிட்டு , அவர் ஒரு விளக்கம் கொடுத்தார் பாருங்கள்..அப்படியே நடு ரோட்டில் அவர் காலில் விழுந்து கும்பிட வேண்டும் போல இருந்தது...
பட் அந்த விளக்கம் எனக்கு பிடித்து இருந்தது

( பாஸ்... உங்க பெயரை சொல்லல... உங்க கருத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்ளாவிட்டால் வரலாறு என்னை மன்னிக்காது என்பதால் இதை சொல்ல வேண்டி இருக்கிறது.. .சாரி.. ஹி ஹி )அந்த விளக்கத்தை முழுசும் சொல்ல விரும்பவில்லை...

அவர் கருத்தை யோசித்த போது , ”அது”  ”அங்கே” இருக்க அறிவியல் ரீதியாக காரணம் இருக்கிறதா என சிந்தனை பரிணாம வளர்ச்சி அடைந்தது...

 அதைப்பற்றி படிக்க படிக்க இயற்கை “ அதை “ எந்த அளவுக்கு ரசித்து படைத்து இருக்கிறது என புரிந்தது...

மனிதன் “ அதை :” அபப்டி பயன்படுத்துகிறான் என்றால் எல்லா உயிரும் அப்படித்தான் “ அதை “  “ அதற்கு “  “ அப்படித்தான் “ பயன்படுத்துகின்றன என சொல்ல முடியாது..

 நண்பர் சொன்னது போல , வினோதமான இடங்களிலும் “ அது “ இருப்பதுண்டு...
அதே போல , “ அந்த “ செயலை சற்று வினோதமாக செய்யும் உயிரினங்களும் உண்டு..


சரி.. அந்த வினோத உலகத்துக்கு போகலாம்... வாருங்கள்...

பதினெட்டு வயது நிரம்பாதவர்கள், இந்த கோட்டை தாண்டி வர வேண்டாம்... அடுத்த பதிவில் சந்திப்போம்

_______________________________________________________


” அந்த “ மேட்டரில் ஆயிரம் ஆயிரம் வினோதங்கள்- இயற்கையின் ஜாலம்

1. குஞ்சு பொறிக்க *** சை இழக்கும் ஆண்

தேனீக்களில் ராணித்தேனி, ஆண் தேனீக்கள், வேலையாட்கள் என பிரிவுகள் உண்டு...
Drone bee
ராணித்தேனீயின் வேலை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதுதான்...
ஆண் தேனீயின் வேலை ராணித்தேனீயை கர்ப்பம் அடைய செய்வதுதான் ..

இந்த வேலையை பெற ஆண் தேனீக்களிடையே கடும் போட்டி நிலவும்..
( சும்மாவா... ராணித்தேனீ ஆச்சே !! )

கடைசியில் ஒன்று வெற்றி பெறும்..

அதிர்ஷ்டக்கார தேனீ என நினைப்பீர்கள்...

அதுதான் இல்லை...

ராணித்தேனீயை குஞ்சு பொறிக்க வைக்க, இது இழக்க போவது என்ன தெரியுமா?

ஊகித்து இருப்பீர்களே...

ஆமாம்...

ஒரு முறை “ அதை “ பயன்படுத்தியதும், அது துண்டிக்கப்பட்டு , ” அங்கேயே “ செட்டில் ஆகி விடும்..

இதை சொல்லி அழவும் அந்த அப்பாவி ஆண் தேனியால் முடியாது...

” அதை “ இழந்ததோடு உயிரும் போய் விடும்...

இப்படி ஒரு வினோதம் தேனீயின் வாழ்வில்...

இப்படி “அது “ செட்டில் ஆவது ஒரு வகை “ஃபாமிலி ப்ளானிங்க்” போல பயன்ப்டுவது எக்ஸ்ட்ரா தகவல்

2. நெடுவரிசையில் குஜால்


கடல் ஆமைகள் இப்படி வரிசையாக நின்று என்ன செய்கின்றன?

 அதில்தான் இருக்கிறது விஷயம்..

இவை ஆணாகவும் செயல்பட முடியும்.. பெண்ணாகவும் முடியும்...

”இரண்டும் “ இருக்கும்...

இப்போது புரிந்து இருக்குமே... இந்த வரிசை ஏன் என்று...

 தன் முன்னால் இருக்கும் ஆமையை பொறுத்தவரை இது ஆண்...
தன் பின்னால் இருக்கும் ஆமைக்கு பெண்..

இதற்கு மேலும் விளக்கம் தேவையா?

3. “அது”வாகவே சென்று கடமையை நிறைவேற்றும்

ஆக்டோபஸின் ஒரு வகை பிரிவு இந்த உயிரி...
தண்ணீரில் வாழும் ....சின்னஞ்சிறிது ..

பெண் இனம் 4 இஞ்ச் இருக்கும்... ஆண் ஒரு இஞ்ச் தான்

ஆணுக்கு மூடும் வந்து, பெண்ணையும் பார்த்து விட்டால், என்ன செய்யும் தெரியுமா?

தனது “ அதை “ மட்டும் பிரித்து எடுத்து தண்ணீரில் மிதக்க விட்டுவிடும்... அது மிதந்து சென்று தானாகவே “அதை “ செய்யும்


4 ஆளுக்கு மீறிய சைஸ் 

டாலிச்சிஃபால்ஸ் என்று ஓர் உயிரி... இதன் அளவு எட்டு இஞ்ச்தான் இருக்கும்

இந்த பெயருக்கு லத்தீன் மொழியில் என்ன பொருள் தெரியுமா?

“ மாபெரும் *****  “

**** இதற்கு அர்த்தம் “ அது”தான்.

இந்த சிறிய உயிரிக்கு ஏன் இந்த பெயர்?

எட்டு இஞ்ச் நீளமுள்ள இந்த உயிரியின் “ அது “ ஏழரை இஞ்ச் இருக்கும்

அட ஆண்டவா,,,

அந்த உயிரியின் உடல் 1 % என்றால், 99% “அது”தான்

இதில் இன்னொரு வினோதம்..

இது ஆண் வேலையையும் , பெண் வேலையையும் ஒரே நேரத்தில் செய்யவல்லது..

அதாவது தன் இணையை இது “ அது “ செய்யும்போது , அந்த இணை இதை “ அது “ செய்யும்..

இதில் வினோதம் என்ன என்றால் , ஒருவேளை “ அது “ சிக்கி கொண்டு விட்டால்., இணை அதை துண்டித்து விட்டு, தன் போக்கில் சென்று விடும்


5. எத்தனை பெரிய கொரில்லாவுக்கு, எத்தனை ***ய அது இருக்கு 

கொரில்லா இனத்தில் பெண்ணுக்கு போட்டி போடும் நிலை இல்லை...
ஓர் ஆணுக்கு ஐந்து பெண் இணை இருக்கும்

எனவே ரிலாக்சாக தன் வேலையை செய்யும் இது..

200 கிலோ எடையுடன், பிரமாண்டமாக இருக்கும் , இதற்கு இயற்கை வைத்த வினோததை பாருங்கள்

இதன் உடல் சைஸ் பெரிதுதான்...
ஆனால் “ அந்த “ உறுப்பின் சைஸ் எவ்வளவு தெரியுமா?

ஜஸ்ட் ஒன்றரை இஞ்ச்தான்

6. *** லே கலைவண்ணம் காணும் பூச்சி

ரெட் வெல்வட் பூச்சியின் பழக்கம் வினோதமானது..

நேரடி சந்திப்பு கிடையாது..

ஆண் பூச்சி , தன் இனத்தின் அழகியை நினைத்து ,  தானாகவே செய்யும்..
வெளியேறும் அதை ஒரு வைத்து ஒரு அழகிய ஓவியம் வரைந்து விட்டு சென்று விடும்..

அதன் நிறம், மணம், வடிவம் எல்லாம் பிடித்து இருந்தால், பெண் பூச்சி அதில் அமர்ந்து , அதை தன்னில் ஏற்கும்..

வேறு ஆண் பூச்சி அந்த “ ஓவியத்தை” கண்டால். அதை அழித்து விட்டு,
வேறு “ஓவியம் “ வரையும் ....


மேலும் பல வினோதங்களை விரைவில் பார்க்கலாம்

29 comments:

 1. வித்தியாசமான தகவல்கள் நன்றிங்க...

  ReplyDelete
 2. வித்தியாசமான தகவல்

  ReplyDelete
 3. கசமுசா செவ்வாய் : "
  ஹி ஹி

  ReplyDelete
 4. வித்தியாசமான தகவல்”

  நன்றி

  ReplyDelete
 5. ம.தி.சுதா said...
  வித்தியாசமான தகவல்கள் நன்றிங்க “

  நன்றி

  ReplyDelete
 6. your blog is some"thing" special!

  ReplyDelete
 7. //கனாக்காதலன் said...
  கசமுசா செவ்வாய் :)//
  ஏதோ சொல்றீங்க புரியிரமாதிரியும் இருக்கு ஆனா புரியல!:-(

  சிலந்தி, வேட்டுக்கிளிக்கு எல்லாம் 'அந்த' ஆசை வந்தா அதுதான் கடைசி நாள். 'அந்த' டைம்ல பெண், ஆணினது தலையைக் கொய்து விடும். அவ்வளவுதான்! :-)

  ReplyDelete
 8. ஆணினது தலையைக் கொய்து விடும். அவ்வளவுதான்! :-)


  அது சின்ன வயசுல , சும்மா சொல்லி கொடுத்தது..

  உண்மை வேறு..

  ReplyDelete
 9. your blog is some"thing" special!


  ஹி ஹி

  ReplyDelete
 10. இப்படியெல்லாமா நடக்குது இது தெரியாம போச்சே
  சூப்பர் பதிவு

  ReplyDelete
 11. இப்படியெல்லாமா நடக்குது இது தெரியாம போச்சே

  known is drop ..unknown is ocean

  ReplyDelete
 12. எங்க இருந்து பாஸ் இந்த மாதிரி தகவலெல்லாம் புடிக்கிறீங்க :)

  ReplyDelete
 13. Achariyamaana.. Vidyasamaana thagavalgal..

  ReplyDelete
 14. Achariyamaana.. Vidyasamaana thagavalgal.."

  இன்னும் நிறைய இருக்கு

  ReplyDelete
 15. எங்க இருந்து பாஸ் இந்த மாதிரி தகவலெல்லாம் புடிக்கிறீங்க :)

  இலக்கிய நண்பர்கல் கிடைத்தால், இலக்க்ய தகவல்கல் கிடைக்கும்..

  நம்மக்கு கிடைப்பதெல்லம் , “இந்த” மாதிரியான நண்பர்கள்தானெ.
  ஹி ஹி

  .

  ReplyDelete
 16. கிளப்பிட்டிங்க தலைவா ( பட்டயதான் ஹிஹி ) ராணி தேனிக்கு ஒரு பெயர் உண்டு என்ன தெரியுமா கு**சி திருடி

  ReplyDelete
 17. ஐயையோ அந்த கோட்ட தாண்டிட்டேனே .ஆனாலும் ம்ம்ம் உண்மைலே வித்யாசமான தகவல்தான் .

  ReplyDelete
 18. தல..பின்னுறீங்களே...அப்போ கொரில்லாவை நினைச்சு மனசைத் தேத்திக்கலாமா?

  -செங்கோவி

  ReplyDelete
 19. தல..பின்னுறீங்களே...அப்போ கொரில்லாவை நினைச்சு மனசைத் தேத்திக்கலாமா?

  -செங்கோவி

  இன்னொரு மேட்டர் இருக்கு,, அப்புறமா சொல்றேன்

  ReplyDelete
 20. உண்மைலே வித்யாசமான தகவல்தான் "

  நன்றி

  ReplyDelete
 21. "கிளப்பிட்டிங்க தலைவா ( பட்டயதான் ஹிஹி )"

  ஒரு நிமிஷம் ஷாக் ஆயிட்டேன்

  "ராணி தேனிக்கு ஒரு பெயர் உண்டு என்ன தெரியுமா கு**சி திருடி "

  இப்படி ஒன்னு இருக்கா ?

  ReplyDelete
 22. நிச்சயமாக அரிய தகவல்......நண்பருக்கு நன்றி

  ReplyDelete
 23. ஆஹா...சிறந்த தகவல்தான்.அந்த Give and Take பொலிஸி உள்ள விலங்கு கnhடுத்து வைத்ததுதான் போங்கள்.

  ReplyDelete
 24. ம்ம்ம்ம்... கலக்கலான பதிவு :)

  ஆனாலும் லேபில்ல "அறிவியல் தொழில்நுட்பம்" போட்டுருந்தது ரெம்ப புடுச்சுருச்சு

  சரி, அது ஏன் கைல இருக்கனும் அத சொல்லவே இல்லை?

  ReplyDelete
 25. "சரி, அது ஏன் கைல இருக்கனும் அத சொல்லவே இல்லை? "

  அந்த விளக்கத்தை எப்பவாச்சும் பதிவர் சந்திப்பு நடக்கும்போது நேரில் சொல்றேன்

  ReplyDelete
 26. சூப்பர் தகவல் தலைவா.................
  இன்னும் தொடரட்டும் உங்கள் சமூக சேவை  (ஆமா........................
  அடிக்கடி "அது" "அது"ன்னு சொல்றீங்களே "அது"ன்னா எது?!........)

  ReplyDelete
 27. your blog is like good masala film

  ReplyDelete
 28. eppadi sir ippadi ellam,,,,,chance illa

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா