Thursday, April 15, 2010

சுஜாதாவை போல ஒருவர்-

11 comments:

  1. ஏண்டா உங்களுக்கெல்லாம் வேற பொழப்பே இல்லையா-

    ReplyDelete
  2. ஹி ஹி ....

    சரி இதை எல்லாம் லூஸ்ல விடுங்க... நாம ரெண்டு பெரும் சேர்ந்து இந்தியாவை வல்லரசு ஆக்குவோம்.... சரீங்களா ண்ணா ?

    ReplyDelete
  3. நீங்கள் சொல்வது போல, சரக்கு இருந்தால் டிமாண்ட் இருக்கும்.

    நன்றாக எழுதும் எந்த எழுத்தாளரையும் தமிழ் வாசகர்கள் போற்றுவோம்.

    உதாரணம்: சுஜாதா, பாலகுமாரன், எஸ் ramakrishnan, நகுலன், வண்ண நிலவன்.

    ReplyDelete
  4. http://pattapatti.blogspot.com/2010/04/blog-post_15.html
    சாணி சாருவும் , சாக்கடை பட்டாபட்டியும்..

    ReplyDelete
  5. விரக்தியான கால கட்டத்தில், ஒரு முறை பாலகுமாரன் புத்தகம் படிக்க நேர்ந்தது.... நேரம் வாங்கி கொண்டு அவரை சந்தித்தேன்... எனக்கு அந்த நேரத்தில் , இலக்கியம் , உலக சினிமா எதுவும் தெரியாது.... அவருடன் என்ன பேச வேண்டும் என்பதும் தெரியவில்லை....அந்த நாவலுக்காக அவரை பாராட்ட வேண்டும் என்ற உணர்ச்சி மட்டும் இருந்ததே தவிர , எப்படி பாராட்ட வேண்டும் என்று கூட தெரியாத நிலை...

    அனால் அவர் , அன்பாக பேசினார்.... அவரை பற்றி பேச வில்லை, .... என்னை பற்றித்தான், அந்த சந்திப்பு முழுதும் பேசினார்... என் படிப்பு, வேலை, குடும்பம், - எல்லாம் பேசினார்... என் குறைகளை, உறுத்தாத வகையில் சுட்டி காட்டினார்....

    மனிதர்களிடம் நெருங்கி இருப்பதால்தான், மனிதர்களை தொடும் படைப்புகளை அவரால் எழுத முடிகிறது.... கற்பனியாயகவோ, அல்லது பிரான்ஸ் புத்தகம் படித்து விட்டோ அவர் எழுதுவதில்லை...

    அவர் கொண்டாட படுவதும், சிலர் உதாசீன படுத்தபடுவதும், அவரரவர் சரக்கை பொறுத்த விஷயம்.... சும்மா புலம்பி பலன் இல்லை

    ( வேலை பளு முகுந்த நாட்களில், பாலகுமாரன் , பேச மறுத்தும் இருக்கிறார்...)

    ReplyDelete
  6. பால குமாரனை நேரில் பார்த்து பேசி இருக்கீங்களா? அய்யோ ! இளமையில் அவரது எழுத்துக்களின் தீவிர ரசிகை நான். பெண்ணின் இயல்பை உணர்ந்து எழுதும் ஒரு சில எழுத்தாளர்களில் அவரும் ஒருவர்
    அவரின் பழைய கதைகள் இப்பொழுது படித்தால் வேற கோணத்தில் புரிகிறது.

    ReplyDelete
  7. Very nice article, Charu is an A*****le

    ReplyDelete
  8. //சுஜாதாவுக்கு அடுத்தபடியாக பரபரப்பாக விற்பனை ஆகும் புத்தகங்களை எழுதும் ஓரிரண்டு எழுத்தாளர்களில் ஒருவன் நான்.//

    சரோஜாதேவி புத்தகம் தெரியும் அது என்ன சுஜாதா? நான் படிச்சதில்லையே

    ReplyDelete
  9. சரோஜா தேவியை மிஞ்சுற புத்தகம் ஒண்ணு இருக்கு... அது தெரியுமா உங்களுக்கு ?
    தெரி யலேன்னா, முப்பது நாளில்,பிரபல வலை பதிவர் ஆவது எப்படி என்னும் பதிவை படிச்சு பாருங்க ..
    இலக்கியம் இலக்கியம்

    ReplyDelete
  10. சாருவை கேள்வி கேட்பதை விட பாலகுமாரனுக்கு சொம்பு தூக்கியது தான் எனக்கு அதிகமாக தெரியிது!

    பாலகுமாரனின் படைப்பு பிடிச்சிருக்கா!? அதன் தலைப்பு உட்கருத்தோட முன் வையுங்கள், அது தான் பாலகுமாரனுக்கு பிறகும் நிற்கும், தனி மனிதனுக்கு சொம்பு தூக்குவது யாராக இருந்தாலும் பார்க்க கேவலமாக தான் இருக்கும்!

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா