நான் வெஜ் சாப்பிடாத , நல்ல வளரப்பு மிக்க சிலர் , கொடுரமாக நடப்பதை பார்க்கிறோம். இது பற்றி ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு சந்திப்பு
* * 
"ஒரு விஷயத்தை பத்தி உங்ககிட்ட டிஸ்கஸ் செய்ய வந்து இருக்கோம் . நம் பசியை தீர்க்க ஒரு உயிரை கொல்லலாமா ? அசைவ உணவை என்னால ஏத்துக்க முடியல" 
"நானும் உயிரை கொல்வதை விரும்பல . ஆனா அப்பப்ப அசைவ உணவு சாப்பிடுவது தவிர்க்க முடியாதது ." 
"ஒரு நாள் என் பையன் புறாவை வேட்டையாடி கொண்டு வந்தான் . அவனுக்கு பெருமையாகவும் இருந்தது. குற்ற உணர்ச்சியும் இருந்தது. இதெல்லாம் தப்பில்லைனு அவனுக்கு உணரத்தினேன் . இரவு அந்த புறாவை வறுத்து சாப்பிட்டோம்"
 "சொல்லுங்க சார் . உணவுக்காக உயிரை கொல்லலாமா கூடாதா"  
  
கொலை எனற பெரிய விஷயத்தில் ஒரு சின்ன பகுதிதான் உணவுக்காக கொல்வது என்ற விஷயம் . (நான்வெஜ் சாப்பிடாதால் மட்டும் ஒருவன் நல்லவன் அல்லன் )பெரிய விஷயத்தை புரிந்து கொள்ளாததால்தான் ,சிறியவை முக்கியத்துவம் பெறுகின்றன . எனவே இதை விரிவாக ஆராய வேண்டும்
"புரியுது சார்"   
வார்த்தையால் கொல்வது  பயத்தில் கொல்வது கொள்கைக்காக நாட்டுக்காக மதத்துக்காக கொல்வது என்றெல்லாம் இருக்கிறது  
"வார்த்தையால் கொலை செய்ய முடியுமா"   
வார்த்தைகளால் ஒருவர் புகழை அழிக்கலாம் . நிம்மதியை குலைக்கலாம் அசிங்கபடுத்தலாம் (  பெண்மையை அசிங்கபடுத்திய பதிவரை போல ) உங்கள் பெண்ணையோ பையனையொ இன்னொருவருடன் ஒப்பிட்டு பேசுவதும் ஒரு வித கொலை தான் . கோபத்தில் கொலை செய்தால் தண்டனை. நாட்டுக்காக செய்தால் பரிசு . பாராட்டு .   நல்ல கொலை தவறான கொலை என்பதை எப்படி தீர்மானிப்பது.
 
"இது தனி மனிதனை பொறுத்த விஷயம்"
அப்படி எளிதாக சொல்ல முடியாது. யுத்தத்தை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம் . ஆனால் நீங்கள் கட்டும் வரி பணத்தின் மூலம் கொலையை யுத்தத்தை மறைமுகமாக ஆதரிக்கிறீர்கள் 
 
"அப்படீனா வரி கட்ட கூடாதா" 
மறுபடியும் , சிறிய பகுதிக்கே முக்கியத்துவம் தருகிறீர்கள் . முழுமையாக பாருங்கள் . கொல்வது என்பது ஒரு பகுதிதான் . நம் மனதில் மறைந்திருக்கும் கொடூரம் , வன்முறை இதுதான் முக்கிய பிரச்சினை. இது வெவ்வேறு முறைகளில் வெளிப்படலாம் . காலில் முள் குத்தினால் ., உடனே செயலாற்றுவதே போல , அன்பு நிறைந்த உள்ளம் செயல் பற்றி தெளிவாக இருக்கும். சக உயிர்கள் மேல் இரக்கம் காட்டும் .
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
- 
        ▼ 
      
2010
(277)
- 
        ▼ 
      
June
(26)
- பதிவர் உண்மை தமிழன் பெயரில் கோயில்!!!!! - நிதி உதவ...
- தியான பயிற்சி வகுப்புகளுக்கு செல்வது ஏமாற்றத்தில் ...
- ஓஷோவையே நடுங்க வைத்த சிந்தனை உலக தீவிரவாதி !!!
- ராவணன் - தவறு செய்வது மணிரத்னமா , விமர்சகர்களா
- சினிமா என்பது க்ரியேடிவ் சம்பந்தப்பட்ட கலையா ?
- அமானுஷ்ய அதிர்ஷ்ட கல் !!!!!
- கூண்டு கிளி
- மனிதனை படைத்த கடவுள், கஷ்டத்தை ஏன் கொடுத்தான் ?
- கனவே , கலையாதே - ஒரு குழப்பவாதியின் டைரி குறிப்பு
- உமர் ( ரலி ) தொழுகை செய்ய மறுத்து ஏன் ?- வரலாற்று...
- தேடுதல் தேடுதல் என்கிறார்களே.. என்ன தேடுகிறார்கள்?...
- பொறுக்கி பதிவரும் , சிறுவா புரி முருகன் கோயிலும்
- உன்னத வாழ்வுக்கு உதவும் தூண்டு விசை - ஜேம்ஸ் ஆலன்
- நேரங்கெட்ட நேரத்தில் , கருவறை போராட்டம் - பெரியார்...
- தியாகி
- மனிதனுக்கு , குரு அவசியமா ?
- இரட்டை வேடமிடும் பதிவர்களும் செம்மொழி மாநாடும்
- தினமும் என்னை கவனி
- வினவு தோழர்கள் , நரகல் சக்திகள் - அடாவடி பழக்கங்கள...
- தொடர்ந்து வா. தொட்டு விடாதே
- உன்னிடம் மயங்குகிறேன் .உள்ளத்தால் நெருங்குகிறேன்
- கொஞ்ச நேரம் கொஞ்சலாமா
- நான்வெஜ் சாப்பிடாத நல்ல வளர்ப்பு._ஜே கே உரையாடல்
- பிரச்சினையை புரிந்து கொள்ளாத இனிய உண்மை தமிழனும்,...
- சில நேரங்களில் சில பதிவர்கள்
- கன்னம் தொடும் கவிதை ஓசை
 
 
- 
        ▼ 
      
June
(26)
 

ha ha awesome. Thanks for translating
ReplyDelete