Monday, April 12, 2010

முப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி ? - நிறைவு பகுதி

"

7 comments:

  1. matter nalla irukku, ana tamil spelling konjam correct pannalamey.....

    ReplyDelete
  2. சும்மா சொல்ல்லக் கூடாது, நல்லாவே நக்கல் பண்ணுறீங்க...
    அதுவும் நீங்க குறிப்பிடற பெண் பெயரில் எழுதுற ஒரே புகழ் பெற்ற ஆண் எழுத்தாளரோட தீவிர ரசிகனா இருக்கற நானே அப்படி சொல்றேன்னா, உங்க எழுத்தோட பெருமையைப் பாருங்க...
    (ஆனா ஒண்ணுங்க, மறந்து போறதுக்குள்ள சொல்லிடறேன்: லிங்க் லிங்க்ன்னு ஏன் ஆங்கில வார்த்தையை திரும்பத் திரும்ப இதோட முன் பகுதில பிரயோகிச்சிருக்கீங்க? உங்களுக்கு வலையுலகத்தில் பரவலாக் கையாளப்படுற சுட்டிங்கற சொல் பிடிக்கலன்னா, இதே பொருள் தருகிற, லிங்கை விட இந்த இடத்தில் பொருத்தமான தொடுப்புன்னு அழகான தமிழ் சொல் இருக்கே, அதை எடுத்தாண்டிருக்கலாமே?)
    அதை விடுங்க, போலந்து ஹாலண்டுன்னு மேப்புல இருக்கற நாட்டையெல்லாம் சொல்லும்போதே இவுரு கதை விடுறாரோ என்னவோன்னு யோசிச்சிருக்கணும், யோசிக்காம, இவருதான் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த அறிவு ஜீவி அது இதுன்னு கற்பனைக் கோட்டை கட்டி வெச்சிருந்தேன், நீங்க போட்ட போடுல இத்தனை நாள் என் மனசுல இருந்த பிம்பம் தூள் தூலா சிதறிப் போச்சு- இத்தனை புகழுக்கும் பின்னால இவ்வளவு திரிசமம் பண்ணக்கூடிய ஆளு இந்திரா பார்த்தசாரதின்னு நான் கனவிலையும் நினைக்கலீங்க.
    ஆனா பதிவர்களை இப்படி தாக்கி இருக்க வேண்டாங்க: காலம் நினைவின் மறதிக்கும் திரிபுக்கும் எதிரா நடத்துற போரில் பலியாகும் காலாட்படையினர்தான் பதிவர்கள்- போர் வீரர்களுக்குரிய துடிப்பும் மிடுக்கும் அவங்களுக்கு இருக்கறது இயல்புதானே? அதை விட்டுட்டு அட்ரெஸ் தெரியாத ஆளு என்னா பிலிம் காட்டறான் அது இதுன்னு ஏகத்துக்கு வையறது சரியா?
    (அட்ரெஸ் தெரியாத ஆளா இருக்கறது கூட தப்பில்லைங்க, மத்தவங்க மெயில் அட்ரெஸ் தர பயப்படறா ஆளா இருக்கோம் பாருங்க- அதை நினைச்சாதாங்க அழுகை அழுகையா வருது).

    ReplyDelete
  3. ஒரே ஒருவர் தெரிதவர் போல் இருக்க , அவரை அணுகினோம்.... அட -- அவர் பக்கத்துக்கு வீட்டுகாரர்தான்... தபால்கரராக இருக்கிறார்...//
    இன்றைய யதார்த்தம் நன்றாக வெளிப்பட்டு இருக்கிறது.

    ReplyDelete
  4. நல்லாயிருக்குங்க!

    நானும் எங்க ஊர்ல ட்ரை பண்ணி பார்க்கிறேன்!

    ReplyDelete
  5. //இன்றைய யதார்த்தம் நன்றாக வெளிப்பட்டு இருக்கிறது....//

    யதார்த்தம் நன்றாக வெளிப்பட்டு இருந்தாலும் பதார்த்தம் வாயில் வைக்க முடியவில்லையென்றால் வாந்திதான் எடுக்க வேண்டும்.

    இப்படிக்கு
    பாதுஷா

    ReplyDelete
  6. \\நாம தான் பிரபல பதிவர்கல்னு நினச்சு, 2011 ல, நம்ம ஆட்சிதான்னு வேற தப்பு கணக்கு போட்டுட்டோம்..
    ஒரு வேளை, இந்திய இன்னும் வல்லரசு ஆகலையா? நம்மளை எமத்திட்டாயங்களா?\\

    இந்த முடிவு ரொம்ப பிடிச்சுருக்கு நண்பா


    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா