Thursday, April 1, 2010

தலைவன் - ஒரு சிந்தனை

இயேசு நாதர், தானே தியாகம் செய்த புனித நாள் தான் , குட் பிரைடே....

ஒருவர் கஷ்டபட்ட நாளை , ஏன் குட் என சொல்கிறோம் என்றால் , அவரின் மேன்மையை போற்றுவதற்காக தான் ..
புனித வெள்ளி என்ற தமிழ் சொல் பொருத்தமாக உள்ளது...

அவருக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டபோது, அவர் சீடர்களே அவரை கை கழுவியதும், அவரை சந்தேகப்பட்டதும், ஒரு சீடன் காட்டி கொடுத்தும் வரலாறு...

ஒரு தலைவன் ( அவன் நல்லவனா கெட்டவன என்பது வேறு பிரச்சினை) சந்திக்க வேண்டிய பிரச்சினை அன்றில் இருந்து இன்று வரை மாறாமல் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது...

பற்றி பெரும் வரை ஜால்ரா அடிப்பதும், ஒரு பிரச்சினை வந்தால், அவரை கை விடுவதும், என்றென்றும் தொடர்கதை தான் ....
யானை இருந்தாலும் , இறந்தாலும் ஆயிரம் பொன்... ஒரு தலைவனும் அப்படிதான் ( சில தொண்டர்களுக்கு )

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா